தென்னாட்டுப் போர்க்களங்கள் - Thennadu Porkalangal

Thennadu Porkalangal - தென்னாட்டுப் போர்க்களங்கள்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: கா. அப்பாத்துரை (K. Appadurai)
பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)
ISBN :
Pages : 512
பதிப்பு : 2
Published Year : 2011
விலை : ரூ.300
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தமிழுக்கு கலைஞர் என்று பெயர் பயன் தரும் மரங்கள் - 1 (உழைத்துக் கருத்த மனிதர்களும் செழித்த பச்சை மரங்களும்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • போர்களும் அரசர் ஆட்சிகளும், வெளிநாட்டுத் தொடர்புகளும் வரலாற்றின் உயிரல்ல என்பதை மேலை வரலாற்று ஆசிரியர்கள் சுட்டிச் சுட்டிச் சென்றுள்ளனர். அதன் பயனாகவே இலக்கிய வரலாறு, சமய வரலாறு, அரசியலமைப்பு வரலாறு, பொருளியல் வரலாறு முதலிய வாழ்க்கை நாகரிக வரலாற்றுப் பகுதிகள் உலகில் விளக்கமடைந்து வருகின்றன. ஆனால் நம் தமிழகத்தின் நிலை இவ்வகையில் தலைகீழானது. நமக்குக் கிட்டும் வரலாற்றாதாரம் உலகில் வேறெந்த இனத்துக்கும் கிட்டாத ஒன்று. அது உலக வரலாற்றுக்கே ஒரு புதுத் திசை திருப்பியுதவ வல்லது. சங்க இலக்கியம் மூலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் அரசியல், சமய, சமுதாய, பொருளியல் வாழ்வை நாம் அறிவதுபோல், உலகில் வேறெந்த நாட்டவரும் எந்த மொழி, இலக்கியம் மூலமாகவும், எந்தக் காலத்துக்கும் முழு வரலாற்றோவியம் காண முடியாது. இதை எல்லா வரலாற்றாசிரியர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால் இதிலேயே தமிழர் நெடுநாள் சொக்கியிருந்துவிட்டனர் எனலாம். புலமை சான்ற வரலாற்றாசிரியர் 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க காலத் தமிழகம் பற்றி அணி அணியாக எழுதினர். நுணுக்க விரிவாக எழுதினர். ஆனால் அதன் பிற்பட்ட 1800 ஆண்டு வரலாற்றுக்கு அதுபோன்ற இலக்கியம் இல்லை. அதுபோன்ற வரலாறு நீண்ட நாள் எழுத முடியாது. இது உலக வரலாற்றிலே ஒரு புதிர்- உலக வரலாற்றுக்கே ஒரு புதிர் ஆகும்.கல்வெட்டு, பட்டயங்கள், நாணயங்கள் உதவியால் தமிழகத்துக்கு நாம் காணும் வரலாறு சென்ற ஆயிரம் ஆண்டு வரலாறே. அது சங்ககால வரலாறு போல நிறையுடைய தேசிய வரலாறு அல்லவே அல்ல. ஆனால் அது உலக வரலாறு தொடங்கிய இடத்தில் தொடங்கிற்று- ஆண்டு, நாட்டுப் பெயர், இடம், மன்னர் பெயர் முதலியன அதில் உண்டு. போர் உண்டு, மன்னர் பெயர் வரிசை, செயல் வரிசை உண்டு. இதுவே உண்மை வரலாறு என்று கொண்டவர்- சிறப்பாக மாணவர் பலர்.

  • This book Thennadu Porkalangal is written by K. Appadurai and published by Shri Senbaga Pathippagam.
    இந்த நூல் தென்னாட்டுப் போர்க்களங்கள், கா. அப்பாத்துரை அவர்களால் எழுதி ஸ்ரீ செண்பகா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thennadu Porkalangal, தென்னாட்டுப் போர்க்களங்கள், கா. அப்பாத்துரை, K. Appadurai, Varalaru, வரலாறு , K. Appadurai Varalaru,கா. அப்பாத்துரை வரலாறு,ஸ்ரீ செண்பகா பதிப்பகம், Shri Senbaga Pathippagam, buy K. Appadurai books, buy Shri Senbaga Pathippagam books online, buy Thennadu Porkalangal tamil book.

ஆசிரியரின் (கா. அப்பாத்துரை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அறிவுலக மேதை பெர்னார்டு ஷா - Arivulaga Methai Fernard Sha

கொங்குத் தமிழக வரலாறு

இந்திய நாகரீகத்தில் திராவிடப் பண்பு - India Nagarikathil Thiravida Panpu

கிருஷ்ணதேவ ராயர் (கி.பி. 1509 - 1529) - Krishnadeva Rayar (Ki.P. 1509-1529)

வெள்ளைத் தாரா

1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம் - 1800 Aantukatku Murpatta Tamilakam

குமரிக் கண்டம் அல்லது கடல்கொண்ட தென்னாடு

தென்மொழி - Thenmozhi

தம்பி நாகன்

அறிவுச் சுடர்

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


உலகப் போர்களும் அமைதிச் சிதைவுகளும்

விடுதலைப் போராட்டத்தில் பண்பாட்டின் பாத்திரம்

தென் இந்திய வரலாறு (வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் விசய நகரின் வீழ்ச்சி வரை)

திப்புசுல்தான்

உலக சினிமா வரலாறு (பாகம் 1) (தமிழக அரசு பரிசு பெற்ற நூல்)

தமிழகத்தில் ஆசீவகர்கள்

காலனி ஆட்சியில் நல வாழ்வும் நம் வாழ்வும்

வால்மீகியும் கம்பனும் - Valmeekiyum Kambanum

திருநெல்வேலி சரித்திரம் - Thirunelveli Sariththiram

இஸ்லாத்தின் இணையற்ற வீரர் - Islaathin Inaiyatra Veerar

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பிருஹத் ஜாதகம்

மனிதன் (மனித வராலற்று ஆராய்ச்சி நூல்)

வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்க்கைச் சரித்திரம் - Veerapandiya Katta Bomman Vaalkai Sarithiram

அகஸ்திய மாமுனிவர் அருளிய வைத்திய ரத்தினச் சுருக்கம்

தொடு கறிகள் 100 பக்குவங்கள்

மந்திர சித்தி பெற மகத்தான வழிகள்

கிராம தேவதைகள் (உண்மைக் கதைகள்)

தமிழ் ஆங்கிலம் தமிழ் அகராதி

அரசியல் அமைப்பும் மாநில ஆளுநர் (பொறுப்பும்) பணியும்

Young Minds (English - English - Tamil) with Pictures (ஆங்கிலம் - ஆங்கிலம்- தமிழ்) அகராதி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91