பிரதோஷ வரலாறும் வழிபாட்டுப் பாடல்களும்

பிரதோஷ வரலாறும் வழிபாட்டுப் பாடல்களும்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: பதிப்பகத்தார் (Pathippagathar )
பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)
ISBN :
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.65
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அணு விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சைவமும் வைணவமும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பிரதோஷ வேளையில்  சிவன் கோயிலுக்கு முன் எவ்வளவு கூட்டம்! வாருங்கள்... உள்ளே போய்ப் பார்க்கலாம்.ஆன்மிக வெள்ளம் அந்த ஆலயத்தினுள் ததும்பி வழிகிறது. ஏராளமான பக்தர்கள் சிவ நாமத்தை உச்சரித்தபடி வரிசையில் நிற்கிறார்கள். 'ஓம் நமசிவாய...’, 'தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ _ இப்படி காது குளிரும் கோஷங்கள். சிலர் கைகளில் பிரசாதப் பாத்திரங்கள். சிலர், நந்தியின் கழுத்தைக் கட்டியபடி அவர் காதுகளில் ஏதோ சொல்கிறார்கள். இன்னும் சிலர் முழுமையாக அப்பிரதட்சிணம் (வழக்கத்துக்கு மாறான முறையில்) செய்கிறார்கள். அங்கே சண்டிகேஸ்வரர் சந்நிதியைக் கவனியுங்கள்.சிலர் கைகளைத் தட்டுகிறார்கள். இன்னும் சிலர் தங்கள் ஆடையில் இருந்து நூல்களைப் பிரித்து, சண்டிகேஸ்வரர் மீது போடுகிறார்கள்... ஏன்? 

  • இந்த நூல் பிரதோஷ வரலாறும் வழிபாட்டுப் பாடல்களும், பதிப்பகத்தார் அவர்களால் எழுதி ஸ்ரீ செண்பகா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பிரதோஷ வரலாறும் வழிபாட்டுப் பாடல்களும், பதிப்பகத்தார், Pathippagathar , Aanmeegam, ஆன்மீகம் , Pathippagathar Aanmeegam,பதிப்பகத்தார் ஆன்மீகம்,ஸ்ரீ செண்பகா பதிப்பகம், Shri Senbaga Pathippagam, buy Pathippagathar books, buy Shri Senbaga Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (பதிப்பகத்தார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வரலாறாய் வாழ்பவர் (90 கவிஞர்களின் படைப்புகள்)

கோடியும் ஒரு கேடியும் (டாக்புல் தோனுற்மு முழு வண்ணக் கார்ட்டூன் கலாட்டா) - Kodiyum Oru Kediyum ( Talkfull Thonurmu Mulu Vanna Cartoon Kalaatta)

பலன் தரும் திருமுறைப்பதிகங்கள்

வேதாள வேட்டை (C.I.D. ராபின் த்ரில்லர்) காமிக்ஸ் நாவல் - Vedhala Vettai (C.I.D.Robin Thriller) Comics Novel

திருவிளக்கு அர்ச்சனை

காலனின் காலம் (காமிக்ஸ் நாவல்)

நீதிக் கதைகள் - நரியின் சாயம் வெளுத்தது (படங்களுடன்)

தமிழ் வேத மறை திரட்டு (பிரச்சினைகளைத் தீர்த்து பலன் தரும் திருமுறை பதிகங்கள்)

மனிதர்கள் மரங்கள் போல் வாழும் காலம் வரும்

கம்பி நீட்டிய குருவி (காமிக்ஸ் நாவல்)

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


மச்சமுனி மெய் ஞானம் 800 - Machchamuni Mei Gnanam 800

ஸ்ரீ கருட புராணம் - Sri Garuda Puraanam

இரண்டும் ஒன்றே!

பெருமானாரின் துணைவியர்

நம் சித்தம் குளிர்விக்கும் சித்தர்கள் - Nam Siddham Kulirvikkum Siddhargal

ஜகத்குரு ஸ்ரீ ஆதிசங்கரர் - Jagathguru Shri Adhi Sankarar

ஸ்ரீ ஆஞ்சநேய மஹா புராணம்

சிரிக்க . சிந்திக்க விவேகானந்தரின் கதைகள்

குறையொன்றுமில்லை ஆறாம் பாகம்

Swami Ramakrishnananda.The Apostle of Sri Ramakrishna to the south

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஐங்குறுநூறு மருதமும் நெய்தலும்

நானிலம் போற்றும் நபிகள் நாயகம்

ஜெ. ஜெயலலிதா என்னும் நான்...! (சவால் நிறைந்த ஒரு பெண்மையின் கதை)

மணிபல்லவம் சரித்திர நாவல் - Manipallavam Sarithira Novel

தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும்

வாஸ்து வீடுகளும் வற்றாச் செல்வங்களும்

ஔவையார் தனிப்பாடல்கள்

பணிக்கொடை சட்டங்கள்

சுவையான சூப் வகைகளும் ரச வகைகளும் சைவம்

விஜயராகவன் (துப்பறியும் நாவல்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91