மால்கம் X பார்வையில் அரசியல் இஸ்லாம்

மால்கம் X பார்வையில் அரசியல் இஸ்லாம்

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: எஸ். காஜா குதுப்தீன்
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
ISBN : 9788119576654
Pages : 136
பதிப்பு : 1
Published Year : 2024
விலை : ரூ.190
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மாஹிம் நகர் மர்மம் மரக்குரல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இஸ்லாம் என்பதை ஒரு வாழ்வியல் நெறி என கூறும்போது. ஆன்மிகம் முதல் ஆட்சி அதிகாரம் வரை அனைத்தையும் உள்ளடக்கிய மதம் என்பதே அதன் உள்ளார்ந்த அர்த்தமாகும். முதல் உலகப் போருக்குப் பின், முஸ்லிம்களுக்கான உலகு தழுவிய தலைமை என்பது மெல்லக் கரைந்து, அந்தந்த தேச அரசியலுக்குள் முஸ்லிம்களின் தலைமை சுருக்கப்பட்டது. தேச அரசுகள் நிலை பெற்று, அதுதான் இனி நீடித்த நடைமுறை என்றாகி விட்ட பின்பு, அரசியல் இஸ்லாம் என்ற சிந்தனை இஸ்லாமிய சிந்தனையாளர்களிடம் பேசுபொருளாக இருந்து வருகிறது. இந்தப் பின்னணியில், பனிப்போர் காலகட்டம் உச்சத்தில் இருந்த போது, அமெரிக்க மண்ணில் இஸ்லாமிய அழைப்புடன், அந்தத் தேசத்தை தீவிரமாக எதிர்த்த மால்கம் X-ன் பார்வையில், அரசியலில் இஸ்லாம் என்ன வடிவம் எடுத்தது என்பதை விளக்குகிறது இந்த நூல்.

  • இந்த நூல் மால்கம் X பார்வையில் அரசியல் இஸ்லாம், எஸ். காஜா குதுப்தீன் அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மால்கம் X பார்வையில் அரசியல் இஸ்லாம், எஸ். காஜா குதுப்தீன், , Aarasiyal, அரசியல் , Aarasiyal,எஸ். காஜா குதுப்தீன் அரசியல்,எதிர் வெளியீடு, Ethir Veliyedu, buy books, buy Ethir Veliyedu books online, buy tamil book.

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


இந்து மதமும் இந்துத்துவாவும் ஒன்றல்ல

ரஷ்ய உளவுத் துறை KGB - KGB Russia Ulavuthurai

நற்றிணை பாகம் - 1

பல்வேறு உலகில் என் பயணம் - Palveru Ulagil En Payanam

யார் இங்கே தலைவர்? (ஒலி புத்தகம்)

இந்தியா டுடே துக்ளக் இதழ்களின் அரசியல் புலப்பாடு - Indiya Today Tuklak Ithazhgalin Arasiyal Pulapaadu

முடிந்து போன அமெரிக்க கற்பனைகள் - Mudinthu pona america karpanaigal

மார்க்சியம் சொல்வது என்ன?

ரஷ்ய உளவுத்துறை (கேஜிபி - அடி, அல்லது அழி!) - KGB : Adi, allathu Azhi!

காமராஜர் ஒரு வழிகாட்டி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நீராதிபத்தியம் - Neeraadhipaththiyam

டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு

கோலப்பனின் அடவுகள்

காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும் - Gandhiyum Tamizh Sanaathanigalum

காதலும் ஏனைய பூதங்களும்

பதினொரு நிமிடங்கள் - Eleven Minutes

உருமாற்றம் - Urumaatram

இறைத்தூதர் முஹம்மது - Iraiththoothar Muhammad

குருதி நிலம் (மரிச்ஜாப்பி படுகொலையின் வாய்மொழி வரலாறு)

மாஹிம் நகர் மர்மம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91