கற்றதும்... பெற்றதும்... (பாகம் 3) - Katrathum …Petrathum…(part 3)

Katrathum …Petrathum…(part 3) - கற்றதும்... பெற்றதும்... (பாகம் 3)

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189936730
Pages : 172
பதிப்பு : 7
Published Year : 2017
விலை : ரூ.220 (Login for special discount)
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தலைவர்கள், அனுபவங்கள், நகைச்சுவை, சிரிப்பு, தகவல்கள், பொக்கிஷம்
அறுபத்து மூன்று நாயன்மார்கள் ஆயுள் வளர்க்கும் ஆயுர்வேதம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழ் வாசகர்களிடம் தன் எழுத்து நடையின் மூலம் உற்சாகத்தையும் புதிய நம்பிக்கைகளைத் தூண்டி பிரமிப்பையும் ஏற்படுத்துவதில் வல்லவர் சுஜாதா. இலக்கியம், சினிமா, இணையம், விஞ்ஞானம் என எந்தத் துறையைப்பற்றி எழுதினாலும் தன் இளமையான எழுத்தில் மின்சாரத்தைப் பாய்ச்சி மிளிரவைப்பவர்.
    அந்த வகையில், சமூக வளர்ச்சியையும் சிதைவுகளையும் உன்னிப்பாகக் கவனித்து அலசி ஆராய்ந்து அக்கறையோடு எழுதப்பட்ட கட்டுரைத் தொடர் 'கற்றதும்... பெற்றதும்...' தான் கற்றதையும் பெற்ற அனுபவங்களையும் புதிய சிந்தனையுடன் கலந்து சுஜாதா அளித்திருக்கும் அற்புதமான அனுபவக் களஞ்சியம்தான் இப்போது உங்கள் கைகளில் புத்தமாகத் தவழ்கிறது.

    நாட்டு நடப்புகளை, நயமான நகைச்சுவை கலந்து சுஜாதா எழுதும் எழுத்தை வரவேற்றுப் படித்து வரும் வாசகர்களின் ஆர்வத்தைப் புரிந்துகொண்டு, விகடனில் வெளியான 'கற்றதும்... பெற்றதும்...' கட்டுரைத் தொடர்களை இதற்குமுன் இரண்டு பாகங்களாகத் தொகுத்து வெளியிட்டிருக்கிறோம். புதிய கட்டுரைகளுடன் மூன்றாவது பாகம் இதோ உங்கள் பார்வையில்!

    இந்தப் புத்தகம் புதிய நம்பிக்கைகளை ஏற்படுத்தி புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளத் தூண்டுதலாக அமையும். படித்துப் பாருங்கள்... புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள்!

  • This book Katrathum …Petrathum…(part 3) is written by Sujatha and published by Vikatan Prasuram.
    இந்த நூல் கற்றதும்... பெற்றதும்... (பாகம் 3), சுஜாதா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Katrathum …Petrathum…(part 3), கற்றதும்... பெற்றதும்... (பாகம் 3), சுஜாதா, Sujatha, Pothu, பொது , Sujatha Pothu,சுஜாதா பொது,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Sujatha books, buy Vikatan Prasuram books online, buy Katrathum …Petrathum…(part 3) tamil book.

ஆசிரியரின் (சுஜாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நகரம் - Nagaram

நிஜத்தைத் தேடி - Nijathai Thedi

விழுந்த நட்சத்திரம் - Vizhuntha Natchathiram

ஜன்னல் மலர் - Jannal Malar

நூற்றாண்டின் இறுதியில் சில சிந்தனைகள் - Nootrandin Eruthiyil Sila Sindhanaigal

ஆண்டாள் அருளிய திருப்பாவை - Andal Aruliya Thirupavai

கற்றதும்... பெற்றதும்... (பாகம் 2) - Katrathum…petrathum…(part 2)

வசந்தகாலக் குற்றங்கள் - Vasantha Kala Kutrangal

தலைமைச் செயலகம் - Thaamai Seyalagam

நானோ டெக்னாலஜி - NAno Deknalaji

மற்ற பொது வகை புத்தகங்கள் :


அர்த்தமுள்ள அரட்டை

திருமண வைபவங்கள் காரணங்களும் விளக்கங்களும்

குழந்தை

காளிதாசன் ரகு வம்சம்

மகரிஷி வாத்ஸ்யாயனார் இயற்றிய காம சூத்திரம் - Magarishi Vaathsyaayanar iyattriya Kaama sooththiram (padhimoondravadhu padhippu - padangaludan)

உலகம் வெப்பமடைவதும் அதன் தீய விளைவுகளும் - Ulagam Veppamadaivadhum Adhan Theeya Vilaivugalum

வியக்க வைக்கும் வெளிநாட்டு வேடிக்கைகள் - Viyakka Vaikkum Velinaattu Vaedikkaigal

சிறப்பாக நலமாக வாழ

Dictionary of Antonyms

பல்வகைப் பாடல்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


குல்பி ஐஸ் விற்பவனின் காதல் கதை - Kulfi Ice Virpavanin Kahtal Kathai

பலன் தரும் விரதங்கள் - Palan tharum virathangal

மயக்குறு மகள் - Mayakuru Magal

மைதான யுத்தம் - Mythaana utham

சொல்லாததும் உண்மை - Solathathum unmai

மணி மணி மணி பணத்தைப் பெருக்கும் வழிமுறைகள் - Mani Mani Mani Panathai Perukkum Vali Muraigal

இங்கே நிம்மதி - Inge nimmathi

ஆனந்த விகடன் பொக்கிஷம் - Anandha Vikatan Pokisham

விகடன் இயர் புக் 2022 - Vikatan year book 2022

ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை - Eelathil Periyar Muthal Anna Varai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91