உரிமைப் போராட்டத்தின் சுவடுகள் - அம்பேத்கரின் தேர்ந்தெடுத்த கடிதங்கள்

உரிமைப் போராட்டத்தின் சுவடுகள் - அம்பேத்கரின் தேர்ந்தெடுத்த கடிதங்கள்

வகை: மொழிபெயர்ப்பு
எழுத்தாளர்: அம்பேத்கர் (ஆசிரியர்), சிவசங்கர்.எஸ்.ஜே (தமிழில்)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம்
ISBN : 9789361106545
Pages :
பதிப்பு : 1
Published Year : 2025
விலை : ரூ.380
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
உரு உ.வே.சாமிநாதையரை ஒதுக்கலாமா?
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அம்பேத்கர் எழுதிய கடிதங்களின் இந்தத் தொகுப்பு, தலித் அரசியல் உரிமைப் போராட்டத்தின் நீண்ட வரலாற்றைச் சொல்லும் ஆவணம். இருட்டுக்குள் தத்தளித்துக்கொண்டிருந்த ஒடுக்கப்பட்டோரை விடுதலை நோக்கி வழிநடத்திய தீப்பந்தம். பட்டியல் சாதி மக்களின் ஒப்பற்ற தலைவரின் உத்வேக முழக்கம். சாதி மத பேதமின்றிப் பலரையும் இணைத்துக்கொண்டு ஒட்டுமொத்த தேசத்தின் நலனுக்காகச் சிந்தித்த மகத்தான மனிதரின் கைகள் வரைந்த வரலாற்றுச் சித்திரங்கள் இந்தக் கடிதங்கள். அம்பேத்கரின் மேடைப் பேச்சின் ஊக்கமும் அவரது வயலின் இசையின் துயரமும் ஒருங்கே பிரதிபலிக்கும் உணர்ச்சிக் கொந்தளிப்பான தருணங்களை இக்கடிதங்களில் உணரலாம். தலித்துகளின் போராட்ட வரலாற்றில் இவற்றுக்கு முக்கிய இடமுண்டு. கால்களின் சுவடுகள் போல இவை கைகளின் சுவடுகள்.

  • இந்த நூல் உரிமைப் போராட்டத்தின் சுவடுகள் - அம்பேத்கரின் தேர்ந்தெடுத்த கடிதங்கள், அம்பேத்கர் (ஆசிரியர்), சிவசங்கர்.எஸ்.ஜே (தமிழில்) அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , உரிமைப் போராட்டத்தின் சுவடுகள் - அம்பேத்கரின் தேர்ந்தெடுத்த கடிதங்கள், அம்பேத்கர் (ஆசிரியர்), சிவசங்கர்.எஸ்.ஜே (தமிழில்), , , மொழிபெயர்ப்பு , ,அம்பேத்கர் (ஆசிரியர்), சிவசங்கர்.எஸ்.ஜே (தமிழில்) மொழிபெயர்ப்பு,காலச்சுவடு பதிப்பகம், , buy books, buy books online, buy tamil book.

மற்ற மொழிபெயர்ப்பு வகை புத்தகங்கள் :


உயிர்த்த ஞாயிறு

பிளேட்டோவின் அரசியல்

இளவேனிலின் புதுவரவு (இசை நாடகம்)

இமைக்கும் கருவிழிக்குமிடையே

ஒரு பறவை சில உயிர்கள்

இந்தியாவின் சுருக்கமான வரலாறு

கலீல் கிப்ரானின் சிந்தனையும் புன்னகையும் - Khalil Gibranin Sindhanaiyum Punnagaiyum

நானாக நானில்லை (ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்) - Naanaga Naanillai

குழந்தை வளர்ப்பு விதிகள்

பெரியாரின் மொழிச் சிந்தனைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அலியும் நினோவும்

கடைசியாக ஒரு முறை

பெண்கள் நடுவே

மிச்சம் மீதி ஓர் அனுபவக் கணக்கு - Micham Methi

சால் பிரான்சிஸ் ஜெயபதியுடன் 12 நேர்காணல்கள்

தொலையா வட்டம்

ஈரம் கசிந்த நிலம்

கோதே என்ன சொல்லியிருந்தால் என்ன?

வைணவ இலக்கிய வகைகள்

தமிழ் இனி 2000 இருபதாம் நூற்றாண்டு உலகத் தமிழ் இலக்கிய வரலாறு - Tamiz Ini 2000 (Proceedings of the International Tamil Conference, 2000)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91