பிறப்புமுதல் இறப்புவரை - Pirappumuthal Irappuvarai

Pirappumuthal Irappuvarai - பிறப்புமுதல் இறப்புவரை

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: விதாலி ஃபுர்னீக்கா (Vithali Furnica )
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123410753
Pages : 173
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: தமிழர்களின் தோற்றம், வரலாறு, பழக்க வழக்கங்கள்
பிள்ளைகளின் தோள்கள் புதியபஞ்சாயத்து அரசாங்கம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பிறப்பு முதல் இறப்பு வரை ; தமிழர்களின் தோற்றம், வரலாறு இவை குறித்த ஆதாரத்
    தகவல்களுடன், சமகாலத்திய பார்வையுடன் சோவியத் யூனியனும் வேறு இடங்களிலும்
    தமிழ் ஆய்வு மேற்கொள்ளப்படுவது போல், ஓர் அறிக்கை போலல்லாது, ஒரு வினாவைப்
    போல, தமிழர்களுடைய பழக்க வழக்கங்கள், மரபுகள் பாரம்பரியங்கள் குறித்து ஆசிரியர்
    முழு அளவில் கவனஞ் செலுத்தியிருக்கிறார். தனது ஆய்வு வழிச் சான்றுகளோடு, தான்
    இந்தியாவில் தங்கியிருந்த காலத்தில் மேற்கொண்ட சொந்தக் களப்பணிகளினின்றும்
    செய்திகளைத் திரட்டித்தந்திருக்கிறார். இதனால் தான் தமிழியலாளர்கள் இதுவரை கவனம்
    செலுத்தாத சில புதிய விஷயங்களை அவரால் திறமையாக்க் கையாள முடிகிறது.
    எடுத்துக்காட்டாக தமிழ்ப் பெயர்கள், பேறுகாலத்தின் போதைய சடங்குகள்,நம்பிக்கைகள்,
    திருமணம் பிறப்பு சோதிடம், அதிர்ஷ்ட எண்கள், இன்னும் நாட்டுப்புற நாடகம், நடனம்,
    குறித்த அத்தியாயங்கள் சிறப்பாகப் பயனுள்ளவையாகவும் ஆர்வமூட்டுவதாகவும்  உள்ளன.

  • This book Pirappumuthal Irappuvarai is written by Vithali Furnica and published by New century book house.
    இந்த நூல் பிறப்புமுதல் இறப்புவரை, விதாலி ஃபுர்னீக்கா அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pirappumuthal Irappuvarai, பிறப்புமுதல் இறப்புவரை, விதாலி ஃபுர்னீக்கா, Vithali Furnica , Pothu, பொது , Vithali Furnica Pothu,விதாலி ஃபுர்னீக்கா பொது,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Vithali Furnica books, buy New century book house books online, buy Pirappumuthal Irappuvarai tamil book.

மற்ற பொது வகை புத்தகங்கள் :


Dadasahed Phalke Award

பேணுவோம் பெற்றோர் நலம் - Penuvoam Petroar Nalam

ஒரு பொன்வண்டு சேகரித்த பூந்தேன் துளிகள் - Oru Penvandu Segaritha Poonthen Thuligal

வெற்றியைக் குவி! வீறுநடை போடு!

பிரபலங்களின் வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்

அறையின் இருளில் காடு மணத்துக் கிடந்தது

பிறந்த மாதமும் அதிர்ஷ்டப் பலன்களும்

நலம் தரும் நற்சிந்தனை

பீமாயணம் தீண்டாமையின் அனுபவங்கள் - Beemayanam (Incidents of the Life of Ambedkar)

இரவுக்கு முன்பு வருவது மாலை - (ஒலி புத்தகம்) - Iravukku munbu varuvadhu malai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


Progressive English Usage - Book 2 (English for Schools and Colleges)

நாட்டுப்புற மண்ணும் மக்களும் - Naatupura Mannum Makkalum

உடலை ஓம்பும் நெறிகள் - Udalai Ombum Nerigal

இன்றைய வகுப்புவாதம்

பாரதி - Bharathi

கணக்கிட்டு நிரப்பும் காகுரோ புதிர்கள்

முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் - Murpokku Ilakkiya Iyakkangal

தாய்மொழிவழிக் கல்வி

நதியைத் திருடிய கள்வன் உலக நாடோடிக் கதைகள்

பெரியார் எனும் இயக்கம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91