பதினனண் கீழ்க்கணக்கு நூல் ஐந்திணை ஐம்பது மூலமும் உரையும் - Pathinen Keezhkkanakku Nool Ainthinai Aimpathu Moolamum Uraiyum

Pathinen Keezhkkanakku Nool Ainthinai Aimpathu Moolamum Uraiyum - பதினனண் கீழ்க்கணக்கு நூல் ஐந்திணை ஐம்பது மூலமும் உரையும்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: மாறன் பொறையனார் (Maran Poraiyanar)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
ISBN :
Pages : 60
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சரித்திரம், தகவல்கள், பொக்கிஷம், காவியம்
இன்னா நாற்பது இனியவை நாற்பது மூலமும் உரையும் கார் நாற்பது களவழி நாற்பது மூலமும் உரையும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பண்புள்ளி நின்ற பெரியார் பயன்றெரிய வண்புள்ளி மாறன் பொறையன் புணர்த்தியாத்த வைந்திணை யைம்பது மார்வத்தி னோதாதார் செந்தமிழ் சேரா தவர்.  (இதன் பொருள் ) வண்மை - மெய்ம்மையான , புள்ளி - இலக்கப் புள்ளியிடுவதாகிய கணக்கிற் றேர்ச்சியுள்ள ,மாறன்  பொறையன் -மாறன் பொறையன் என்ற சிறப்புப் பெயர் பெற்ற புலவர் பெருமான், பண்பு  - மக்கட் பண்புகளை ,உள்ளிநின்ற - ஆராய்ந்தறிய அவாவிக் கெண்டிருக்கும் படியான, பெரியார் - உயர்ந்தோராகிய உலகமக்கள் ,பயன் - நூற்பயனாகிய அகப் பொருள்களின் நுட்பங்களை, தெரிய - நன்குணரும்படியாக, புணர்த்து -அகப்பொருட்டுறைகள் பலவற்றைச் சேர்த்து,யாத்த - செய்யுள் வடிவமாக இயற்றிய, ஐந்தினை ஐம்பதும் -குறிஞ்சி,முல்லை,மருதம், பாலை நெய்தல், என்ற ஐந்தொழுக்கங்களினையும் தம்முள் அமைத்துக் கொண்டுள்ள ஐந்தினை ஐம்பது ஆகும்.

  • This book Pathinen Keezhkkanakku Nool Ainthinai Aimpathu Moolamum Uraiyum is written by Maran Poraiyanar and published by Saratha Pathippagam.
    இந்த நூல் பதினனண் கீழ்க்கணக்கு நூல் ஐந்திணை ஐம்பது மூலமும் உரையும், மாறன் பொறையனார் அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pathinen Keezhkkanakku Nool Ainthinai Aimpathu Moolamum Uraiyum, பதினனண் கீழ்க்கணக்கு நூல் ஐந்திணை ஐம்பது மூலமும் உரையும், மாறன் பொறையனார், Maran Poraiyanar, Ilakiyam, இலக்கியம் , Maran Poraiyanar Ilakiyam,மாறன் பொறையனார் இலக்கியம்,சாரதா பதிப்பகம், Saratha Pathippagam, buy Maran Poraiyanar books, buy Saratha Pathippagam books online, buy Pathinen Keezhkkanakku Nool Ainthinai Aimpathu Moolamum Uraiyum tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


தமிழுக்கு நிறம் உண்டு - Tamizhkku Niram Undu

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


பத்துப்பாட்டு - ந.சி.கந்தையா - Paththuppaattu - Na.Si. Kandhaiya

எட்டுத் தொகையுள் ஒன்றாகிய குறுந்தொகை

தேம்பாவமுதம் (முதல் தொகுதி) - Thembhavamudham (Part 1)

தமிழச்சி - Tamilatchi

பேயனார் செய்தருளிய முல்லை மூலமும் உரையும் - Peaynaar Cheyntaruliya Mullai Moolamum Uraiyum

பதிற்றுப்பத்து மூலமும் உரையும் - Pathitrupathu Moolamum Uraiyum

புதுவை கலை இலக்கியப் பண்பாடு - Pudhuvai kalai ilakkiya panpaadu

திருக்குறள் (பரிமேலழகர் உரை) - Thirukkural Parimelazhakar urai

தமிழிலக்கியம் மரபும் புதுமையும் - Thamizh Ilakkiya Marabum Pudhumaiyum

இலக்கியப்படகு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திருவிளையாடல் அம்மானை மூலமும் உரையும்

சிறப்புக் கல்வியின் செயற்காடுகள் (2013 - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம்)

மாமணியின் சாதனை முகங்கள்

அழகின் சிரிப்பு மூலமும் உரையும்

ஆழ்வார்கள் ஆராதித்த வள்ளுவம்

பாவேந்தரின் குடும்ப விளக்கு மூலமும் உரையும் - Pavendarin Kudumba Vilakku Moolamum Uraiyum

எல்லப்ப நாவலர் அருளிய திருவருணைக் கலம்பகம் மூலமும் உரையும்

பெண் கல்வி பெண் மானம், பெண்மதி மாலை

அகப்பொருள் விளக்கம் மூலமும் உறையும்

அமரர் கல்கியின் கல் சொன்ன கதை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91