இந்திய சுதந்திரப் போரில் தமிழக வீரர்கள்

இந்திய சுதந்திரப் போரில் தமிழக வீரர்கள்

வகை: வரலாறு
எழுத்தாளர்: முனைவர் நா. ஞானசேகரன்
பதிப்பகம்: ராமையா பதிப்பகம்
ISBN : 9788197659249
Pages : 100
பதிப்பு : 1
Published Year : 2025
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
காந்தி - கோட்சே பணம் தரும் பயிர்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இன்று நாம் அனைவரும் ஆனந்தமாக அனுபவித்துக் கொண்டிருக்கின்ற சுதந்திர மாளிகையின் அடிப்படை அஸ்தி வாரத்தை அமைப்பதில் தமிழ்நாட்டில் தோன்றிய குறுநில மன்னர்களும், பொதுநலன் கருதிய தொண்டர்களும், தியாகத்தின் திருவுருவமாய் வாழ்ந்த தலைவர்களும், செங்குருதியைச் தங்களின் சிந்தியிருக்கின்றார்கள். அவர்களின் வீர வரலாறு இன்றைய இளைஞர்களுக்கு ஓர் உந்துசக்தியாக, நெறிப்படுத்தும் ஒரு வழிகாட்டியாக இருந்து, அவர்கள் நம் நாட்டினைத் தலைமையேற்று வழி நடத்திடப் பெரிதும் உதவும் என்பதில் ஐயமில்லை.

    இந்தியாவின் அடிமைத் தளையை அறுத்தெறிய சுதந்திரப் போராட்டத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட தியாக மறவர்களின் புரட்சிகரமான வாழ்க்கை வரலாற்றைத் தொகுத்து முனைவர் நா. ஞானசேகரன் அவர்கள் 'இந்திய சுதந்திரப் போரில் தமிழக வீரர்கள் என்ற தலைப்பில் இச்சிறு நூலினைப் படைத்துள்ளார்.சுதந்திர இந்தியாவில் வாழ்கின்ற நாம் அறவழியில் வாழ முற்பட்டால் ஆயிரமாயிரம் மாற்றங்களை நிகழ்த்த முடியும் என்ற மேலான உணர்வைத் தூண்டுகின்ற இந்நூலை அனைவரும் படித்து தன்மான உணர்வோடும், தன்னிகரில்லா வீரத்தோடும் என்றென்றும் விளங்கிட வேண்டுகின்றேன். 


  • இந்த நூல் இந்திய சுதந்திரப் போரில் தமிழக வீரர்கள், முனைவர் நா. ஞானசேகரன் அவர்களால் எழுதி ராமையா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இந்திய சுதந்திரப் போரில் தமிழக வீரர்கள், முனைவர் நா. ஞானசேகரன், , , வரலாறு , ,முனைவர் நா. ஞானசேகரன் வரலாறு,ராமையா பதிப்பகம், , buy books, buy books online, buy tamil book.

ஆசிரியரின் (முனைவர் நா. ஞானசேகரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கலைஞரின் கருத்தோவியங்கள்

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


தமிழகக் குறுநில வேந்தர்கள்

தமிழ்நாட்டுக் கோயிற்கட்டடக்கலை 2 - Thamizhnaatu koyirkattadakkalai 2

சோழர்காலச் செப்பேடு - Cholarkaala Seppedu

மனதில் உறுதிவேண்டும் - Manathil Uruthivendum

தமிழ் இலக்கிய வரலாறு (கி.பி. 250 - 600) - Thamizh ilakkiya varalaru (ki.pi. 250 - 600)

விடுதலைப் போரில் பெண்கள் 1857 எழுச்சிகளின் பின்னணியில்

தமிழகக் கோட்டைகள் - Tamizhaga Kottaigal

இந்திய வரலாறு (கி.பி. 1557 முதல் 1947 வரை) தொகுதி 3

கிரேக்கம் தந்த மாவீரன் மகா அலெக்ஸாண்டர்

தொல்லியல் ஆய்வுக் கட்டுரைகள் பூம்புகார் கடல், நில ஆய்வு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மாமனிதர் கக்கன்

மாமேதை லெனின்

வெள்ளாமை

மைக்கேல் பாரடே

திராவிடத் தந்தை டாக்டர் சி. நடேசனார்

நல்வாழ்க்கைக்கு நாற்பது தியானங்கள்

பொது அறிவுக் களஞ்சியம் - Pothu Arivuc Kalanjiyam

சித்தியளிக்கும் சிவநெறி

தமிழர் வரலாறு

ஜீவா - Jeeva

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91