திருவாசகம் மூலமும் உரையும் - Thiruvasagam (Moolamum Uraiyum)

Thiruvasagam (Moolamum Uraiyum) - திருவாசகம் மூலமும் உரையும்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: வ.த. இராமசுப்ரமணியம் (Va.Tha. Ramasubramaniam)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
ISBN :
Pages : 696
பதிப்பு : 2
Published Year : 2006
விலை : ரூ.700
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கம்ப ராமாயணம் மூலமும் உரையும் (யுத்த காண்டம் - 1) சங்க இலக்கியம் அகநானூறு மூலமும் தெளிவுரையும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 'திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்தும் உருகார்' என மேலோர்கள் சாற்றுவர். இத்தன்மையில் திருவாசகம் சிறந்த பத்தி நூலாக விளங்கி வருகிறது. எளிமையும் இனிமையும் உடைய அருள் தேய்ந்த பாடல்கள் உள்ளத்தை உருகச் செய்வதோடு மக்களைப் புண்ணியப் பேற்றில் ஆழ்த்தும். எல்லாச் சைவர்களும் இந்நூலை ஓதி மகிழ்கின்றார்கள். மேலைநாட்டு அறிஞரான ஜி.யு. போப் அவர்கள் திருவாசகத்தில் மிகவும் தோய்ந்து ஆட்பட்டு இன்புற்றதை உலகு அறியும். இத்தகைய அருள் நூலுக்கு உரை அமைப்பது சூரியனை அகல் விளக்குக்கொண்டு காட்டுவதை ஒக்கும். ஆயினும் இக்காலத்தில் அருட்பாடல்கள் பலவற்றுக்கும் உரை வழங்கி மேலோர்கள் வழிவகுத்த அடிப்படையில் இந்நூலுக்கு இவ்வுரை அமையலாயிற்று.

  • This book Thiruvasagam (Moolamum Uraiyum) is written by Va.Tha. Ramasubramaniam and published by Thirumagal Nilayam.
    இந்த நூல் திருவாசகம் மூலமும் உரையும், வ.த. இராமசுப்ரமணியம் அவர்களால் எழுதி திருமகள் நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thiruvasagam (Moolamum Uraiyum), திருவாசகம் மூலமும் உரையும், வ.த. இராமசுப்ரமணியம், Va.Tha. Ramasubramaniam, Ilakiyam, இலக்கியம் , Va.Tha. Ramasubramaniam Ilakiyam,வ.த. இராமசுப்ரமணியம் இலக்கியம்,திருமகள் நிலையம், Thirumagal Nilayam, buy Va.Tha. Ramasubramaniam books, buy Thirumagal Nilayam books online, buy Thiruvasagam (Moolamum Uraiyum) tamil book.

ஆசிரியரின் (வ.த. இராமசுப்ரமணியம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கம்பராமாயணம் மூலமும் உரையும் (சுந்தர காண்டம் 1&2) - Kambaramayanam: Sundara Kaandam

தமிழகச் சிவாலயங்கள் 308 - Tamizhaga Sivaalayangal 308

பெரிய புராணம் மூலமும் தெளிவுரையும் (பாகம் 4)

கம்ப ராமாயணம் மூலமும் உரையும் (யுத்த காண்டம் - 3) - Kambaramayanam: Yutha Kaandam - Vol. 3

கம்ப ராமாயணம் மூலமும் உரையும் (ஆரணிய காண்டம்) - Kambaramayanam: Aaranya kaandam

தினசரி வழிபாட்டுக்குரிய மந்திரங்களும் தோத்திரப் பாடல்களும்

பெரிய புராணம் மூலமும் தெளிவுரையும் (பாகம் 1) - Periya Puranam Moolamum Thelivuraiyum (Pagam 1)

கம்ப ராமாயணம் மூலமும் உரையும் (யுத்த காண்டம் - 2) - Kambaramayanam: Yutha Kaandam - Vol. 2

கம்ப ராமாயணம் மூலமும் உரையும் (கிட்கிந்தா காண்டம்) - Kambaramayanam: Kiskintha Kaandam

கம்ப ராமாயணம் மூலமும் உரையும் (அயோத்தியா காண்டம் - 2) - Kambaramayanam: Ayothiya Kaandam - Vol. 2

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


திருக்குறள் கருத்துரை - Thirukural

மணிமேகலை மூலமும் உரையும் - Manimekalai Mulamum Uraiyum

கயிலாசநாதர் சதகம் மூலமும் தெளிவுரையும்

நம்பிக்கை மலர்கள்

பழமொழி நானூறு - Pazhamozhi Naanooru

பழமொழி நானூறு - Pazhamozhi Nanuru

தொல்காப்பிய உரைத்தொகை 9 - சொல்லதிகாரம் கல்லாடம் - 2

கம்பன் காணும் திருமால்

பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் சொல்லதிகாரம் காண்டிகையுரையும் விளக்கமும்

இலக்கிய மலர்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அடிப்படை மின்னணுவியல் - Adippadai Minnanuviyal

தமிழ் தந்த நல்லறிஞர்கள் - Tamil Thantha Nalarinjargal

சிதம்பர ரகசியம்

என் யாத்திரை அனுபவங்கள் - En Yaathirai Anubhavangal

வைணவம் ஓர் வாழ்க்கைநெறி - Vainavam or Vazhkai Neri

காமவர்தினியின் கதை

கள்ளிக்காட்டு இதிகாசம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Kallikattu Ethikasam(Sahitya Akademi Virudhu Petra Nool

பெண்களின் பருவங்களும் பிரச்சனைகளும் - Pengalin Paruvangalum Pirachanaikalum

வானமழை நீ எனக்கு - Vaana Mazhai Nee Enakku

பாரதத்தருமபூபதி - Bharatharumabhupathi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91