நிர்வாக இயலில் நிஜமான அனுபவங்கள்! - Nirvaga Iyalil Nijamana Anubavangal!

Nirvaga Iyalil Nijamana Anubavangal! - நிர்வாக இயலில் நிஜமான அனுபவங்கள்!

வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: தமிழில்: சாருகேசி (Tamilil:Charukesi)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184763638
Pages : 175
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.80
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அடூர் கோபாலகிருஷ்ணன் - திரையில் ஒரு வாழ்க்கை கனவு மெய்ப்பட வேண்டும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எந்த ஒரு செயலையும், எப்படி, எங்கே, எந்தக் காலகட்டத்துக்குள் செய்து முடிக்க வேண்டும் என்று திட்டமிடுவது அவசியம். அது இயல்பாக அமைய வேண்டிய ஒரு கலை. அந்தக் கலையைத்தான் அலுவலக ரீதியில் ‘நிர்வாகம்’ என்கிறோம். தலைமை, பொதுமக்களின் கருத்து, சந்தை நிலவரம், புதிய கண்டுபிடிப்பு... போன்ற பல்வேறு காரணிகளைச் சார்ந்தது நிர்வாக உலகம். நீங்கள் பணிபுரியும் நிறுவனம், உங்கள் கருத்து, உங்கள் வேலையை உங்கள் மேலதிகாரி எடைபோடும் விதம், உங்களிடம் சீனியர்கள் காணும் திறமை, பரந்த பொருளாதாரம் தரும் வாய்ப்புகள் இவை எல்லாமே உங்கள் கேரியரில் தாக்கத்தை உண்டாக்குபவை. இதை நீங்கள் அறிந்திருந்தால், சரியான பணிகளை மட்டுமின்றி, சரியான விதத்திலும் உங்கள் பணிகளைச் செய்து முடிக்கலாம். தனக்கு உரிய கௌரவம் கிடைக்கவில்லை என்றும், வெளியே உயர்ந்த பதவிகள் தனக்காகக் காத்திருப்பதாக தப்புக்கணக்கு போட்டு வேலையை ராஜினாமா செய்த ராம், பல இன்னல்களைச் சந்தித்து, குறைந்த சம்பளத்தில் வேறு ஒரு வேலையில் சேர்ந்த பிறகு தனது சுபாவத்தை மாற்றிக்கொண்ட அனுபவத்தையும், ஒரு நிறுவனத்தில் முதலீட்டுப் பிரிவில் பணியில் இருந்த பிரவீனா, செலவு செய்யும் வேகத்தைக் குறைத்ததால், தன் கேரியர் பாதிக்கப்பட்டு இருந்தாலும்கூட, பல கோடி ரூபாய்களை நிறுவனம் சேமித்து வைக்க தான் காரணமாக இருந்த அனுபவத்தையும் கண்முன்னே நிறுத்துகிறது இந்த நூல். ‘When the Penny Drops’ என்கிற ஆங்கில நூலை, எளிய தமிழில் மொழிபெயர்த்துள்ளார் சாருகேசி. மனிதர்களின் நிர்வாகப் பண்புகளை, அனுபவ உதாரணங்களாகக் கோத்து, விரிவாகச் சொல்லியிருப்பது இந்த நூலின் தனிச் சிறப்பு!

  • This book Nirvaga Iyalil Nijamana Anubavangal! is written by Tamilil:Charukesi and published by Vikatan Prasuram.
    இந்த நூல் நிர்வாக இயலில் நிஜமான அனுபவங்கள்!, தமிழில்: சாருகேசி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Nirvaga Iyalil Nijamana Anubavangal!, நிர்வாக இயலில் நிஜமான அனுபவங்கள்!, தமிழில்: சாருகேசி, Tamilil:Charukesi, Varthagam, வர்த்தகம் , Tamilil:Charukesi Varthagam,தமிழில்: சாருகேசி வர்த்தகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Tamilil:Charukesi books, buy Vikatan Prasuram books online, buy Nirvaga Iyalil Nijamana Anubavangal! tamil book.

ஆசிரியரின் (தமிழில்: சாருகேசி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஜெயம் மகாபாரதம் ஒரு மறுபார்வை - Jeyam Mahabharatham Oru Maruparvai

மற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :


ஏற்றுமதிக்கு ஏற்றவழி

இந்திய இன்ஷூரன்ஸ் கோடீஸ்வரர்கள்

தகவல் மேலாண்மை - Thagaval Melaanmai

வியாபார வியூகங்கள்

தொழில் தொடங்கலாம் வாங்க‌ - Thozhil thodangalaam vaanga

Gita Wisdom

சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் - Sundi Izhukkum Vilambara Ulagam

The 15 Second Principle

ஆட்டிப் படைக்கும் ஐந்தாவது வருவாய் - Aatipadaikkum Inthavathu Varuvai

வாசனைத் தைலங்கள் தயாரிக்கும் முறைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உங்கள் குழந்தைகளை புரிந்து கொள்ளுங்கள் - Ungal Kulanthaigal Purinthu Kolungal

மைக்ரோவேவ் ஓவன் சமையல் - Microwave oven samayal

திருப்பதி மலை வாழும் வெங்கடேசா - Thirpathi Malai Vaalum Venkatesa

எடைக் குறைப்பு A to Z

மோட்டார் வாகன சட்டம் - Motor Vagana Sattam

தேர்தல் 2009 - Therthal 2009

வெற்றி தரும் மந்திரம் - Vetri Tharum Manthiram

ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 3) - Iyam Pokkum Aanmeegam (part 3)

சந்திரஹாசம் : முடிவில்லா யுத்தத்தின் கதை (தமிழ் கிராஃபிக் நாவல்) - Chandrahaasam : Mudivilla Yudhathin Kadhai (Tamil Graphic Naaval)

ஞானப் பொக்கிஷம் - Gnyana Pokkisham

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91