பணம் தரும் பயிர்கள்

பணம் தரும் பயிர்கள்

வகை: பொது அறிவு
எழுத்தாளர்: ஏற்காடு இளங்கோ
பதிப்பகம்: ராமையா பதிப்பகம்
ISBN : 9789348474438
Pages : 96
பதிப்பு : 1
Published Year : 2025
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இந்திய சுதந்திரப் போரில் தமிழக வீரர்கள் மானிடப் பயணம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நாகரிகமும் பண்பாடும் பெருகப் பெருக, அறிவியல் நுட்பகங்கள் வளர வளர மனிதன் இயற்கையைப் பயன்கொள்ளும் நிலைக்கு மாறினான். உணவுக்காகத் தானியங்களைப் பயிர் செய்தான். இயற்கையாகக் கிடைத்த தானியங்களைப் பயன்படுத்தினான். பயன்பாடுப் பெருகப் பெருக வாழ்க்கை சுகத்துக்கு வழிகளைத் தேடினான். நெல், கோதுமை, சோளம் போன்ற பயிர்களுக்கு அப்பாற்பட்டு வணிகப் பயன்பாட்டால் பணம் தேடும் முயற்சியில் ஈடுபட்டபோது பணப்பயிர் என்னும் பிரிவுநிலை தோன்றியது. அந்த வகையில் ஜாதிக்காய், பாமாயில், மிளகு, தேயிலை, காபி, கரும்பு, மரவள்ளி, கொக்கோ மரம், ரப்பர் மரம், சூரியகாந்தி, நிலக்கடலை, பருத்தி, சுடுகு, மஞ்சள், தென்னைமரம் உள்ளிட்ட 15 தாவரங்கள் பற்றிய தெளிவான விவரங்களைத் தொகுத்துப் "பணம் தரும் பயிர்கள்" என்னும் இந்த நூல் விளக்குகிறது. தெரிந்து கொள்ள வேண்டிய பல்வேறு தகவல்களை இந்நூல் விளக்குகிறது.

    பணம் தரும் பயிர்கள் என்னும் இந்நூலை ஆசிரியர் ஏற்காடு இளங்கோ அவர்கள் அருமையாகத் தொகுத்துள்ளார். பல்வேறு அறிவியல் நுட்பங்களுடன் அனைவர்க்கும் பயன்படும் வகையில் இந்த நூலை உருவாக்கியுள்ளார். குடிசைத் தொழிலாகவும், பண்ணைத் தொழிலாகவும் மேற்கொள்வதற்கான சிறந்த வழிகளை விளக்கும் பயன்மிக்க நூலாக உள்ளது.


  • இந்த நூல் பணம் தரும் பயிர்கள், ஏற்காடு இளங்கோ அவர்களால் எழுதி ராமையா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பணம் தரும் பயிர்கள், ஏற்காடு இளங்கோ, , , பொது அறிவு , ,ஏற்காடு இளங்கோ பொது அறிவு,ராமையா பதிப்பகம், , buy books, buy books online, buy tamil book.

ஆசிரியரின் (ஏற்காடு இளங்கோ) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கண்ணாடியின் கதை

இந்தியத் தேசியச் சின்னங்கள்

தானியங்கள் - Thaniyangal

கல்பனா சாவ்லா

பூகம்பமும் சுனாமியும்

நோபல் குடும்பம்

நீரில் நடக்கலாம் வாங்க - Neeril Nadakalaam Vaanga

ராபர்ட் புரூஸ் பூட்

கல்விச் சிந்தனையாளர் மரியா மாண்டிசோரி

நிலவில் ஓர் உணவகம்

மற்ற பொது அறிவு வகை புத்தகங்கள் :


ஐ.ஏ.எஸ். வெற்றிப் படிக்கட்டுகள்

300 Brain Twisting Puzzles

அற்புத விடுகதைகள் 1001 - Arputha Vidukathaigal 1001

வாழ்க்கை வளமுற வழிகாட்டும் அறிவுக் களஞ்சியம் - Vaazhkkai Valamura Vazhikaattum Arivu Kalanjiyam

தகவல் பூந்தோட்டம்

அறிவுக் களஞ்சியம்

One Word Many Puzzles

1000 Mini Informations

G.K. Questions

உலகில் பார்க்க வேண்டிய இடங்கள் (ஐம்பது அழகிய தேசங்கள், 800 படங்கள்) - Ulagil Paarkka Vendiya Idangal (Iyembathu Azhagiya Desangal,800 Padangal)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இந்தியாவின் ஆகாய மைந்தன் அபநந்தன்

வரலாற்றுப் பதிவுகள் - Varalaatru Pathivugal

மாமிச உணவின் மருத்துவப் பயன்கள் - Maamisa Unavin Maruthuva Payangal

டாக்டர் அம்பேத்கார் - Dr. Ambedkar

சித்தியளிக்கும் சிவநெறி

காதம்பரியின் காதல் - கதைக்கடல்

சிந்தனையாளர் பிளேட்டோ - Sinthanaiyalar Plato

மட்டி மருதாயி

தம்பி நாகன்

தேதி சொல்லும் சேதி பாகம் 4 (அக்டோபர் டிசம்பர்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91