தமிழுக்கு கலைஞர் என்று பெயர் - Tamilukku Kalainjar Endru Peyar

Tamilukku Kalainjar Endru Peyar - தமிழுக்கு கலைஞர் என்று பெயர்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: எம்.ஆர். ரகுநாதன் (M. R. Ragunathan)
பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)
ISBN :
Pages : 288
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தென்மொழி தென்னாட்டுப் போர்க்களங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கலைஞர் பிறந்தார். இதனால் தமிழ்த்தாய் தலை நிமிர்ந்தாள். தமிழர்களின் நிலையை உயர்த்தினார். கலைஞரின் பேச்சாற்றலால் தமிழ் வளர்ந்தது: அரசு மொழியாய்ச் சிறந்தது; செம்மொழியாய் இன்று செழிக்கின்றது. அனைத்துச் சுவைகளும் அமையப்பெற்று, அனைவராலும் போற்றக்கூடிய செய்திகளை உள்ளடக்கி எல்லோரும் விரும்புக் கூடிய இலக்கியமே காவியமாகும். அந்த வகையில் அனைத்து ஆற்றல்களும் பொருந்தி, இன்று அனைவராலும் மதிக்கப் பெற்றுக் காலந்தந்த காவியமாய் வாழ்ந்து கொண்டிருப்பவர்தான் நமது கலைஞர். இவர் தமது பேச்சால், எழுத்தால், செயலால் பன்முக ஆற்றலால் காவியமாய் ஒளிவீசிக் கொண்டிருக்கிறார். சிலர் வரலாற்றை எழுதுகிறார்கள். சிலர் வரலாற்றில் இடம் பெறுவார்கள். ஆனால் வாழும்போதே வரலாறு ஆனவர் பல ஆராய்ச்சி மாணவர்களுக்குப் பாடப் பொருளாய், பல இளங்கவிஞர்களுக்குப் பாடுபொருளாய், மொத்தத்தில் காலம் தந்த காவியமானவர்தான் கலைஞர்.


  • This book Tamilukku Kalainjar Endru Peyar is written by M. R. Ragunathan and published by Shri Senbaga Pathippagam.
    இந்த நூல் தமிழுக்கு கலைஞர் என்று பெயர், எம்.ஆர். ரகுநாதன் அவர்களால் எழுதி ஸ்ரீ செண்பகா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Tamilukku Kalainjar Endru Peyar, தமிழுக்கு கலைஞர் என்று பெயர், எம்.ஆர். ரகுநாதன், M. R. Ragunathan, Pothu, பொது , M. R. Ragunathan Pothu,எம்.ஆர். ரகுநாதன் பொது,ஸ்ரீ செண்பகா பதிப்பகம், Shri Senbaga Pathippagam, buy M. R. Ragunathan books, buy Shri Senbaga Pathippagam books online, buy Tamilukku Kalainjar Endru Peyar tamil book.

ஆசிரியரின் (எம்.ஆர். ரகுநாதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இந்துமதத் தத்துவங்களும், இந்து மதச்சடங்குகளும்

ஆலய வழிபாட்டின் சிறப்புகள் (309 சிவத்தலங்களின் வரலாறு)

பயன் தரும் மரங்கள் - 1 (உழைத்துக் கருத்த மனிதர்களும் செழித்த பச்சை மரங்களும்)

அணு விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

மகாத்மா காந்தி 150

இந்தியா (நேருஜி முதல் மோடிஜி வரையிலான வரலாற்றுத் தொகுப்பு)

மனித நேயர் டாக்டர் கலாம் களஞ்சியம்

ஜனநாயகத் திருவிழா 2021 தமிழகத் தேர்தல்

உலக மயமாக்கலும் இந்திய விவசாயிகளும் - ulaga Mayamaakalum India Vivasaiyegalum

தமிழில் விமர்சனக் கலை

மற்ற பொது வகை புத்தகங்கள் :


வாங்க சிரிக்கலாம்

செயல்முறை ரகசியம்

ஐன்ஸ்டீன் முதல் அப்துல்கலாம் வரை - Einstein Mudhal Abdulkalam Varai

சிந்தனையாளர் ப்ராய்டு

திரை இசைப் பாடல்கள்

நாட்டுப்புற நம்பிக்கைகள்

காவிப்படை - Kaavipadai

நீங்க நல்லா சிரிக்கணும் - Neenga Nalla Sirikkanum

அண்ணா வனப்பியல் - Anna Vanappiyal

Swami Vivekananda and Indian Nationalism

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சித்தர்களின் ஜீவசமாதிகளும் கற்ப ரகசியங்களும் - Sithargalin Jeevasamadhigalum Karpa Ragasiyangalum

நலமான வாழ்விற்கு யோகாசனங்கள்

பைபிள் கதைகள் (பழைய ஏற்பாடும் - புதிய ஏற்பாடும்)

தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும்

நன்னூல் எழுத்து - சொல்

கம்பர் கவி இன்பம் தொகுதி 1 - Kambar Kavi Inbam Thoguthi 1

பராசரப் பட்டரின் அஷ்டச்லோகி

வரலாற்றுத் தடத்தில் மதுரை நாயக்க மன்னர்கள் - Varalaatru Thadathil Madurai Naayakka Mannargal

விக்கிரமாதித்தன் கதைகள்

சிவபெருமான் நாரத முனிவருக்கு அருளிய ஸ்ரீரங்க மகத்துவம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91