கவிஞர் கண்ணதாசன் கதம்பம் - Kannadhasan Kadhambam

Kannadhasan Kadhambam - கவிஞர் கண்ணதாசன் கதம்பம்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: இராம. கண்ணப்பன் (Raama. Kannappan)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184026375
Pages : 190
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இலக்கியத்தில் காதல் கவிஞர் கண்ணதாசனின் எண்ணங்கள் ஆயிரம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கண்ணதாசன் ஜூன் 24- 1927 ஆம் ஆண்டு , சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிறுகூடற்பட்டியில் பிறந்தார். பெற்றோர் சாத்தப்பன் செட்டியார், தாய் விசாலாட்சி இந்த தம்பதியினருக்கு எட்டாவது மகனாக பிறந்தார் நம் கவிஞர். கவிஞருக்கு பெற்றோர் வைத்த இயற்பெயர் முத்தையா. ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியிலும், அமராவதிபுதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 1943 ஆம் ஆண்டில் திருவொற்றியூர் ஏஜாக்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். ஒரு பத்திரிக்கை ஆசிரியர் பணிக்கு சென்றபோது அவர் வைத்துக் கொண்ட புனைப் பெயர் கண்ணதாசன். கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இவர் பாரதியாரை மானசீகக் குருவாகக் கொண்டவர். அண்ணாவின் திராவிட கழகத்தில் இருந்த கண்ணதாசன் 1961 ஏப்ரல் 9 இல் கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து வெளியேறினார். கண்ணதாசனின் திறமையால் ஒருநாள் இதழுக்கு தலையங்கம் எழுதச் சொன்னார் ஒரு பத்திரிக்கை அதிபர். இந்திய தேசிய ராணுவம் பற்றி கண்ணதாசன் எழுதிய தலையங்கம், பத்திரிகை அதிபரை பெரிதும் கவர்ந்தது. உடனடியாக பத்திரிகையின் ஆசிரியராக பணி அமர்த்தப்பட்டார்.

  • This book Kannadhasan Kadhambam is written by Raama. Kannappan and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் கவிஞர் கண்ணதாசன் கதம்பம், இராம. கண்ணப்பன் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kannadhasan Kadhambam, கவிஞர் கண்ணதாசன் கதம்பம், இராம. கண்ணப்பன், Raama. Kannappan, Katuraigal, கட்டுரைகள் , Raama. Kannappan Katuraigal,இராம. கண்ணப்பன் கட்டுரைகள்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Raama. Kannappan books, buy Kannadhasan Pathippagam books online, buy Kannadhasan Kadhambam tamil book.

ஆசிரியரின் (இராம. கண்ணப்பன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மரம் செடி கொடிகளிலே மருத்துவம்

இஞ்சி மஞ்சளிலே மருத்துவம்

பிணி தீர்க்கும் கீரைகள்

கவிஞர் கண்ணதாசன் தலையங்கங்கள் - Thalaiyangangal

கண்ணதாசனின் அர்த்தமுள்ள அநுபவங்கள்

கவிஞர் கண்ணதாசனின் பொன்விழா மலர்

கவிஞர் கண்ணதாசன் இலக்கிய யுத்தங்கள் - Illakkiya Yudhdhangal

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


வாடி வழிகள்

மண்ணின் வைரங்கள்

கம்பலை

கநாசூயம் - kaNaaSooyam

வாழ்க்கை வசப்படும் - Vaazhkkai Vasappadum

குருதியில் நனையும் காலம் - Kuruthiyil Nanaiyum Kaalam

டிலான் இவான்ஸ் (உணர்வெழுச்சி - மிகச் சுருக்கமான அறிமுகம்)

மெரினா புரட்சியும் அடிமாட்டு இறைச்சியும்

Saiva Siddhanta as a Philosophy of Practical Knowledge

கலாம் காலங்கள் - Kalam Kalangal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வாழ்க்கை வெளிச்சங்கள் - Vaazhkkai velichangal

இராமாயணக் கதைகள்

ரேவதி ஷண்முகம் வழங்கும் டிபன் வெரைட்டீஸ்

ரத்த புஷ்பங்கள் - Raththa Pushpangal

நடந்த கதை - Nadantha Kathai

ராணியின் சமையல் கலை - அசைவம்

ஞானமடைதல் என்ற புதிர் - Gnanamadaithal endra puthir

நெற்றிக்கண்

செப்பு மொழிகள்

15 நாட்களில் ORACLE - 15 Natkalil Oracle

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91