அதே ஆற்றில்

அதே ஆற்றில்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: லாவண்யா சுந்தரராஜன்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2024
விலை : ரூ.230
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அபூர்வ கணம் அண்டியாபீசு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • புராண, இதிகாசக் கதைகளை நவீன கதை வடிவத்திற்குள் கையாள்வது புதிதல்ல. அந்தக் கதைகளின் மீதும் பாத்திரங்களின் மீதும் நவீன பார்வையைச் செலுத்தும் கதைகள் தமிழில் கணிசமாக உள்ளன. புராண, இதிகாசக் கதாபாத்திரங்களை நவீன வாழ்வின் கட்டமைப்பிற்குள் வைத்துப் பார்க்கும் அணுகுமுறையை இக்கதைகள் கொண்டிருக்கின்றன. ஊர்மிளை, அம்பை, யசோதை போன்ற பெண் கதாபாத்திரங்கள் நவீன சட்டகத்திற்குள் புதிய பிறவி எடுக்கிறார்கள். செவ்வியல் இலக்கியங்களில் புழங்கிவரும் பெண்கள் முற்றிலும் மாறுபட்ட முறையில் இக்கதைகளில் வெளிப்படுகிறார்கள். தங்களைப் பற்றிப் பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் பார்வைகளில் அழுத்தமான சலனங்களை ஏற்படுத்துகிறார்கள். தகவல் தொழில்நுட்ப உலகம் சார்ந்த கதைகளை அதிகம் எழுதியிருக்கும் லாவண்யா சுந்தரராஜன் இந்தக் கதைகளில் முற்றிலும் மாறுபட்ட பயணத்தை மேற்கொள்கிறார். தமிழ்ப் புனைவுப் பரப்பில் புதிய கதவுகளை இதன்மூலம் திறக்கிறார்.

  • இந்த நூல் அதே ஆற்றில், லாவண்யா சுந்தரராஜன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அதே ஆற்றில், லாவண்யா சுந்தரராஜன், , Sirukathaigal, சிறுகதைகள் , Sirukathaigal,லாவண்யா சுந்தரராஜன் சிறுகதைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (லாவண்யா சுந்தரராஜன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நீர்க்கோல வாழ்வை நச்சி - Neerkol Vaalvai Nachchi

முரட்டுப் பச்சை

இரவைப் பருகும் பறவை - Iravai Parukum Paravai (Poetry)

காலவெளியில் வண்ணமுகங்கள்

நஞ்சுக் கொடி

காயாம் பூ

நீல மிடறு

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


நாயனம்

உழைப்பின் மிக்க ஊதியமில்லை சிறுவர் கதைகள் - Uzhaippin Mikka Oothiyamillai Siruvar Kathaigal

மாயக்கண்ணி

தீரா நதி

வாஸந்தி தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - Vaasanthi Therunthedutha Sirkathaigal

அப்புச்சி வழி - Appuchi Vazhi (Life Short Stories)

உறவு என்றொரு சொல் இருந்தால்...

கற்றாழைப் பச்சை

புழுதிச்சூடு

சிவசங்கரியின் 60 சிறுகதைகள் (பாகம் 1)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உடைந்த குடை

அயோத்திதாசர் வாழும் பௌத்தம்

மாதொருபாகன் - Maathorupagan (Novel)

புதுமைப்பித்தன் கட்டுரைகள் - Puthumaipithan Katturaigal (Essays)

உயிர்த்தலம்

நீர் மிதக்கும் கண்கள் - N-Ir Mithakkum Kankal

மரங்கள் பேசும் மௌன மொழி

வெளிச்சத்தின் வாசனை - Velissaththin Vasanai

அயோத்திதாசர் சிந்தை மொழி

மூன்றாவது கண்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91