இதயத்தை தேடாதே

இதயத்தை தேடாதே

வகை: நாவல்
எழுத்தாளர்: ஆர். ரேணுகா சூரியகுமார்
பதிப்பகம்: எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ்
ISBN : 9789349691254
Pages : 74
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.143
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நீ நீயாக இரு பிசி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அன்பு இந்த உலகில் உள்ள அனைத்துப் பொருள்களையும் கட்டி வைக்கும் மர்மக்கயிறு . ஆணுக்கும் பெண்ணுக்குமான காதலும் அப்படிப்பட்ட ஒரு மர்மக்கயிற்றால் பிணைக்கப்பட்டது தான். எத்தனையோ பேர் காதலைப் பற்றி, எத்தனையோ பல பல காவியங்களைப் படைத்துவிட்ட போதிலும், இன்னும் இன்னும்  வளர்ந்து வந்த முடிவில்லாது பயணிக்கின்றன காதலைப் போன்றே காதல் காவியங்களும். இத்தகைய முடிவில்லாப் பயணத்தில் ஒன்றுதான் இதயத்தை தேடாதே. 
    ஒரு ஆணின் காதலை, அவன் மத்திலிருந்து அழகிய சொற்களாக அள்ளித் தெளித்திருக்கின்ற பல கவிதைகளைக் கொண்டது இந்நூல்.

    அவன் அவளும் சந்தித்துக் கொண்ட பல தருணங்கள், பேச மறந்து பார்வையால் பரிமாறிக் கொண்ட அன்புகள், பார்க்காமலே சென்ற போதும் அவளைப்  பார்த்து  அன்பு கொள்ளும்  நெஞ்சம் , நட்பா, காதலா எனும் போராட்டம் இப்படிப்பட்ட பல தருணங்கள் இந்நூலில் கவிதைகளாக்கப் பட்டுள்ளன. இனிய எளிய சொற்களின் மூலம் ஆணின் மனதை அழகுற வெளிப்படுத்தும் இக்கவிதைகளை உருவாக்கியவர் ஆர். ரேணுகா சூரிய குமார்.இவரது இப்படைப்பை எமது பதிப்பகம் மூலம் வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம். 

    காதலும், ஊடலும், காதலியைக் கைபிடித்த மகிழ்வும் என் ஒரு ஆணின் மனதை அழகுற வெளிப்படுத்தும் இக்கவிதைகளை வாங்க அன்பர்கள் படித்து இன்புற்றிட விழைகிறோம். 
  • இந்த நூல் இதயத்தை தேடாதே, ஆர். ரேணுகா சூரியகுமார் அவர்களால் எழுதி எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இதயத்தை தேடாதே, ஆர். ரேணுகா சூரியகுமார், , , நாவல் , ,ஆர். ரேணுகா சூரியகுமார் நாவல்,எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ், , buy books, buy books online, buy tamil book.

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


முத்துச்சிப்பி பாகம் 2 - Muthuchippi Part 2

பூதலூர் புராணம் - Boodhaloor Puraanam

உயில் வேட்டை

நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) - Nenjukku Neethi - Part 4

விண்மீது வெண்பிறையாய்...

தண்ணீரிலே தாமரைப்பூ - Thannerile Thamarai Poo

மாறிப் போன மாப்பிள்ளை (காமிக்ஸ் நாவல்)

வளரி (பிரிட்டிஸ் அரசால் தடை செய்யப்பட்ட தமிழன் ஆயுதம்)

நிழல்யுத்தம்

கடவுச்சீட்டு - Kadavuseetu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மார்க்கெட்டிங் மேனேஜ்மெண்ட் (சந்தைப்படுத்துதல் மேலாண்மை)

அப்பாவுடன் ஒரு நாள்

கிரியேட்டிவ் ரைட்டிங் ஸ்கில் எல்லோரும் எழுதலாம்

கதை சொல்கிறார் வடிவேலு

வானம் தேடும் வானம்பாடிகள்

பிசி

ஆன்ட்டி கிரைஸ்ட் ஐலேண்ட்

பிறை தேடும் இரவு

கே.என். நேரு (நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் பற்றிய 100 செய்திகள்)

தஞ்சை மண்வாசனைக் கதைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91