கால்நடை மருத்துவக் கலைச்சொல் அகராதி (old book - rare) - Kaalnadai Maruthuvak KalaisolAgaraathi

Kaalnadai Maruthuvak KalaisolAgaraathi - கால்நடை மருத்துவக் கலைச்சொல் அகராதி (old book - rare)

வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: டாக்டர்.ச. சண்முகசுந்தரம் (Dr. S. Shanmugasundaram)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123403632
Pages : 87
பதிப்பு : 1
Published Year : 1994
விலை : ரூ.20
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: கண்டுபிடிப்பு, பொது அறிவு, தகவல்கள், சொல்லாக்கம்
காந்தி-ஜோஷி கடிதப்போக்குவரத்து சாலை விதிகளும் பாதுகாப்பும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அறிவால் அறியப்படுபவைகளெல்லாம் 'அறிவியல்' என்றும் இதயத்தால் உணரப்படுபவைகெல்லாம் 'கலையியல்' என்றும் கூறுவர் அறிவுடையோர். கலையியல் அறிவும், அறிவியல் அறிவும் மொழியின் மூலமாகத்தான் மனிதனுகுத் தெளிவுப்படுத்தப்படுகின்றன. இந்த நூலில், கலைச்சொற்கள், 'மொழி பெயர்ப்பு' என்ற முறையில் மட்டும் இல்லாமல், 'மொழி ஆக்கம்' என்ற முறையிலும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதில், "Carotene" என்ற ஆங்கிலச் சொல்லுக்கு,, 'மஞ்சளம்' என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இது புதிய சொல்லாக்கம் ஆகும். உரிமை என்ற சொல்லுடன் 'அம்' என்றும் விகுதியைச் சேர்த்து, 'உரிமம்' என்ற புதிய சொல்லாக்கம் கண்டிருப்பதைப் போன்று, 'மஞ்சள்' நிறமான ஒரு வகைச் சத்துப் பொருளை உணர்த்தும் சொல்லுடன் 'அம்' என்ற விகுதி சேர்க்கப்பட்டு, 'மஞ்சளம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு நல்ல முயற்சியாகும்.

  • This book Kaalnadai Maruthuvak KalaisolAgaraathi is written by Dr. S. Shanmugasundaram and published by New century book house.
    இந்த நூல் கால்நடை மருத்துவக் கலைச்சொல் அகராதி (old book - rare), டாக்டர்.ச. சண்முகசுந்தரம் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kaalnadai Maruthuvak KalaisolAgaraathi, கால்நடை மருத்துவக் கலைச்சொல் அகராதி (old book - rare), டாக்டர்.ச. சண்முகசுந்தரம், Dr. S. Shanmugasundaram, Aariviyal, அறிவியல் , Dr. S. Shanmugasundaram Aariviyal,டாக்டர்.ச. சண்முகசுந்தரம் அறிவியல்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Dr. S. Shanmugasundaram books, buy New century book house books online, buy Kaalnadai Maruthuvak KalaisolAgaraathi tamil book.

மற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :


விண்வெளி ஆயிரம்

மாயக் கோலின் மஹா சக்தி

நானோ டெக்னாலஜி - NAno Deknalaji

குழந்தைகள் சைக்காலஜி - Kuzhandhaigal Psychology

கடல்

மருத்துவஅறிவியல்

Multi Mdia Teachnolocy And Its Applications

டினோசர் குடும்பம் ஏராளமான படங்களுடன் - Dinosaur Kudumbam Aeraalamaana padangaludan

நோபெல் பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் 3 - Nobel parisu petra iyarpiyalarignargal 3

இதோ இவர்கள் விஞ்ஞானிகள் - Itho Ivarkal Vinjjanikal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆரியர் திராவிடர் தமிழர் - Aariyar Dravida Tamilar

The ugly Little Duck

இராமஜென்ம பூமி பாபர் மசூதி - Ramajenma Poomi Babar Masuthi

அணுத்துகள்

சிறுதொழில் முனைவோர் சிறப்படைவது எப்படி? (old book rare) - Siruthozhil munaivoar sirappadaivathu Eppadi?

தேவதாசி முறை ஒழிப்பில் ஏமிகார் மைக்கேல்

தமிழில் இலக்கிய வரலாறு - Tamilil Ilakiya Varalaaru

சமுதாயத்தைப் புரிந்துகொள்வது எப்படி?

தலித் பிரச்சினை முன்னோக்கிய பாதை - Talit Prachanai Munokkiya Paathai

மௌரியருக்குப் பிற்பட்ட குப்தர் கால வருவாய் அமைப்பு முறை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91