கனவு மெய்ப்பட வேண்டும் - Kanavu Meipada Vendum

Kanavu Meipada Vendum - கனவு மெய்ப்பட வேண்டும்

வகை: பெண்கள் (Pengal)
எழுத்தாளர்: தமிழருவி மணியன் (Tamilaruvi Manian)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184763676
Pages : 192
பதிப்பு : 5
Published Year : 2016
விலை : ரூ.125
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நிர்வாக இயலில் நிஜமான அனுபவங்கள்! கோழி வளர்ப்பு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தொலைநோக்குப் பார்வையோடும், சமதர்ம சிந்தனையோடும் சமூகத்தை உற்று நோக்கியவர் மகாகவி பாரதி. இனம், மொழி, நாடு, சாதி என்று அனைத்தையும் கடந்து சிந்தித்த அற்புத பிறவி! அடித்தட்டு மக்கள் சந்திக்கும் அவலங்களை எளிய கவிதை வரிகளாலே உணர்த்திய மாமனிதர்! அவருடைய புரட்சிகர சிந்தனைகளில் பெண்கல்வி, விதவை மறுமணம், பெண் விடுதலை, மதநல்லிணக்கம். கலப்புத் திருமணம் என எல்லாமே சமுதாய சீர்திருத்த நோக்குடன் அமைந்தவை. கொள்கைகள் யாருடையதானாலும், அதிலுள்ள குறைகளையும் நிறைகளையும் சமூக நலன் சார்ந்த கண்ணோட்டத்தோடு ஆராய்ந்து, தன் கருத்தை ஆணித்தரமாக வெளிப்படுத்துவதில் பாரதிக்கு இணை பாரதிதான்! . சமூக மறுமலர்ச்சியையும், தேசத்தின் விடுதலையையும் தனது உயிர்மூச்சாகப் பாவித்த பாரதியின் கவிதைகள், உரைநடைகள், கடிதங்கள் ஆகியவற்றை மேற்கோள் காட்டி, புரட்சிகரமான நடையில் இந்த நூலை எழுதியிருக்கிறார் தமிழருவி மணியன். மானுடத்துக்கும் மனிதநேயத்துக்கும் சான்றாக அமைந்திருக்கும் கவிஞரின் எண்ணங்களையும், அவர் ஏற்படுத்திய எழுச்சி மிகு மாற்றங்களையும் இந்த நூலில் தெளிவாக விளக்குகிறார். தேசத்தின் ஒற்றுமைக்கும், சமுதாய மேம்பாட்டுக்கும் உகந்த ஆழ்ந்த சிந்தனைகளைக் கொட்டிக் குவித்த ‘பாரதியின் கனவு மெய்ப்பட வேண்டும்’ என்பதை தன் எழுத்தின் வன்மையோடு விளக்கியிருக்கிறார் நூலாசிரியர். தேசியம், தெய்விகம், மதம் என பல விஷயங்களிலும் பாரதியின் பார்வை எத்தகையது என்பதைப் படித்தறிய பகுத்தறிய உதவும் நூல் இது.

  • This book Kanavu Meipada Vendum is written by Tamilaruvi Manian and published by Vikatan Prasuram.
    இந்த நூல் கனவு மெய்ப்பட வேண்டும், தமிழருவி மணியன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kanavu Meipada Vendum, கனவு மெய்ப்பட வேண்டும், தமிழருவி மணியன், Tamilaruvi Manian, Pengal, பெண்கள் , Tamilaruvi Manian Pengal,தமிழருவி மணியன் பெண்கள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Tamilaruvi Manian books, buy Vikatan Prasuram books online, buy Kanavu Meipada Vendum tamil book.

ஆசிரியரின் (தமிழருவி மணியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காலக் கண்ணாடி - Kaalak Kannaadi

இராமாயண இரகசியங்கள் (ஒலி புத்தகம்)

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் (DVD)

காங்கிரஸ் பிழைக்குமா? ஈழம் தழைக்குமா? (ஒளிஒலிப்புத்தகம்)

தமிழருவி - Tamilaruvi

யார் இங்கே தலைவர்? (ஒலி புத்தகம்)

சமுதாய சிந்தனைகள் (ஒளிஒலிப்புத்தகம்)

தியாகத் திருவுருவம் நேதாஜி

வாழ்வே ஒரு மந்திரம் (ஒலி புத்தகம்)

பாரதி ஒரு பார்வை கண்ணதாசன் கவிதைகள் ஒரு கண்ணோட்டம் (ஒலிப்புத்தகம்)

மற்ற பெண்கள் வகை புத்தகங்கள் :


உயர்தர சுவைமிகு டிபன் சமையல்

அழகு - Azhagu

பெண் எழுத்துக்களின் அரசியல் - Pen Eluthukalin Arasiyal

பெண்களின் ஆரோக்கியமும் அழகுக் குறிப்புகளும் - Pengalin Aarokkiyamum Azhaguc Kurippugalum

நர்மதா குடும்பத் தையல் கலை ஆசான் - Narmadha Kudumba Thayyalkalai Aasaan

என் செல்லக் கண்மணி - En chella Kanmani

வெற்றி சமையல் 2 வற்றல் வடகம் வகைகள்

உச்சி முதல் பாதம் வரை

பெண்ணியச் சுவடுகள்

உண்டு மகிழ்ந்திட வகை வகையான காலைச் சிற்றுண்டிகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இன்னா நாற்பது இனியவை நாற்பது

பந்தநல்லூர் பாமா - Panthanalloor bama

மூன்றாம் பரிமாணச் சிந்தனை - Moondraam pariman sinthanai

உள்ளங்கையில் உடல் நலம் - Ullangaiyil Udal Nalam

வெற்றி வாகை உங்களுக்கே - Vetri Vaagai Ungalukke

மதன் ஜோக்ஸ் (பாகம் 3) - Madhan Jokes(part 3)

கடன் A to Z - Kadan Ato Z

நாட்டு வைத்தியம் மறைந்துபோன பாரம்பரிய மருத்துவக் குறிப்புகள் - Naatu Vaithyam Marainthupona Parambarya Maruthuva Kurippugal

சிறகை விரி! பற - Siragai Viri!para

திருப்பாவை - Thiruppavai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91