கவிஞர் கண்ணதாசனின் எண்ணங்கள் ஆயிரம் - Ennangal Aayiram

Ennangal Aayiram - கவிஞர் கண்ணதாசனின் எண்ணங்கள் ஆயிரம்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: கவிஞர் கண்ணதாசன் (Kavignar Kannadasan)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184020106
Pages : 160
பதிப்பு : 37
Published Year : 2019
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கவிஞர் கண்ணதாசன் கதம்பம் தேர்வுகளில் வெற்றிபெறத் தேவையான அறிவுரைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • துவக்கத்தில் கண்ணதாசனுக்கு மிக வேண்டியவரான இராம. கண்ணப்பன் கண்ணதாசனின் இளமை காலம் குறித்து எழுதி உள்ளார். கண்ணதாசனின் தந்தை எந்த வேலைக்கும் போகாமல் சீட்டு ஆடக்கூடியவர். இதனால் குடும்பம் மிக வறுமையில் வாடியிருக்கிறது. ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்த கண்ணதாசன் ஊரை விட்டு வெளியேறி வெளி இடங்களில் வேலை தேடியுள்ளார். முதலில் திருச்சி பின் சென்னை என பல இடங்களில் சிறு சிறு வேலைகள். போராட்டங்கள். பல்வேறு பத்திரிக்கைகளில் வேலை பார்த்து பின் ஒரு பத்திரிக்கை ஆசிரியர் ஆகவும் மாறி உள்ளார். பின் தி.மு.க மீது ஈர்க்கப்பட்டு கட்சியில் சேர்ந்தது, கட்சியில் கலந்து கொண்ட போராட்டங்கள், உள் கட்சி அரசியல் என விலாவாரியாக பேசுகிறது புத்தகம்.
    காந்திஜியின் சத்திய சோதனை தான் இந்த சுய சரிதை எழுத காரணம் என சொல்லும் கண்ணதாசன் , சத்திய சோதனையில் உள்ளது போல, தான் செய்த பல தவறுகளை மனம் விட்டு கூறுகிறார். உதாரணத்துக்கு
    – முதல் வேலையில் “பொருட்கள் சென்று வாங்கும் போது அதற்கு விலை ஏற்றி சொல்லி கமிஷன் அடித்தது
    – விலை மாதர் இல்லம் சென்றது – பல நாள் சாப்பிடாமல் இருந்து காசு கிடைத்ததும் ஹோட்டல் சென்று ஆறு மசால் தோசை ஒரே நேரத்தில் ஆர்டர் செய்து சாப்பிட்டது– முதல் முறை பாட்டெழுதி நூறு ரூபாய் கிடைத்ததும் விலை மாது வீடு தேடி அலைந்தது
    – நிலையான வருமானம் வந்ததும் ஒரு பெண்ணின் அழகில் மயங்கி மூன்று மாதம் ஆவலுடன் வாழ்ந்தது- ஊருக்கு சென்று திரும்பும் போது அவர் வேறு நபருடன் வாழ்வது கண்டு மனம் வெறுத்தது

  • This book Ennangal Aayiram is written by Kavignar Kannadasan and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் கவிஞர் கண்ணதாசனின் எண்ணங்கள் ஆயிரம், கவிஞர் கண்ணதாசன் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ennangal Aayiram, கவிஞர் கண்ணதாசனின் எண்ணங்கள் ஆயிரம், கவிஞர் கண்ணதாசன், Kavignar Kannadasan, Pothu, பொது , Kavignar Kannadasan Pothu,கவிஞர் கண்ணதாசன் பொது,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Kavignar Kannadasan books, buy Kannadhasan Pathippagam books online, buy Ennangal Aayiram tamil book.

ஆசிரியரின் (கவிஞர் கண்ணதாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வேலங்குடித்திருவிழா

திரை இசைப் பாடல்கள் 2 பாகம்

எனது வசந்த காலங்கள் - 15 Natkalil Oracle

ஒரு நதியின் கதை

ராக மாலிகா

அர்த்தமுள்ள இந்துமதம் . முதல் பகுதி

கவிஞர் கண்ணதாசன் பாடிக்கொடுத்த மங்கலங்கள்

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் (10 பாகங்கள் தனித்தனி பிரதிகள்)

கவிஞர் கண்ணதாசனின் அலைகள் - Alaigal

துன்பங்களிலிருந்து விடுதலை

மற்ற பொது வகை புத்தகங்கள் :


முதன்மைத் தகவல்கள்

தென்னாட்டுப் புரட்சி - Thennaattu puratchi

காமசூத்திரம் - Kaama Soothram

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளுங்கள் - Kaattrullapodhe Thoottri Kollungal

I, Ramaseshan (Audio) - I, Ramaseshan

தமிழ்ச் சமூகத்தில் சீர்திருத்தச் சிந்தனைகள்

Madras Chennai - Services, Education & The Economy

வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க - Vaazhkai Romba Sulabamunga

கலைஞர் வாழ்க்கை நமக்கு கற்றுத்தரும் பாடங்கள் - Kalaignar Vazhkkai Namakku...Padangal

வானம் என் அலமாரி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிறிய மாற்றம் பெரிய வெற்றி

ஹார்டுவேர் - Hardware

துரோகம் துரத்தும் (ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்) - Throgam Thurathum

மகிழ்ச்சியின் ரகசியம் - Magizhchiyin Ragasiaym

பணிபுரியும் பெண்களின் பிரச்சினைகள் - Panipuriyum Pengalin Prachinaigal

காமினி காஞ்சனா - Kamini Kanchana

வாழ்க்கை ஒரு தங்கப் புதையல்

ஆச்சி

மரணத்தின் சொத்து தனிமை ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் - Maranathin Sotthu Thanimai

ஓஷோ - மெய்மை காத்திருக்க வேண்டும் - Meimai Kaathirukka Vendum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91