கத்தரி மலைச்சாரல் - Kathiri Malisaral

Kathiri Malisaral - கத்தரி மலைச்சாரல்

வகை: இயல்-இசை-நாடகம் (Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: கவிஞர.கோ.பெ.நா (Kavignar.Ko.Pe.Na)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123403731
Pages : 155
பதிப்பு : 1
Published Year : 1994
விலை : ரூ.25
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: உழவுத் தொழில், வேளாண்மை, காடுகள், மலைகள், நாட்டுப்புறப் பாடல்
ஐங்குறு நூறு கற்கை நெறியாக அரங்கு (old book rare)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கத்தரி மலை சேலம் மாவட்டம்மேட்டூரில் இருந்து மேற்குத்திசையில் சுமார் இருபது கிலோமீட்டர் தொலைவில் கர்நாட மாநில எல்லையில் காடுகள் அடர்ந்து இருப்பதாகும். அம் மலைச்சாரல்களில் சில ஊர்கள் உள்ளன. அவற்றில் குறிப்பிடத் தக்கது மலையாளப்பட்டி. கொல்லிமலை மக்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள் பாலைமலை மலையாளிகள். பாலைமலை மக்களில் இருந்து,பிரிந்துசென்று குடியேறியவர்களே. கத்தரி மலைச் சாரல் மலையாளிகள். இந்நூலில் எடுத்துக் கொண்ட பாடல்கள் சுற்றுவட்டாரத்தில்பாடப் படுபவை. மலையாளப்பட்டியிலும், மற்றும் பல பட்டி தொட்டிகளிலும் பதிவு செய்யப்பட்ட பாடல்களே இங்கு திறனாய்வுக்குப் பயன்படுத்தப்படுள்ளன. நாட்டுப் புறக் கலைகளில் ஆர்வமுள்ளவர்களுக்காகவும், நாட்டுப் புறப் பாடல்கள் காலத்தால் மறைந்துவிட்டால் அவை வீணாகிவிடுமே என்ற சிந்தனையாளும்தான் அவற்றைப் பாதுகாக்க, நம்மால் இயன்ற தொண்டைச் செய்ய வேடும் என்ற எண்ணத்தில் இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது.

  • This book Kathiri Malisaral is written by Kavignar.Ko.Pe.Na and published by New century book house.
    இந்த நூல் கத்தரி மலைச்சாரல், கவிஞர.கோ.பெ.நா அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kathiri Malisaral, கத்தரி மலைச்சாரல், கவிஞர.கோ.பெ.நா, Kavignar.Ko.Pe.Na, Iyal-Isai-Nadakam, இயல்-இசை-நாடகம் , Kavignar.Ko.Pe.Na Iyal-Isai-Nadakam,கவிஞர.கோ.பெ.நா இயல்-இசை-நாடகம்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Kavignar.Ko.Pe.Na books, buy New century book house books online, buy Kathiri Malisaral tamil book.

மற்ற இயல்-இசை-நாடகம் வகை புத்தகங்கள் :


அம்பாபலி ஓர் ஆய்வு

வையம்பட்டி முத்துச்சாமி பாடல்கள்

புதுமாப்பிள்ளை சொந்தவீடு (நாடகங்கள்) - Puthumaapillai Sonthaveedu (Naadagangal)

விசுவநாதம் கவிதை நாடகம்

தங்கச் சிலுவை நாடகம்

புதுமைப்பித்தனின் நாடகங்கள் - Puthumaipithanin Nadagangal

இசைவாணி காண போதினி - Isaivaani Kaana Pothini

நடையியல் நோக்கில் நாட்டுப்புறப்பாடல்கள்

என்றும் இருப்பேன் - Endrum Iruphen

பேராசிரியர் பிரம்மச்சாரி - Perasiriyar Brahmachari

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழின் பண்பாட்டு வெளிகள் - Tamilin Panpaatu Veligal

சதுர்வர்ணம்

நவீன தமிழ் இலக்கியம் - சில பார்வைகள் - Naveena Tamil Ilakiyam-Sila Parvaigal

கால்நடை மருத்துவக் கலைச்சொல் அகராதி (old book - rare) - Kaalnadai Maruthuvak KalaisolAgaraathi

சங்க இலக்கியமும் பண்பாட்டுச் சூழலியலும்

நவ இந்தியாவின் சிற்பி வல்லபாய் படேல் - Valabai Patel

பணப்பயிர் கரும்பு சாகுபடி

ஏழுவால் நட்சத்திரம்

காலம் கைக்குள்ளே வெற்றி பைக்குள்ளே

அமுத சுரபிகள் - Amutha Surapikal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91