அணு விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

அணு விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: எம்.ஆர். ரகுநாதன் (M. R. Ragunathan)
பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)
ISBN :
Pages : 136
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பட்டுப் பூச்சி பிரதோஷ வரலாறும் வழிபாட்டுப் பாடல்களும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (Albert Einstein, மார்ச் 14, 1879 – ஏப்ரல் 18, 1955) குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளராகப் பொதுவாகக் கருதப்படுகிறார். இவர் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டை முன்வைத்ததுடன், குவாண்டம் எந்திரவியல், புள்ளியியற் எந்திரவியல் மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். ஒளி மின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும், கோட்பாட்டு இயற்பியலில் அவர் செய்த சேவைக்காகவும், 1921ல் இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. தற்காலத்தில் பொதுப் பயன்பாட்டில் ஐன்ஸ்டைன் என்ற சொல், அதிக புத்திக்கூர்மையுள்ள ஒருவரைக் குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது. 1999 ல், புதிய ஆயிரவாண்டைக் குறித்து வெளியிடப்பட்ட டைம் (இதழ்), "இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதர்" என்ற பெயரை ஐன்ஸ்டீனுக்கு வழங்கியது. "அணு இயலின் தந்தை" என உலகத்தால் போற்றப்படுபவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். 1879-ம் ஆண்டு ஜெர்மனியில் ஒரு யூத குடும்பத்தில் பிறந்தார். குழந்தை பருவத்தில் இருந்தே ஐன்ஸ்டீன் மந்த புத்தி உடையவராக விளங்கினார். அவர் மற்ற குழந்தைகளை போன்று ஓடியாடி விளையாட விரும்ப மாட்டார். சிறு வயதிலேயே பேசுவதற்கு மிகவும் சிரமப்பட்டார். இவரது பேச்சுக்கள் குளறலாகவே வெளிப்படும். பள்ளியில் சேர்க்கப்பட்டாலும், ஒரு சிறைச்சாலை போன்றே இவருக்கு வகுப்பறை இருந்தது. இவர் மற்ற பாடங்களை வெறுத்தாலும் இவருக்கு கணிதம், பௌதிகத்தில் (Physics) அளப்பரிய ஆர்வம் ஏற்பட்டது. ஐன்ஸ்டீன் சிறுவயதில் இயந்திர மாதிரிகளையும் (model), இயந்திரக் கருவிகளையும் பொழுதுபோக்காகச் செய்துவந்தார். இவருடைய "பொருள் சக்தி மாற்றக் கோட்பாட்டு" – என்பதன் அடிப்படையில்தான் அணுகுண்டு தயாரிக்கப்படுகிறது. உலகில் இதுவரைக்கும் அறிவியல் விஞ்ஞானிகள் பல சமன்பாடுகளைத் தந்திருக்கிறார்கள். அதில், சார்பியல் கொள்கை (the Theory of Relativity), ராமன் விளைவு (Raman's Effect) போன்றவற்றை போல முக்கியமானது ஐன்ஸ்டீன் சொன்ன ஆற்றல் நிறை சமன்பாடு(E=MC^2). ”இது தெரியுமே” என்பவர்களிடம் விளக்கம் கேட்டால் யோசிக்கத்தான் செய்வார்கள்.

  • இந்த நூல் அணு விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், எம்.ஆர். ரகுநாதன் அவர்களால் எழுதி ஸ்ரீ செண்பகா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அணு விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், எம்.ஆர். ரகுநாதன், M. R. Ragunathan, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , M. R. Ragunathan Valkkai Varalaru,எம்.ஆர். ரகுநாதன் வாழ்க்கை வரலாறு,ஸ்ரீ செண்பகா பதிப்பகம், Shri Senbaga Pathippagam, buy M. R. Ragunathan books, buy Shri Senbaga Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (எம்.ஆர். ரகுநாதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உலக மயமாக்கலும் இந்திய விவசாயிகளும் - Ulaga Mayamaakalum india Vivasaikalum

இந்துமதத் தத்துவங்களும், இந்து மதச்சடங்குகளும்

இந்தியா (நேருஜி முதல் மோடிஜி வரையிலான வரலாற்றுத் தொகுப்பு)

சமயம் வளர்த்த பெரியோர்கள்

இலக்கியம் பேசும் அண்ணாவின் கடிதங்கள்

தமிழில் விமர்சனக் கலை

பயன் தரும் மரங்கள் - 1 (உழைத்துக் கருத்த மனிதர்களும் செழித்த பச்சை மரங்களும்)

தமிழுக்கு கலைஞர் என்று பெயர் - Tamilukku Kalainjar Endru Peyar

இந்தியாவில் நீதித்துறை நேற்றும் - இன்றும்

தமிழ் மொழியில் சிற்றிதழ்கள்

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


கதைச் சக்கரவர்த்தி கல்கி

Chandrashekar Azad

ராஜாராம் மோகன் ராய் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

200 புகழ் பெற்ற உலக மேதைகள் - 200 Pugazh Petra Ulaga Maedhaigal

நாயகன் நெல்சன் மண்டேலா

லியோ டால்ஸ்டாய்

பாரதிதாசன் - Bharathidhasan

சங்கை வேலவன் படைப்புலகம் - Sangai Velavan Padaipulagam

தமிழக முன்னோடிகள்: தந்தை பெரியார்

சரோஜினி நாயுடு - Sarojini Naidu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


63 நாயன்மார்களின் சிவத்தொண்டும் பணியும்

தோல் நோய்கள் குணமாகும்

தொல்காப்பியம் (முழுவதும்) - Tholkappiam

மந்திர சக்தியும் யந்திர பூஜையும்

பட்டினப்பாலை ஆராய்ச்சி

மனை மருத்துவம் முதலுதவி அனுபவ வைத்தியம்

கீரைகளும் மருத்துவப் பயன்களும் - Keeraikalum maruththuvap Payankalum

கள்வனின் காதலி

விடுதலைக்கு வித்திட்ட பசும்பொன் தேவர் (சிறுவர் சித்திரக் கதைகள்) - Viduthalaikku Vithitta Pasumpon Devar (Siruvar Sithira Kathaigal)

கல்கியின் சிறுகதைகள் இரண்டாம் பாகம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91