அண்டியாபீசு

அண்டியாபீசு

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: மலர்வதி
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2024
விலை : ரூ.260
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அதே ஆற்றில் அக்னிச் சிறகுகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்நாவலில் வரும் பெண்கள் கணவனால் கைவிடப்பட்டவர்கள்; பொறுப்பற்ற கணவனைக் கொண்டவர்கள்; கணவனை இழந்தவர்கள்; குடும்பத்தின் முழுப்பொறுப்பையும் சுமப்பவர்கள். அண்டிப் பருப்பு என்னும் முந்திரிப் பருப்பைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் கன்னியாகுமரியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ளன. கடுமையான பணிச்சுமையும் மோசமான பணிச்சூழலும் கொண்ட இந்தத் தொழிலகங்கள்தான் திக்கற்ற பல பெண்களுக்கான வாழ்வாதாரம். பணியில் உள்ள கஷ்டங்கள் ஒருபுறம் இருக்க இங்கே வேலை செய்பவர்களைச் சமூகம் இழிவாகப் பார்க்கிறது. துயரங்களையும் களங்கங்களையும் சுமந்தபடி வாழும் இத்தகைய பெண்களில் ஒருத்திதான் ஓமனாள். ஓமனாளைப் பின்தொடரும் கதையாடல் அவளைப் போன்ற பிற பெண்களையும், சுமையாக அவர்கள் வாழ்வில் கவிந்திருக்கும் ஆண்களையும், கண்ணுக்குத் தெரியாத விலங்காகப் பற்றியிருக்கும் சமூகச் சூழலையும் அழுத்தமாகச் சித்தரிக்கிறது. கழற்ற முடியாத விலங்குகளுக்கும் அரிதான விடுதலை வாய்ப்புகளுக்கும் இடையே அல்லாடும் பெண்களின் வாழ்க்கையை உயிரோட்டத்துடன் கண்முன் நிறுத்துகிறார் மலர்வதி. துல்லியமான வட்டார வழக்கும் சூழல் சித்தரிப்பும் இந்நாவலை யதார்த்தச் சித்திரமாக ஆக்குகின்றன.

  • இந்த நூல் அண்டியாபீசு, மலர்வதி அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அண்டியாபீசு, மலர்வதி, , Novel, நாவல் , Novel,மலர்வதி நாவல்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (மலர்வதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காட்டுக்குட்டி

தூப்புக்காரி

கருப்பட்டி

காட்டுக்குட்டி - Kaattukutti

கய்த பூவு

காத்திருந்த கருப்பாயி

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


சுந்தரி கண்ணால் ஒரு சேதி

என் இதய ஸ்வரமே - En idhaya Suvarame

ஹேமா ஹேமா ஹேமா - Hema Hema Hema

வா வா என் தூர நிலா

சட்டி சுட்டது - Satti Suttadhu

உன்னை நான்றிவேன்...

நண்டு மரம் - Nandu maram

எட்டுத்திக்கும் மதயானை - Ettuththikkum Madhayaanai

காதற் பெருமான் - Kaathar Perumaan

The Last Adventures Of Sherlock Holmes

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஃபிரஞ்சியர் காலப் புதுச்சேரி நாடும் பண்பாடும் (1815-1945)

ஆதியில் பெண் இருந்தாள் - Aathiyil Pen Irunthal (Short Stories)

ஆடிய ஆட்டமென்ன

காலம்

புனிதப் பாவங்களின் இந்தியா

ஜீவனாம்சம் - Jivanamsam

நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்

பூலோகவியாஸன்

ஒரு பெண்மணியின் கதை

நபிகள் நாயகம் - சில முக்கியக் குறிப்புகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91