நான் ஏன் தந்தையைப்போல இருக்கிறேன் (old book - rare) - Naan enn Thanthaiyaipol Irukiraen

Naan enn Thanthaiyaipol Irukiraen - நான் ஏன் தந்தையைப்போல இருக்கிறேன் (old book - rare)

வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: என். லூக்னிக் (N. Luknik )
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN :
Pages : 334
பதிப்பு : 2
Published Year : 1986
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: கண்டுபிடிப்பு, பொது அறிவு, தகவல்கள்
டிசம்பர்-6 வளம் தரும் மரங்கள் பாகம் - 1
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பூனைகள் பூனைக்குட்டிகளையும், சிங்கங்கள் சிங்கக் குட்டிகளையும் முயல் குட்டிகளையும்  ஏன் ஈனுகின்றன?

    மானிடக் குழந்தைகள் தோற்றத்தில் (மட்டுமின்றிக் குணத்திலும், மனப்பாங்கிலுமகூட) அவற்றின் பெற்றோர்களை ஒத்திருப்பது ஏன்?

    இரட்டையர் ஏன் ஒரே மாதிரியாகவோ முற்றிலும் வேறு பட்டோ உள்ளனர்?

    சில குழந்தைகள் கோர உருவுடன் பிறப்பது ஏன்?

    மனிதனால் தாம் விரும்பும் விதத்தில் விலங்குகளையும், தாவரங்களையும் உண்டாக்க முடியுமா?

    இது போன்ற கேள்விகளே இந்நூலின் களமாக அமைகிறது. இந்நூல் மரபியலில் முதன்மையான கண்டுபிடிப்புகளுக்கு இட்டுச் சென்ற ஆராய்ச்சிகளையும், ஆராய்ச்சியாளர் முன்தோன்றிய இடர்பாடுகளையும் விவாதித்து, மரதொகுப்புத் திறத்தையும் அதை எவ்வாறு மாற்றுவது என்பது பற்றியும் ஆராயும் விஞ்ஞானிகளைப் பற்றியும் கூறுகிறது.  தாமே ஒரு புகழ்பெற்ற உயிரியலாளராக உள்ள ஆசிரியர் ஆய்வுக்கூடங்கள், பண்ணை வயல்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றிற்கு அழைத்துச் சென்று நவீன மரபியலின் விரிவான களம், அனைத்தையும் அவர் கண்முன்னே காட்டுகிறார்.

  • This book Naan enn Thanthaiyaipol Irukiraen is written by N. Luknik and published by New century book house.
    இந்த நூல் நான் ஏன் தந்தையைப்போல இருக்கிறேன் (old book - rare), என். லூக்னிக் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Naan enn Thanthaiyaipol Irukiraen, நான் ஏன் தந்தையைப்போல இருக்கிறேன் (old book - rare), என். லூக்னிக், N. Luknik , Aariviyal, அறிவியல் , N. Luknik Aariviyal,என். லூக்னிக் அறிவியல்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy N. Luknik books, buy New century book house books online, buy Naan enn Thanthaiyaipol Irukiraen tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


கடினக் கலவைகள் - Kadina Kalavigal

உடலும் உள்ளமும் - Udalum Ullamum

தகவல் மேலாண்மை - Thagaval Melaanmai

பறக்கலாம் "வா" - Parakalaam " Vaa"

கனிமங்களும் உலோகங்களும் - Kanimangalum Ulogangalum

கதைக் கணக்குகள் - Kathai Kanakkugal

விஞ்ஞான லோகாயத வாதம் - vignana Lokayutha vaatham

மக்கள் அறிவியல் இலக்கியம் நோக்கும் போக்கும் - Makkal Ariviyal Ilakiyam Nokkum Pokkum

அறிவியல் நிகழ்வுகளும் ஆண்டுகளும் - Ariviyal Nigalvugalum kalum

இது இயற்கை திருப்பித் தாக்கும் காலம் - Ithu Iyarkai Thiruppi Thaakum Kaalam

மற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :


விஞ்ஞானம் நண்பனா? எதிரியா? - Vignanam Nanbana ?Ethiriya?

ஆதியும் அந்தமும்

செய்தி பரிமாற்றம் - Seithi Parimatram

நிலா - Nila

மின் ஆற்றல் சார்பு பரிசோதனைகள் - Min Aatral Saarbu Parisothanigal

காலநிலை அகதிகள்

அறிவியல் அறிஞர் ஜகதீச சந்திரபோஸ்

நில் கவனி அறிந்துகொள்

இயற்பியல் விஞ்ஞானிகள்

அறிவியல் வளர்ச்சி - Ariviyal Valarchchi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சவால் விடு சாதனைசெய் - Savaal Vidu sathanai sei

செராமிக் தொழில்நுட்பமும் பயன்களும் - Ceramic Tholilnutpamum Payangalum

அதிகாரப் பரவலின் அடிப்படைகள் - Athikara Paravalin Adipadaikal

பாரதி செல்லம்மாள் உயில் - Bharathi Chellammal Uyil

லெனின் - Lenin

இனக்குழுவரைவியல்

ஏன் வேண்டும் சோசலிசம்?

அமர்த்தியா சென் - ஓர் அறிமுகம் - Amarthiyasen -Oar Arimugam

வாருங்கள் பேச்சாளர் ஆகலாம்! - Vaarungal Pechalar Aagalaam

மார்க்சியம் வர்க்கமும் அடையாளமும் - Marksiyam varkamum adaiyalamum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91