ஒரு ஊரும் சில மனிதர்களும் - Oru Oorum sila Manithargalum

Oru Oorum sila Manithargalum - ஒரு ஊரும் சில மனிதர்களும்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: சோலை சுந்தரபெருமாள் (Solai Sundaraperumal)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123406879
Pages : 138
பதிப்பு : 1
Published Year : 2000
விலை : ரூ.34
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு
எழுத்துலகின் சிறந்த சிறுகதைகள் கடல் வாழ் பாலூட்டிகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வட்டார அழகை அள்ளிக்கொண்டு வந்து தமிழை வளப்படுத்தும் படைப்பாளிகளில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர்களில் ஒருவர் சோலை சுந்தரபெருமாள்.  அவரோட கீழத்தஞ்சை விவசாய மக்கள் மொழி ரொம்பவும் வசீகரமானது.  முன் மழுங்கிய கூழாங்கற்களைப் போல வழுவழுப்பானவை.  வாழ்வின் உயிர்ச்சூடு உள்ளார்ந்து ததும்புபவை.  இந்த மொழி அழகு, அவருக்குக் கை கூடி வந்திருப்பது நிரம்ப மகிழ்ச்சியை அளிக்கிறது.


    பொல்லையில் பிடுங்கி அங்கேயே செத்தையில் தீ வளர்த்துச்சுட்டு தின்னும் கிழங்கு போன்ற சுவையான கதைகள். கதை தேடுவோருக்கோ உத்திகளைத் தேடுவோருக்கோ இந்தப் படைப்புகளில் வாய்ப்பு இல்லை  ஒவ்வொரு படைப்புமே வாழ்க்கை.  நிஜமான வாழ்க்கையை அந்த மண்ணோடு பெயர்த்தெடுத்து இலக்கியமாக்கித் தந்திருக்கிறார் சோலை சுந்தரபெருமாள்.

    - பொன்னீலன்

  • This book Oru Oorum sila Manithargalum is written by Solai Sundaraperumal and published by New century book house.
    இந்த நூல் ஒரு ஊரும் சில மனிதர்களும், சோலை சுந்தரபெருமாள் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Oru Oorum sila Manithargalum, ஒரு ஊரும் சில மனிதர்களும், சோலை சுந்தரபெருமாள், Solai Sundaraperumal, Kathaigal - Tamil story, கதைகள் , Solai Sundaraperumal Kathaigal - Tamil story,சோலை சுந்தரபெருமாள் கதைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Solai Sundaraperumal books, buy New century book house books online, buy Oru Oorum sila Manithargalum tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


கம்பன் கண்ட தமிழகம் (old book rare) - Kamban Kanda Tamilagam

கவிஞர் தமிழ் ஒளி

மகாபாரத திருமணக் கதைகள்

சிவாவின் உற்சாக டானிக் மனசுக்கு.... - Shivavin Urchaga Tonic Manasukku…

ஈரவிடியல் - Eeravidiyal

சிவாவின் நட்புப் பூங்கா - Shivavin Natpu Poonga

எழுத்தின் நிஜங்கள் - Eluthin Nijangal

கற்றறிந்த காக்கைகள் - Katrarintha Kaakaigal

கோமாளிகள் சர்க்கஸில் மட்டும் இல்லை - Komaaligal Circusil Mattum Illai

கண்ணாடி - Kannaadi

ஆசிரியரின் (சோலை சுந்தரபெருமாள்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வண்டல் உணவுகள்

நஞ்சை மனிதர்கள் - Nanjai Manidhargal

மரக்கால் - Marakkal

வட்டத்தை மீறி - Vattaththai Meeri

தாண்டவபுரம் - Thaandavapuram

அகமும் புறமும்

மண் உருவங்கள் - Mann Uruvangal

பெருந்திணை

மடையான்களும் சில காடைகளும்

செந்நெல் - Sennel

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


இலை உதிர் காலம்! (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Ilai uthir kaalam!

இமைக்காத இரவு

‌‌‌‌ஷேக்ஸ்பியர் கதைகள்

சாந்தினி (old book rare)

கலியின் கதை:வயா பைபாஸ் - Kaliyin Kathai: Vayaa Bypass

யார் அந்த நாலு பேர்?

அவளுக்கு அன்பென்று பேர்

மர்ம பங்களா (old book rare)

உயிலும் உயிரும்

கால் முளைத்த பிஞ்சுகள்!

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இந்திய ஆத்திகமும் தேசபக்த நாத்திகமும்

செம்மொழித் தமிழ் இலக்கியங்களில் கற்புநெறி

கம்யூனிஸ்ட் கட்சியும் விவசாயிகளும் - Communist Katchiyum Vivasayegalum

NEET Physics Guide Vol - 2

புகழ்

ஹோசிமின் - Hosimin

தமிழகப் பண்பாடு (சங்ககாலம் முதல் பிற்காலச் சோழர்காலம் வரை)

Drawing & Colouring (2)

ஆழி டைம்ஸ்

பூமி மூழ்கிக்கொண்டு இருக்கிறது

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91