எழுச்சி ஊட்டும் எண்ணங்கள் - Ezhuchi Oottum Ennangal

Ezhuchi Oottum Ennangal - எழுச்சி ஊட்டும் எண்ணங்கள்

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam )
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123412504
Pages : 120
பதிப்பு : 4
Published Year : 2010
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அண்ணலின் பெண்ணியச் சிந்தனைகள் ஜார்ஜ் டிமிட்ரோவ்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்தியாவின் இணையில்லா முன்னாள் குடியரசுத் தலைவர் தனித்தன்மை வாய்ந்த அறிவியல் வித்தகர். பாரதரத்னா ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் அவர்களின் உயர்ந்த எண்ணங்களை ஊட்டும் சிந்தனைகளை '' Inspiring Thoughts " என்ற ஆங்கில நூலினை தமிழ் உலகம் பயனுறும் பொருட்டு 'எழுச்சிய ஊட்டும் எண்ணங்கள்' என தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நூலில் கூறப்பட்டுள்ள அவர் கருத்துகள் உங்களை திரும்ப திரும்ப சிந்திக்க தூண்டும். சமுதாயத்தில் உள்ள அனைவரின் பங்கையும் திரையிட்டு காட்டும். உங்கள் வாழ்க்கைப் பயணத்தை மகிழ்ச்சி அடையச்செய்யும் குழந்தைகள், இளைஞர்கள், தலைவர்கள், அரசியல்வாதிகள், சாதாரண குடிமகன், தாய், தந்தையர், ஆசிரியர் என அனைவரின் கடமைகளை வெளிச்சமிட்டு காட்டும் சுடர் விளக்கு அனைவரும் படித்து பயன்பட வேண்டிய மானுடத்தின் வழிகாட்டி.

  • This book Ezhuchi Oottum Ennangal is written by A. P. J. Abdul Kalam and published by New century book house.
    இந்த நூல் எழுச்சி ஊட்டும் எண்ணங்கள், ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ezhuchi Oottum Ennangal, எழுச்சி ஊட்டும் எண்ணங்கள், ஏ.பி.ஜெ. அப்துல் கலாம், A. P. J. Abdul Kalam , Suya Munnetram, சுய முன்னேற்றம் , A. P. J. Abdul Kalam Suya Munnetram,ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் சுய முன்னேற்றம்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy A. P. J. Abdul Kalam books, buy New century book house books online, buy Ezhuchi Oottum Ennangal tamil book.

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


ஜெயிப்பது நிஜம்

வாழ்க்கையில் உயரும் வழி - Vaazhkkaiyil vuyarum vazhi

உழைப்போம் உயர்வோம்

நீங்களும் பேச்சாளராகலாம் - Neengalum pechaalaragalam

Success is just 6 Steps Away

திட்டமிடு. செயல்படு.வெற்றி உறுதி

நீங்களும் நெம்பர் ஒன் ஆகலாம் - Neengalum Number One Aagalaam

சாதிக்கலாம், வாங்க - Saathikkalaam Vaanga!

வருங்காலம் இவர்கள் கையில்

நவீன தையற் களஞ்சியம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நிலவுக்கே போகலாம்(குழந்தைப் பாடல்கள்) - Nilavukae Pogalaam (Kulanthai Paadalgal)

தென்னிந்தியாவைக் கண்டேன்

நோய் நீக்கும் ஹோமியோபதி மருத்துவமுறை - ஆஸ்த்மா (காரணங்கள், தடுப்பு முறைகள், சிகிச்சைகள்)

மாட்டின் நோய்களும் மருத்துவ முறைகளும் - Maatin Noigalum Maruthuva Muraigalum

வையத் தலைமைகொள் - Vaiya Thalaimaikol

தமிழ்க் காதல் - Tamil kadhal

சுற்றுலாவும் பிற துறைகளும் - Sutrulavum Pira Thuraigalum

மோட்டார் கார் ரிப்பேரிங் (old book - rare) - Motor Car Repairing

படுகுழிக்குள் பாரததேவி

மதமும் மனித வாழ்வும் - Mathamum Manitha Vaalvum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91