அறுபத்து மூன்று நாயன்மார்கள் - Arupathu mundru naayanmargal

Arupathu mundru naayanmargal - அறுபத்து மூன்று நாயன்மார்கள்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: சூலூர் கலைப்பித்தன் (soolur Kalaipithan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189780586
Pages : 251
பதிப்பு : 4
Published Year : 2009
விலை : ரூ.105
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள், பிரார்த்தனைகள்
வெற்றிக்கு ஏழு படிகள் கற்றதும்... பெற்றதும்... (பாகம் 3)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அறிவியல் கண்டுபிடிப்புகளால் மனிதகுலம் பல வாழ்க்கை வசதிகளைப் பெற்று முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஆனால், மனித மனமோ ஆசைகளில் உழன்று தத்தளித்துக் கொண்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் விரக்தியடைந்து, அமைதியைத் தேடி அலையத் தொடங்கிவிடுகிறது. சஞ்சலம் அடையும் மனதை ஒருநிலைப்படுத்த, விஞ்ஞானத்தில் வழிகள் இல்லை!
    மனித வாழ்வு செம்மையுறவும் பயனுடையதாகப் பரிமளிக்கவும் எத்தனையோ குருமார்கள் மனிதர்களோடு மனிதர்களாக இப்பூவுலகில் தோன்றி நன்மொழிகளை நல்கியிருக்கிறார்கள். எளிமையும் ஈர்ப்பும் நிறைந்த சின்னச் சின்னக் கதைகள் மூலம் அருளுரைகள் வழங்கி, மனிதகுலம் அமைதியுடன் வாழ வழிகாட்டியிருக்கிறார்கள்.

    பக்தி, யோகம், மந்திர_தந்திரங்கள் அனைத்தும் ஞான மார்க்கத்திலேயே கற்றுத் தேர்ந்த குருமார்கள், வெறுமனே அற்புத‌ங்க‌ள் நிக‌ழ்த்துவ‌த‌ற்காக‌ ம‌ட்டும் இந்த‌ உல‌கில் பிற‌ப்பெடுக்க‌வில்லை. ம‌னித‌னுக்கு அவ‌ன‌து பிற‌ப்பின் நோக்க‌த்தை உண‌ர்த்தி, இய‌ற்கையோடு இனிதாக‌ இணைத்து வைக்க‌வேண்டியே அவ‌த‌ரித்திருக்கிறார்க‌ள். த‌வ‌வாழ்வு வாழ்ந்த‌ குருமார்க‌ளின் அறிவுரைக‌ளும் அவ‌ர்க‌ளுடைய‌ வாழ்க்கைச் ச‌ம்ப‌வ‌ங்க‌ளும் இருளில் த‌விக்கும் ம‌னித‌ர்க‌ளுக்குக் கைவிள‌க்கு போல‌ துணைபுரிகின்ற‌ன‌.

    இந்நூலில் இட‌ம்பெற்றுள்ள‌ ஒன்ப‌து குருமார்க‌ளின் வாழ்க்கை வ‌ர‌லாறுக‌ளும் த‌னித்த‌னியாக‌ நூல்க‌ளாக‌ வ‌ர‌வேண்டிய‌வைதான். இருந்தாலும், சுருங்க‌க் கூறி விள‌ங்க‌வைப்ப‌து என்னும் முறையில், அற்புத‌மான‌ ந‌டையில் இந்நூலை வ‌டிவ‌மைத்துள்ளோம்.

    'குருவே ச‌ர‌ண‌ம்' நூலை ஆராய்ந்து ப‌டிப்ப‌வ‌ர்க‌ள், குருமார்க‌ளின் க‌ருத்துக்க‌ளைத் தங்க‌ள் வாழ்க்கையிலும் பின்ப‌ற்றினால், இந்நூலை வெளியிட்ட‌த‌ன் நோக்க‌ம் நிறைவேறிய‌தாக‌ எண்ணி ம‌கிழ்வேன்.
  • This book Arupathu mundru naayanmargal is written by soolur Kalaipithan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் அறுபத்து மூன்று நாயன்மார்கள், சூலூர் கலைப்பித்தன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Arupathu mundru naayanmargal, அறுபத்து மூன்று நாயன்மார்கள், சூலூர் கலைப்பித்தன், soolur Kalaipithan, Aanmeegam, ஆன்மீகம் , soolur Kalaipithan Aanmeegam,சூலூர் கலைப்பித்தன் ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy soolur Kalaipithan books, buy Vikatan Prasuram books online, buy Arupathu mundru naayanmargal tamil book.

ஆசிரியரின் (சூலூர் கலைப்பித்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தீரன் சின்னமலை - Theeran chinnamlai

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


தாயுமானவர் ஆலயத்தில் தத்துவ அமைப்பு

ஶ்ரீ வேங்கடேச ஸுப்ரபாதம்

ஶ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரமாலா

ஶ்ரீ பரமாச்சார்யாள் பாதையிலே (பகுதி 1)

கிருஷ்ண லீலா

பூஜை ரூம் - Poojai Room (Slokas)

நாலாயிர திவ்யப்ரபந்தம்

திருக்கடையூரில் ஆயுள் விருத்தி ஹோமமும் அறுபதாம் கல்யாணமும்!

சைவ சமய கலைக் களஞ்சியம்

கந்தர் சஷ்டி கவசம் மூலமும் உரையும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சுதேசி தேசம் சுரண்டப்படும் வரலாறு (மகாத்மா முதல் மன்மோகன் வரை)

மகாராணா பிரதாப சிம்மன் - Maharaana Pratab Simman

நோபல் வெற்றியாளர்கள் - Noble Vetriyalargal

வினை தீர்க்கும் விநாயகர் - Vinai Theerkkum Vinayagar

நான்காம் ஆசிரமம்

தேவை தலைவர்கள் - Thevai Thalaivargal

காந்தியின் ஆடை தந்த விடுதலை! - Gandhiyin Aadai Thantha Viduthalai!

பாபாயணம்

திருப்பட்டூர் அற்புதங்கள்! - Thirupatur Arputhangal!

ரொமான்ஸ் ரகசியங்கள்! - Romance ragasiyangal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91