சுந்தர ராமசாமி நினைவோடை

சுந்தர ராமசாமி நினைவோடை

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: அரவிந்தன் (Aravindhan)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9788195978113
Pages : 383
பதிப்பு : 1
Published Year : 2024
விலை : ரூ.480
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஜி. நாகராஜன் படைப்பாக்கங்கள் சற்றே பெரிய கதைகளின் புத்தகம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எழுத்தாளர்கள், பல துறைகளைச் சேர்ந்த ஆளுமைகள், வாசகர்கள் ஆகியோருடன் நெருங்கிய நட்பைப் பேணியவர் சுந்தர ராமசாமி. க.நா. சுப்ரமண்யம், சி.சு. செல்லப்பா, கிருஷ்ணன் நம்பி, ஜீவா, என்.எஸ். கிருஷ்ணன், வெ. சாமிநாத சர்மா எனப் பலருடனும் பல ஆண்டுக்காலம் நட்புப் பாராட்டியவர். இந்த நட்புகளின் அனுபவங்கள் நினைவோடையாகப் பாய்கின்றன. இந்த நினைவோடையில் ஆளுமைகளின் சித்திரங்கள் துலங்குவதுடன் ஒரு காலகட்டத்து விழுமியங்களும் சிந்தனைகளும் செயல்பாடுகளும் பிரதிபலிக்கின்றன. அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதோடு நில்லாமல் பல்வேறு விஷயங்கள் குறித்த தன்னுடைய பார்வைகளையும் முன்வைத்தபடி பேசிச் செல்கிறார் சு.ரா. வெவ்வேறு சமயங்களில் பதிவான இந்த நினைவுகளில் க.நா.சு., சி.சு. செல்லப்பா, கிருஷ்ணன் நம்பி, ஜீவா ஆகியோரைப் பற்றிய பதிவுகள் சு.ரா. உயிருடன் இருக்கும்போதே வெளியானவை. இந்தப் பதிவுகளின் எழுத்துப் பிரதியை அவரே கைப்படத் திருத்திக்கொடுத்தார். இந்த நான்கு நினைவோடைகள் மட்டும் தற்போது ஒரே நூலாக வெளியாகின்றன.

  • இந்த நூல் சுந்தர ராமசாமி நினைவோடை, அரவிந்தன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சுந்தர ராமசாமி நினைவோடை, அரவிந்தன், Aravindhan, Katuraigal, கட்டுரைகள் , Aravindhan Katuraigal,அரவிந்தன் கட்டுரைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Aravindhan books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (அரவிந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அன்பெனும் ஆயுதம்

உயிர்பெறும் புனைவுச் சித்திரங்கள்

கேளிக்கை மனிதர்கள் - Kelikkai Manitharkal

தாமரை இலைமீது ததும்பும் சொற்கள்

ராணியுடன் ஒரு தேனீர் விருந்து - Raniyudan Oru Theneer Virundhu (Short Stories)

பீமாயணம் தீண்டாமையின் அனுபவங்கள் - Beemayanam (Incidents of the Life of Ambedkar)

துணை

சுட்டி மகாபாரதம் - Chuti mahabharatham

புதிய சலனங்கள் - Puthiya Salanangal

அசோகமித்திரன் ஐந்நூறு கோப்பைத் தட்டுகள்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


இல்லையென்றாலும் இருக்கிறார்கள்

திராவிட பேரியக்கம்

பாரதீயம்

உயிர் (ஓர் அறிவியல் வரலாறு)

நான் இந்துவல்ல நீங்கள்...?

சிலந்தியும் சிவனும்

சமூகப் பொறுப்புணர்வு

வாங்க இங்கிலிஷ் பேசலாம் பாகம் 2

ஓர் இலக்கியவாதியின் ஆன்மிக அனுபவங்கள் - Oru Ilakkiyavathin Aanmiga Anupavangal

சமூக வரலாற்றியல் நோக்கில் தமிழும் தெலுங்கும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ந. பிச்சமூர்த்தி தேர்ந்தெடுத்த கவிதைகள்

அவஸ்தை - Avasthai

நானும் என் எழுத்தும் - Nanum En Ezhuthum (Suraa About His Writings)

நித்ய கன்னி - Nithya Kanni

பழைய யானைக் கடை

இறந்தவர்களை அலங்கரிப்பவன் - Iranthavargalai Alangaripavan

காரைக்கால் அம்மையார் தொன்மம்

ஆகஸ்ட் போராட்டம்

சித்திர பாரதி - Sithira Bharathi

கரித்தாள் தெரியவில்லையா தம்பீ...

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91