பெண்கள் நடுவே

பெண்கள் நடுவே

வகை: நாவல்
எழுத்தாளர்: ஜான் மெக்காஹர்ன் (ஆசிரியர்), அசதா (தமிழில்)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம்
ISBN : 9789361103704
Pages :
பதிப்பு : 1
Published Year : 2025
விலை : ரூ.350
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மக்களின் தோழர் புளித்த அப்பம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • குடும்பத்தை மையப்படுத்திய இந்த நாவல் கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியைச் சேர்ந்த அயர்லாந்துச் சமூகத்தைப் பிரதிபலிக்கிறது. கண்டிப்பும் சிடுசிடுப்பும் கொண்ட மைக்கேல் மோரன் அயர்லாந்தின் குடும்பங்களில் அப்போது இயல்பாக நிலவிய ஆணாதிக்கப் போக்கின்படியே செயலாற்றுகிறார். அவரது பார்வைகளும் முடிவுகளும் வீட்டிலிருக்கும் பெண்களைப் பாதிக்கின்றன. கால மாற்றத்தில் அயர்லாந்துச் சமூகத்தில் ஆணாதிக்கத்தின் பிடி தளர்கிறது. இந்த மாற்றத்தின் தாக்கம் மோரனின் குடும்பத்திலும் பிரதிபலிக்கிறது. ‘பெண்கள் நடுவே’ இந்த மாற்றத்தை மிக அழகாக விவரிக்கிறது. அயர்லாந்துச் சமூகத்தில் ஒரு காலப்பகுதியின் சுருக்கமான, சுவை குன்றாத சித்திரமாக அமைந்திருக்கும் இந்த நாவலை நேர்த்தியும் எளிமையும் கூடிய மொழியில் தந்திருக்கிறார் அசதா.

  • இந்த நூல் பெண்கள் நடுவே, ஜான் மெக்காஹர்ன் (ஆசிரியர்), அசதா (தமிழில்) அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பெண்கள் நடுவே, ஜான் மெக்காஹர்ன் (ஆசிரியர்), அசதா (தமிழில்), , , நாவல் , ,ஜான் மெக்காஹர்ன் (ஆசிரியர்), அசதா (தமிழில்) நாவல்,காலச்சுவடு பதிப்பகம், , buy books, buy books online, buy tamil book.

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


மூன்றாங்கோழி

பார்த்த ஞாபகம் இல்லையோ...? - Paartha Gnyabagam Illaiyo..?

அவதூதர் - Avadhoodhar

இந்திய முதல் நாவல்கள் - India Muthal Novelgal

ஆனை மலைக் காட்டிலே

அரிவாள் ஜீவிதம்

கோபிகா ஸ்திரீகள் - Gopika Sthireegal

கிருகலட்சுமி (old book rare)

பனிமலரே முழு நிலவே

கூகை - Kuukai (Novel)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அக்கிரகாரத்தில் பெரியார் - Akkiraharathil Periyar (Essays)

ஜி. நாகராஜன் ஆக்கங்கள்

கசகறணம் - Kasakaranam

காந்தியை அறிதல் - Ganthiyai Arithal (Essays)

நித்ய கன்னி - Nithya Kanni

சுற்றுவழிப் பாதை

பண்ணையில் ஒரு மிருகம்

பாரதி விஜயா கட்டுரைகள் - Bharathi 'Vijaya' Katturaikal

வள்ளலாரும் நாவலரும் (அருட்பா X மருட்பா போராட்ட வரலாறு)

நடுக்கடல் மௌனம் - Nadukadal Mounam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91