சுந்தர காண்டம் - Sundhara kaandam

Sundhara kaandam - சுந்தர காண்டம்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் (Indra Soundarrajan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189780692
Pages : 243
பதிப்பு : 15
Published Year : 2016
விலை : ரூ.250 (Login for special discount)
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்
சிகரங்கள் நமக்காக‌ சுட்டி க்விஸ் விஸ் - 2005
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ராமாயணமும் மகாபாரதமும் மக்களோடு ஒன்றிப் போய்விட்ட வாழ்க்கைக் காவியங்கள். எப்போதும் எந்தச் சூழ்நிலையில் படித்தாலும் மனம் அவற்றில் லயிக்க ஆரம்பித்துவிடும். காரணம், கதையில் வரும் சம்பவங்கள் நம் சொந்தக் கதையோடு ஒன்றிப் போவதுதான்.
    வாழ்க்கையில் கஷ்டம் வரும்போதெல்லாம் 'ராமன் பதினான்கு ஆண்டுகள் படாத கஷ்டமா நாம் பட்டுவிட்டோம்' என்று மனதை தேற்றிக் கொள்கிறோம். அப்படிப்பட்ட அசாத்திய கஷ்டம் ராமனுக்கு நிவர்த்தியாகத் தொடங்கியது 'சுந்தர காண்ட'த்தில்தான்.

    'ராமனின் அனுக்ரஹம் பெற்ற பராக்கிரமசாலி அனுமன், 'கண்டேன் சீதை'யை என்ற உயிர்ச்சொல்லால் ராமனுக்குள் சிலிர்ப்பை ஏற்படுத்த, அவன் பட்ட கஷ்டங்களையும், அவற்றை எதிர்கொண்டு, எதிர்ப்பு சக்திகளைத் தூள் தூளாக்கி அதன்பின் அடைந்த வெற்றிகளையும் தெரிந்து கொள்ளுங்கள்' என்று மனோதிடம் கூறும் பகுதிதான் சுந்தர காண்டம்.

    அவள் விகடனில், 'சுந்தர காண்ட'த்தை இந்திரா சௌந்தர்ராஜன் சிந்தனைச் சிறப்போடு எழுதி வந்ததை வாசகர்கள் படித்து பெரிதும் மகிழ்ந்தார்கள். வாழ்க்கையே இன்று ஒரு தேடல்தான், யுத்தம்தான், வலி மிகுந்த பயணம்தான். சோதனைகளை சுகமாக சமாளிக்க மனோபலமும் தெய்வபலமும் அவசியமாகிறது.

    மனித வாழ்வின் மனத்துயரங்களை ஆற்றும் மகத்தான 'சக்தி வாய்ந்த 'சுந்தர காண்டம்' படியுங்கள்... பரவசமடையுங்கள்... மனவலிமை பெறுங்கள்.

  • This book Sundhara kaandam is written by Indra Soundarrajan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் சுந்தர காண்டம், இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sundhara kaandam, சுந்தர காண்டம், இந்திரா சௌந்தர்ராஜன், Indra Soundarrajan, Aanmeegam, ஆன்மீகம் , Indra Soundarrajan Aanmeegam,இந்திரா சௌந்தர்ராஜன் ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Indra Soundarrajan books, buy Vikatan Prasuram books online, buy Sundhara kaandam tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


சடங்குகள்... சம்பிரதாயங்கள்... ஏன்? எதற்கு? - Sadangugal…Sambrathayangal…Enn?Etharku?

ஸ்ரீ மத்வரும் மடாலயங்களும் - Shri Mathvarum Madaalayangalum

ஸ்ரீமத் பாகவதம் - Shri Math Baghavatham

தினம் தினம் திருநாளே பாகம்-2 - Thinam Thinam Thirunale (part 2)

நிம்மதி தரும் சந்நிதி (பாகம் 2) - Nimmathi Tharum Sannithi (part 2)

வினை தீர்க்கும் விநாயகர் - Vinai Theerkkum Vinayagar

சரணாகதி - Saranaakathi

51 அட்சர சக்தி பீடங்கள் - 51 Atsara shakthi peedangal

மகான் ஸ்ரீ ராமானுஜர் - Mahaan Sri Ramanujar

அருட்பிரகாச வள்ளலார் - Arutprakasha Vallalar

ஆசிரியரின் (இந்திரா சௌந்தர்ராஜன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


முறிந்த அம்புகள்

மாயமாகப் போகிறார்கள் - Mayamaga Pogirargal

மாயாவனம் - Maayavanam

ராஜமாதங்கி - Rajamadhangi

ஆகாயம் காணாத நட்சத்திரம் - Aagaayam Kanatha Natchathiram

என் யாத்திரை அனுபவங்கள் - En Yaathirai Anubhavangal

அழகிய பிழைகள்

மகாதேவ ரகசியம் - Mahadeva Ragasiyam

கண்ணன் என்னும் மன்னன்

வைர பொம்மை - Vaira Bommai

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


வாழ்வை நெறிப்படுத்தும் சுவாமி கெங்காதரானந்தா

ஆயுளை அறிவது எப்படி? (வேதாந்த ரகசிய வரிசை - 22)

சித்தர் தத்துவச் சிந்தனைகள் பாம்பாட்டிச் சித்தர் தத்துவம்

ஸ்ரீ விஷ்ணு புராணம் - Vishnu Puram

சீரடி சாயிபாபாவின் அருள் மொழிகள்

The Divine Life

பத்ரகாளி அம்பாளின் பாதாதிகேச தரிசனம்

பன்னிரு திருமுறைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப் பெற்ற 220 பாராயணப் பாடல்கள்

அபூர்வ துஆக்கள்

கடவுளைத் தேடி - Kadavulai Thedi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அருட்பிரகாச வள்ளலார் - Arutprakasha Vallalar

போராட்டங்களின் கதை

பிசினஸ் தந்திரங்கள்

நான் ஆணையிட்டால் - Naan Aanaiyittal

நடக்கட்டும் நாக்கு வியாபாரம் - Nadakatum Naaku Vyabaram

அவரவர் வாழ்க்கையில்... - Avaravar Vazhkaiyil...

ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 1) - Iyyam pokum aanmeegam(part 1)

மறைக்கப்பட்ட இந்தியா - Maraikapatta India

காசேதான் காதலிடா - Kasethaan kathalida

கற்றதும்... பெற்றதும்... (பாகம் 1) - katrathum…petrathum…(part 1)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91