உரு

உரு

வகை: வாழ்க்கை வரலாறு
எழுத்தாளர்: கோகிலா
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம்
ISBN :
Pages : 168
பதிப்பு : 1
Published Year : 2025
விலை : ரூ.200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
எந்தையும் தாயும் உரிமைப் போராட்டத்தின் சுவடுகள் - அம்பேத்கரின் தேர்ந்தெடுத்த கடிதங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒருவர் தனது வாழ்நாள் முழுவதும், தன் மொழியை அனைத்து விதமான நவீன பயன்பாட்டுச் சாதனங்களுக்குள்ளும் எடுத்துச் சென்று, அவற்றில் பொருந்தச்செய்வதையே தன் பணியாக மேற்கொள்வது அபூர்வம். அதைச் செய்துவரும் முத்து நெடுமாறன் கணித்தமிழ் இயக்க முன்னோடிகளுள் ஒருவர். இன்றைக்கு ஆயிரக்கணக்கான தமிழ் எழுத்துருக்கள் வந்திருக்கலாம். எல்லாம் தொடங்கி வேகமெடுக்க ஆரம்பித்த புள்ளி, முத்து நெடுமாறனின் முரசு அஞ்சல். இன்றைக்கு இணையம் வழியே தமிழில் உரையாடும் அத்தனை பேரின் கரங்களிலும் அவர் இருக்கிறார். அவர் உருவாக்கிய முரசு அஞ்சலோ, செல்லினமோ, தமிழ் சங்கம் எம்மென்னோ, இணைமதியோ, இன்னொன்றோ இல்லாமல் நமக்கு ஒருநாளும் விடிவதில்லை. திறன்பேசித் தலைமுறைக்கும் தடையற்ற தமிழ் கிடைக்கக் காரணமாக இருந்தவர், இருப்பவர் முத்து நெடுமாறன். அவருடைய வாழ்க்கைக் கதையான இந்த நூல், கணினித்தமிழின் கதையும்தான்.

  • இந்த நூல் உரு, கோகிலா அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , உரு, கோகிலா, , , வாழ்க்கை வரலாறு , ,கோகிலா வாழ்க்கை வரலாறு,காலச்சுவடு பதிப்பகம், , buy books, buy books online, buy tamil book.

ஆசிரியரின் (கோகிலா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஒரு மனிதன் ஒரு நகரம்

உலரா உதிரம் (இஸ்ரேல் ஹமாஸ் யுத்தம்)

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


ஜோதிபாசு - Jyoti Basu

நாரண துரைக்கண்ணனார் வாழ்வில் களஞ்சியம்

பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணர் சிந்தனைகளும் வரலாறும் - Bhagawan Sri Ramakrishnar Sinthanaigalum Varalaarum

Julius Caesar

மைக்கேல் பேரடே

முதலாளி (மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர். சுந்தரம் அவர்களின் வாழ்க்கை வரலாறு)

பெருந்தலைவர் காமராசர் - Perunthalaivar Kamarasar

எனது போராட்டம் (சாதா அட்டை)

தமிழ் நாவல் உலகின் தந்தை மாயூரம் வேதநாயகம் பிள்ளை

படிக்காத மேதை காமராஜரிடம் படிக்க வேண்டியவை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பௌத்த தியானம்

நூல்கள் நூலகங்கள் நூலகர்கள்

வன்னியாச்சி

பதிக மரபும் சிலப்பதிகாரமும்

கூடுசாலை - Koodusalai

மாலை மலரும் நோய்

சமனற்ற நீதி

பெண் படைப்புகள் (1994 - 2004)

மோகப் பெருமயக்கு - mookap perumayakku

பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜூலு நாயுடு வரலாறு - Micham Methi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91