மதுரைக் கலம்பகம் மூலமும் உரையும் - Madurai Kalambagam Moolamum Uraiyum

Madurai Kalambagam Moolamum Uraiyum - மதுரைக் கலம்பகம் மூலமும் உரையும்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: முனைவர் கதிர் முருகு (munnaivar Katir Muruku)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
ISBN :
Pages : 158
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கண்ணன் பாட்டு மூலமும் உரையும் நீதிவெண்பா மூலமும் உரையும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கலம்பக இலக்கிய வரிசையில் பக்திமரபான கலம்பகங்ளுள் சிறப்பிடம் பெற்றுத் திகழ்வது மதுரைக் கலம்பகம். இந்நூல் குமரகுருபரரால் அருளிச் செய்யப்பட்டது. கடவுள் வாழ்த்து நீங்கலாக நூற்று இரண்டு பாடல்களையும், ஆசிரியர் சிறப்புப்பாயிரம் என்னும் பாடலையும் கொண்டிலங்குகிறது. மதுரைக் கலம்பகம் என்னும் பெயர் மதுரையினது கலம்பகம் என விரித்துநின்று பொருள்தருகிறது. குலசேகரன் என்னும் பாண்டிய மன்னன் காட்டை அழித்து நகரத்தை உருவாக்க முனைந்த பூசனை செய்தபோது சோமசுந்தரக் கடவுளாகிய சிவபெருமான் தன் சடைமுடிவில் வீற்றிருக்கும் சந்திரனில் இருந்து அமுதத்தைப் பெருகச்செய்து பெய்விக்க அவ்வமுதமானது நகர் முழுதும் பரவி மதுரமயமாகியது. மதுரை என்னும் பெயரையும் பெற்றது. மீனாட்சி அம்பிகையுடன் எழுந்தருளி மதுரையில் அருள்வழங்கும் சிவபெருமானின் அருந்தன்மைகளை விரிவான களத்தில் இந்நூல் பெசுகிறது.

  • This book Madurai Kalambagam Moolamum Uraiyum is written by munnaivar Katir Muruku and published by Saratha Pathippagam.
    இந்த நூல் மதுரைக் கலம்பகம் மூலமும் உரையும், முனைவர் கதிர் முருகு அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Madurai Kalambagam Moolamum Uraiyum, மதுரைக் கலம்பகம் மூலமும் உரையும், முனைவர் கதிர் முருகு, munnaivar Katir Muruku, Ilakiyam, இலக்கியம் , munnaivar Katir Muruku Ilakiyam,முனைவர் கதிர் முருகு இலக்கியம்,சாரதா பதிப்பகம், Saratha Pathippagam, buy munnaivar Katir Muruku books, buy Saratha Pathippagam books online, buy Madurai Kalambagam Moolamum Uraiyum tamil book.

ஆசிரியரின் (முனைவர் கதிர் முருகு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


முத்தொள்ளாயிரம் மூலமும் உரையும் - Muthollayiram Moolamum Uraiyum

முக்கூடற் பள்ளு மூலமும் உரையும் - Mukkudar Pallu Moolamum Uraiyum

நீதிவெண்பா மூலமும் உரையும் - Neethi Venba Moolamum Uraiyum

திருவாசகம் மூலமும் உரையும் - Thiruvasagam Moolamum Uraiyum

குயில் பாட்டு மூலமும் உரையும் - Kuyil Pattu Mulamum Uraiyum

நன்னெறி மூலமும் உரையும் - Nanneri Moolamum Uraiyum

அற்புதத் திருவந்தாதி மூலமும் உரையும் - Arputhath Thiruvanthathi Moolamum Uraiyum

குமரகுருபரர் இயற்றிய காசிக் கலம்பகம் மூலமும் உரையும்

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


சங்க இலக்கியம் வழங்கும் பத்துப் பாட்டு - Sanga Elakkiyam Valangum Pathu Paattu

அணியியல்

Robindranath Tagore

புதியதோர் உலகம் செய்வோம்; ஜே. கிருஷ்ணமூர்த்தியின் சிந்தனை

பாவேந்தர் பாநலம்

இலக்கியப்படகு

மேல்கோட்டு

தித்திக்கும் திருமணிமாலை

புலவர் கண்ணீர்

திருக்குறள் தமிழ் மரபுரை - பொருட்பால் 2 - Thirukkural thamizh maraburai - Porutpaal 2

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சங்க இலக்கியம் பத்துப்பாட்டு உரைநடையில்

திணைமாலை நூற்றைம்பது மூலமும் உரையும் - Thinaimaalai Nootraimbathu Moolamum Uraiyum

அமரர் கல்கியின் கண்கொள்ளாக் காட்சிகள்

செந்தமிழ் வளர்த்த தேவர்கள்

தொல்காப்பியம் பொருளதிகாரம் - Tholkaapiyam Porulathigaram

மாணவர் அடிப்படைத் தமிழ் இலக்கணம்

அம்மூவனார் செய்தருளிய நெய்தல் மூலமும் உரையும்

ஐம்பெருங்காப்பியங்கள் வளையாபதி குண்டலகேசி மூலமும் உரையும்

சுற்றுலாவியல் ஓர் அறிமுகம்

யசோதர காவியம் மூலமும் தெளிவுரையும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91