ஜி. நாகராஜன் படைப்பாக்கங்கள்

ஜி. நாகராஜன் படைப்பாக்கங்கள்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஜி. நாகராஜன்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9788119034628
Pages : 512
பதிப்பு : 1
Published Year : 2024
விலை : ரூ.640
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தமிழ் மொழியின் வரலாற்றுப் பயணம் - சங்கம் முதல் இன்று வரை சுந்தர ராமசாமி நினைவோடை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நவீன தமிழிலக்கியத்தின் தனித்துவமான படைப்பாளிகளில் ஒருவர் ஜி. நாகராஜன். புதிதாக ஒன்றை எட்டிப் பிடிப்பதற்கான ஆவேசம் இவருடைய படைப்புகளின் அடிப்படையான கூறு. தமிழ்க் கதையுலகின் மையத்தில் இடம்பெறும் பாத்திரங்களை விளிம்புக்குத் தள்ளும் இவர் விளிம்புநிலையிலுள்ள மனிதர்களை இயல்பாக மையத்திற்குக் கொண்டுவருகிறார். பாலியல் தொழிலாளர்கள் முதலான விளிம்புநிலை மனிதர்களை அசலாகவும் உயிரோட்டத்துடனும் பிரதிபலிப்பதில் முன்னோடியாக விளங்குபவர் ஜி. நாகராஜன். ஆகிவந்த மதிப்பீடுகளையும் பார்வைகளையும் இயல்பாக மீறும் இவருடைய எழுத்து கெட்டிதட்டிப்போன நம்பிக்கைகளை இரக்கமில்லாமல் நொறுக்குகிறது. வாசித்து முடித்த பிறகும் மனதுக்குள் கேட்கும் வீணையின் ரீங்காரம்போலப் படித்து முடித்த பிறகும் மனதில் நீண்ட நேரம் அதிர்வுகளை ஏற்படுத்தும் எழுத்து இவருடையது.

  • இந்த நூல் ஜி. நாகராஜன் படைப்பாக்கங்கள், ஜி. நாகராஜன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஜி. நாகராஜன் படைப்பாக்கங்கள், ஜி. நாகராஜன், , Novel, நாவல் , Novel,ஜி. நாகராஜன் நாவல்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஜி. நாகராஜன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர் - Terlin Shirtum Ettu Muzha Vettiyum Anintha Manithar

குறத்தி முடுக்கு - Kurathi Mudukku

நாளை மற்றுமொரு நாளே...

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


காமினி காஞ்சனா - Kamini Kanchana

உனக்கே உயிரானேன் (மூன்று நாவல்கள் கொண்ட நூல்)

கல்மரம் (மாணவர் பதிப்பு) (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Kalmaram (Maanavar Pathippu)

மித்ரசஹி

பெருவலி

ஐந்தாவது அத்தியாயம் - Ainthavathu Athiyayam

அலகிலா விளையாட்டு - Alagila Vilayattu

அன்பின் சீற்றம் அணையுமோ?

கரிசல்

பழைய சோறு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பதிப்புகள் மறுபதிப்புகள் - Pathippugal Maruppathippugal

என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி - Ennai Kadavulakkia Thavittukuruvi: Kavithokai - Cheenavin Sanga Ilakiyam (Poetry)

பால்யகால சகி - Palyakala Saki

அகாலம்

அழகில் கொதிக்கும் அழல்

சர்ப்பம் அவளை வஞ்சிக்கவில்லை

ஒரு நாள் கழிந்தது - Oru Naal Kazhinthathu

புஞ்சைலெ ஒரு நடிகெ இருந்தா

மீனும் பண் பாடும்

தமிழறிஞர்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91