மாஹிம் நகர் மர்மம்

மாஹிம் நகர் மர்மம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஜெர்பி பிண்டோ
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
ISBN : 9788119576739
Pages : 328
பதிப்பு : 1
Published Year : 2024
விலை : ரூ.399
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மூளையின் அடுக்குகள் மால்கம் X பார்வையில் அரசியல் இஸ்லாம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒரு மர்மம் நிறைந்த கொலை, நெஞ்சைப் பதற வைக்கும் உளவியல் திகில், அது பற்றி அப்போது எழும் சமூகப் பிரதிபலிப்பு ஆகிய அனைத்தும் பொதிந்து கிடக்கும் 'மாஹிம் நகர் மர்மம்' என்னும் இந்நூலில், மின்னும் கதாபாத்திரங்கள், அவை ஏற்படுத்தும் அனுதாப உணர்வுகள், கதையின் போக்கில் ஏற்படும் மெல்லிய மாற்றங்கள் ஆகிய அனைத்தும் நம்மை பிரமிக்க வைக்கின்றன. இந்த ஆரவாரங்களுக்கு எந்தக் குறையுமில்லாமல் மும்பை நகரம் இயங்கிக் கொண்டே இருக்கிறது. ஓர் இளைஞன் மாதுங்கா ரயில் நிலையம் அருகில் இறந்து பிணமாகக் கிடக்கிறான். அவனது வயிறு கிழிக்கப்பட்டு பிளவுண்டு காணப்படுகிறது. ஓய்வு பெற்ற பத்திரிகையாளர் பீட்டர், தனது நண்பரான இன்ஸ்பெக்டர் ஜெண்டே என்பவருடன் சேர்ந்து துப்புத் துலங்க முயல்கிறார், அப்போது விரக்தி, பேராசை, காமக் களியாட்டங்கள் நிறைந்த ஓர் உலகைக் கண்டடைகிறார். அந்த உலகில் தன் மகனும் ஓர் அங்கமாக இருப்பானோ என்று அஞ்சுகிறார். பயத்தாலும் அனுதாபத்தாலும் உந்தப்பட்ட பீட்டர், உடல் இச்சைக்கு ஓர் ஆண் இன்னொரு ஆணை நாடும் அவலத்தை அறியும் பொருட்டு மர்மம் நிறைந்த இன்னொரு உலகத்தைக் காட்டும் ஆடம்பரப் பிரியரான லெஸ்லி என்பவரின் உதவியுடன் அந்தக் கொலையாளியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.

  • இந்த நூல் மாஹிம் நகர் மர்மம், ஜெர்பி பிண்டோ அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மாஹிம் நகர் மர்மம், ஜெர்பி பிண்டோ, , Novel, நாவல் , Novel,ஜெர்பி பிண்டோ நாவல்,எதிர் வெளியீடு, Ethir Veliyedu, buy books, buy Ethir Veliyedu books online, buy tamil book.

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


தர்மயுத்தம்

ஆனால் இது அவனைப் பற்றி - Aanal Idhu Avanai Pattri

கலங்கிய நதி - Kalankiya Nathi (Novel)

கள்வனின் காதலி

கப்பா

அவன் - அது = அவள் - Avan - adhu = aval

பாண்டிச்சி

நிறங்களின் உலகம்

திசை கண்டேன் வான் கண்டேன் - Thisai Kandaen Vaan Kandaen

காற்றாடியாகிறேன் உன் காதலில்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பின்நவீனத்துவம் பிறகான மார்க்சியம்

கோட்டை வீடு - Kotai Veedu

வெண்ணிற இரவுகள்

முள்கிரீடம் ஊராட்சி நிர்வாகத்தில் தலித்துகள் ஒரு கள ஆய்வு

காடர்

காரான்

டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு (அம்பேத்கர் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட இனமக்களின் பிரச்சினைகளும்) - Ambedkar(Vazhkai Varalarum-Thazhthappatta Inamakkalin Prachanikalum)

வர்ளக் கெட்டு - Varlak Kettu

இஸ்மத் சுக்தாய் கதைகள்

என்னை மரணத்தின் வருகை என்கிறார்கள் - Ennai Maranaththin Varugai Enkiraargal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91