மக்களின் தோழர்

மக்களின் தோழர்

வகை: மொழிபெயர்ப்பு
எழுத்தாளர்: கே.கே.ஷைலஜா (ஆசிரியர்), மஞ்சு சாரா ராஜன் (ஆசிரியர்), தி அ ஶ்ரீனிவாஸன் (தமிழில்)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம்
ISBN : 9789361108389
Pages : 320
பதிப்பு : 1
Published Year : 2025
விலை : ரூ.390
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பேசத் துணிந்த எழுத்துகள் பெண்கள் நடுவே
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கேரளத்து மலபார் பிரதேசத்தின் வனாந்திரக் குக்கிராமத்தில் எளிய குடும்பம் ஒன்றைச் சேர்ந்த ஓர் ஆசிரியை மாநிலத்தின் சுகாதார அமைச்சராகிப் பல சவால்களை எதிர்கொண்டு சாதித்துக்காட்டிய கதை இது. கே.கே. ஷைலஜா, கேரளச் சுகாதாரத் துறையைப் புத்துருக்கிச் சீரமைத்துத் தரமான மருத்துவச் சேவையை அம்மாநிலத்தின் கடைக்கோடி மக்களுக்கும் கொண்டுசேர்த்தவர். இந்தப் புத்தகம் அவரது தன்வரலாற்றையும் அரசியல் பயணத்தையும் மட்டும் பேசவில்லை; மலபார் பிரதேசத்தின் சமூக அமைப்பு, பண்பாடு, கேரள அரசியல் வரலாறு ஆகியவைபற்றியும் பேசுகிறது.‌ இது ஒரு சாதாரண அரசியல்வாதியின் சாதனைகளைப் பேசும் சம்பவங்களின் தொகுப்பல்ல; சமூக மாற்றம் என்ற‌ தனது பெருங்கனவை மக்களின் பிரதிநிதியாகத் தனக்குக் கிடைத்த பதவியின் மூலம் நனவாக்க முயன்ற ஓர் இலட்சியவாதியின் நினைவுக் குறிப்புகள். அசாதாரணமான இந்த ஆளுமையின் சித்திரத்தையும் வாழ்க்கைச் சம்பவங்களையும் உணர்வுபூர்வமாக, இயல்பான நடையில் தி.அ. ஸ்ரீனிவாஸன் தமிழாக்கித் தந்திருக்கிறார்.

  • இந்த நூல் மக்களின் தோழர், கே.கே.ஷைலஜா (ஆசிரியர்), மஞ்சு சாரா ராஜன் (ஆசிரியர்), தி அ ஶ்ரீனிவாஸன் (தமிழில்) அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மக்களின் தோழர், கே.கே.ஷைலஜா (ஆசிரியர்), மஞ்சு சாரா ராஜன் (ஆசிரியர்), தி அ ஶ்ரீனிவாஸன் (தமிழில்), , , மொழிபெயர்ப்பு , ,கே.கே.ஷைலஜா (ஆசிரியர்), மஞ்சு சாரா ராஜன் (ஆசிரியர்), தி அ ஶ்ரீனிவாஸன் (தமிழில்) மொழிபெயர்ப்பு,காலச்சுவடு பதிப்பகம், , buy books, buy books online, buy tamil book.

மற்ற மொழிபெயர்ப்பு வகை புத்தகங்கள் :


பால் சக்காரியா நேர்காணல் - Paal Sakkariya Nerkaanal

சொத்தின் வரலாறு (ஆதிகாலத்திலிருந்து நாகரிக காலம் வரை)

அண்மைக்கால வங்காளச் சிறுகதைகள் - Anmaikala Vangala Sirukathaigal

நவீனத்துவம் இரு முகங்கள்

வீடும் வெளியும்

நீண்ட பயணத்தின் சிறிய தொடக்கம்

பேய் பங்களா

ஹோமி பாபா (மறுமலர்ச்சி அறிவியலாளரின் வாழ்க்கை)

சமூகம்சார் கொள்ளையர்கள்

பகவான் புத்தர்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கூள மாதாரி - Kuula Maataari (Novel)

முதற்கால் - Mutarkaal

கண்ணாடிக் கிணறு

குதிரை இல்லாத ராஜகுமாரன் - Kuthirai Illatha Rajakumaran

சிவப்பு ரிக்‌ஷா

விட்டில் - சமகால அரசியல் பகுப்பாய்வு - Vittil: Samakala Arasiyal Pakupaivu (Short Stories)

உரு

அஜ்னபி - Ajnabi

மார்க்ஸின் கொடுங்கனவு தனியுடமையென்பது தொடர்கதையா? - Marksin Kodunkanavu: Thaniyudamai Enpadu Thodarkathaiya? (Essays)

அத்யாத்ம ராமாயணம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91