பிசி

பிசி

வகை: நாவல்
எழுத்தாளர்: பா. ஏகரசி தினேஷ்
பதிப்பகம்: எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ்
ISBN :
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2024
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இதயத்தை தேடாதே கிரியேட்டிவ் ரைட்டிங் ஸ்கில் எல்லோரும் எழுதலாம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • '' பிசி '' வாசிப்பனுபவத்தை இனிய நிலையிலிருந்து ஆழ்ந்த தேடலாக கனம் தாங்கி நிறுத்துவதோடு சுவாரஸ்ய கிளர்ச்சியை அறிவியல் புதிர்களாக்கி, தூக்கம் கலைக்கும் தீவிர கதைக்களம். 
    புதிர், மர்மம், அறிவியல் கதையின் நடுநாயகமாக இருந்தாலும் சற்றும் குறைவில்லா மொழியியல் செறிவும் நேர்த்தியும் வியாபித்திருக்கும்  பா.ஏகரசி தினேஷின் இக்கதை நிறைவானதோர் அனுபவம்.

    கதைகளிலேயே அதிக ஈர்ப்பு இருப்பது  புதிர் கதைகளுக்கு தான். அவ்வாறு பல புதிர்களை அவிழ்க்க முடியாத முடிச்சுகளை கொண்டது தான் இந்த ''பிசி''

    சாதாரண கடத்தல் கதையாகத் தொடங்கி, புனைவு வெளியில் சுவாரஸ்யத்திற்குப் பெயர் போன அறிவியல் சார்ந்த கதைக் களத்தில்  நவீன மயமாக்கலின் தேவைக்கேற்ப மறுதலிக்க முடியா சுவாரஸ்யத்தை வரலாற்றிலும் அறிவியலிலும் பிணைத்து உருவாக்கப்பட்ட ஒரு புதிர் (பிசி) கதை. பல நூறு வருடங்களுக்கு முன் தோன்றிய அல்லது உருவாக்கப்பட்ட ஆனால் இன்றும் வியப்புக்குரியனவையான பலவற்றை கதையோட்டத்தில் கடத்தி செல்ல முயன்ற நவீன கதைக்களம்.
  • இந்த நூல் பிசி, பா. ஏகரசி தினேஷ் அவர்களால் எழுதி எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பிசி, பா. ஏகரசி தினேஷ், , , நாவல் , ,பா. ஏகரசி தினேஷ் நாவல்,எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ், , buy books, buy books online, buy tamil book.

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


கங்கணம்

நினைவு அலைகள் - Ninaivu Alaigal

இதன் பெயரும் கொலை - Ithan Peyarum Kolai

கலி புராணம் - Kali Puranam (Novel)

சாயங்கால மேகங்கள் (தமிழ்நாடு அரசு பரிசு பெற்ற நூல்)

நீரும் நெருப்பும்

புது வரவு - Puthu Varavu

விஸ்வரூபம்

வீடு தேடி வரும் வில்லன்கள்

தேகம் - Degam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தஞ்சை மண்வாசனைக் கதைகள்

திரிசிராமலை ஆலயங்கள்

சித்தர் நடந்த பாதை (அறம், பொருள், மனிதம்)

விழிகளால் பேசு

போதி யாத்திரை

இதய தாகம்

பழந்தமிழ்க் கட்டுரைகள்

பிறை தேடும் இரவு

முல்லாவின் முத்துக் கதைகள்

சிறுகதை வரலாறும் சில ஆளுமைகளும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91