மனமும் மனிதனும் - Manamum Manithanum

Manamum Manithanum - மனமும் மனிதனும்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: தமிழருவி மணியன் (Tamilaruvi Manian)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 128
பதிப்பு : 6
Published Year : 2015
விலை : ரூ.75
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
காலக் கண்ணாடி காதல் தொழில் எனக்கு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மனமும் மனிதனும் - மனிதனை ஆட்டிப் படைப்பதும் அலைக்கழிப்பதும் மனமே. மனத்தில் எழுகின்ற எண்ணங்களுக்கு ஏற்பவே ஒவ்வொரு மனிதனின் உயர்வும் தாழ்வும் உருவாகின்றன. மனம்தான் மனித மாளிகையின் மைய மண்டபம். அதனால்தான் 'மனஸ்' என்பதிலிருந்து 'மனுஷன் உருவானான். 'எப்போதும் மனிதன் எதை இடைவிடாமல் எண்ணுகிறானோ அவன் அதுவாகவே ஆகிறான்' என்கிறது உபநிடதம். "தேஜோ மயோ தேஜோ மய: காம மயோ காம மய: க்ரோத மயோ க்ரோத மயோ : தர்ம மயோ தர்ம மயஸ்." ஒளியைப் பற்றிச் சிந்திப்பவன் ஒளிமயமாவான். காம நினைவுகளில் மூழ்கியவன் காமுகனாவான். இதயத்தில் கோபத்திற்கு இடம் கொடுத்தவன் கோபியாவான். தர்மத்தையே எண்ணிக் கொண்டிருப்பவன் தர்மனாவான்' என்கிறது பிருஹதாரண்ய உபநிஷதம்.

  • This book Manamum Manithanum is written by Tamilaruvi Manian and published by Karpagam Puthakalayam.
    இந்த நூல் மனமும் மனிதனும், தமிழருவி மணியன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Manamum Manithanum, மனமும் மனிதனும், தமிழருவி மணியன், Tamilaruvi Manian, Katuraigal, கட்டுரைகள் , Tamilaruvi Manian Katuraigal,தமிழருவி மணியன் கட்டுரைகள்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Tamilaruvi Manian books, buy Karpagam Puthakalayam books online, buy Manamum Manithanum tamil book.

ஆசிரியரின் (தமிழருவி மணியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


புத்தர் இராமாநுஜர் (ஒலிப்புத்தகம்)

ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம் (சாதா அட்டை)

எங்கே போகிறது மக்கள் வரிப்பணம் (DVD)

தியாகத் திருவுருவம் நேதாஜி

தி.மு. கழகம் சில உண்மைகள், சில சந்தேகங்கள்...

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - Mannil Nalla Vannam Vaalalaam

சமுதாய சிந்தனைகள் (ஒளிஒலிப்புத்தகம்)

காந்தியைக் கற்போம்!

விடை தேடும் வினாக்கள்? - Vidai Thedum Vinakkal?

ரௌத்திரம் ஒரு வருட இணைய சந்தா - Rowthiram One Year Subscription

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


படைப்பாளிகள் முகமும் அகமும்

வாய்மொழிக் கதைகளும் பின்புலக் குறிப்புகளும்

திராவிட இயக்கமும் திராவிட நாடும்

வழி வழி பாரதி

ஃபாரென்ஹீட் 451

மண்ணும் மக்களும்

தமிழ்த்தேசியம் கோட்பாட்டு விவாதங்கள் (தொகுதி 2)

வாழ்க்கைப் போராட்டம்

தமிழ்ப் பண்பாட்டில் திரௌபதி வழிபாடு

மொழியின் மறுபுனைவு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


குற்ற உணர்வு

குறள் களஞ்சியம் - Kural kalanjiyam

இரத்த அழுத்தமா இதோ எளிய சிகிச்சை

செட்டி நாட்டு அசைவ சமையல் - Cheti Naattu ASaiva Samayal

ஆசாரக் கோவை நான்மணிக்கடிகை மூலமும் உரையும் - Aasara Kovai Naanmanikadigai Moolamum-Uraiyum

சிக்மண்ட் ஃபிராய்டு சிந்தனைகளும் வரலாறும்

சண்டைத் தோழி - Sandai Kozhi

வள்ளலார் வாழ்வும் நிகழ்த்திய அற்புதங்களும்

பெயரே வெற்றிக்கான ஆதாரம்

நிகழும் காதல் வருடம் - Nigalum Kathal Varudam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91