உலக திரைப்படக் கதைகள்

உலக திரைப்படக் கதைகள்

வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: சுபா (Suba)
பதிப்பகம்: தங்க தாமரை பதிப்பகம் (Thanga Thamarai Pathippagam)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.120
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஸார் ஒரு ஸீன் சொல்ட்டா? (சினிமா அனுபவம்) ஜூலி கொடுத்த விலை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ‘சுபா’ – புதினம் வாசிக்கும் பழக்கம் உள்ள அனைவரும் அறிந்து வைத்திருக்கும் பெயர். 1983இல் மாத இதழ் ஒன்றில் ‘வெள்ளி இரவு’ நாவலில் அறிமுகமானது ‘ஈகிள்ஸ் ஐ’ துப்பறியும் நிறுவனம். ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற ராம்தாஸ் தலைமையில் நரேந்திரன் என்ற துடிப்பான சாகச இளைஞனும், அவனுக்குத் துணையாக ஜான்சுந்தர் என்ற இளைஞனும், மேலுமிருவரும் கொண்ட படை துப்பறிவதாக அமைக்கப்பட்ட நாவல்கள் மனதைக் கவ்வின. பின்னாளில் வைஜயந்தி நரேந்திரனுடன் வந்து இணைந்ததும், அனிதா ஜான்சுந்தருடன் இணைந்ததும் நிகழ, சாகசங்களுடன் காதலும், குறும்பும் இணைந்ததாக சுபாவின் த்ரில்லர்கள் அமைந்தன. சுபா என்றாலே நரேன் வைஜ் கதையில் உண்டுதானே என்று வாசகர்கள் தேட ஆரம்பித்தனர். சிறுகதைகள், குறுநாவல்கள், தொடர்கள், நாவல்கள், திரைக்கதைகள் என்று சுபாவின் நீண்ட எழுத்துப் பயணத்தில் தேசியப்பற்று மிக்கக் ராணுவக் கதைகள், இளமை தெறிக்கும் காதல் கதைகள், மனதிற்கு நெருக்கமான குடும்பக் கதைகள் என அவர்கள் தொடாத புதின வகைள் இல்லை.

  • இந்த நூல் உலக திரைப்படக் கதைகள், சுபா அவர்களால் எழுதி தங்க தாமரை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , உலக திரைப்படக் கதைகள், சுபா, Suba, Cinima, சினிமா , Suba Cinima,சுபா சினிமா,தங்க தாமரை பதிப்பகம், Thanga Thamarai Pathippagam, buy Suba books, buy Thanga Thamarai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (சுபா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கரையாத காதலுடன்

தூண்டில் கயிறு

தீர்க்க வேண்டிய கணக்கு - அறை எண் 777 (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

சிறப்பு உத்தரவு - இதுவும் நரேந்திரன் நேரம் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

சிகப்பாய் சில மேகங்கள்

ஜூன்12 முதல் ஜூன்12 வரை - ஓடு ஒற்றா ஓடு! (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

உலகை வென்றவன் - ரோஜாப் படுக்கை (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

அன்பின் வலிமை - Anbil Valimai

இரவல் இதயம் - Iraval Idhayam

நூறு நாள் சதி - சதிகள் தொடரும் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

மற்ற சினிமா வகை புத்தகங்கள் :


உலகம் போற்றும் திரைக்காவியங்கள் - Ulagam Potrum Thiraikaviyangal

மௌனத்தின் சப்தங்கள் - Mounathin Sapthangal

கே. பாலச்சந்தர் (வேலை, டிராமா, சினிமா, 37 வயது வரையிலான வாழ்க்கை வரலாறு)

நடிகவேள் எம்.ஆர்.ராதா 100 நயமான தகவல்கள் (book rare) - Em. Aar. Ratha - 100

மாற்று சினிமா - Maatru Cinema

திருத்தப்பட்ட திரைக்கதைகள்

அரூபத்தின் நடனம்

மௌனம் கலைத்த சினிமா

இரவு 10 மணிக்கு மேல் 21 சிறுகதைகள்

விலகி ஓடிய கேமிரா (திரையுலக அனுபவங்கள்) - Vilagi Oodiya Camera (Thiraiulaga Anubavangal)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ரயிலைப் பதுக்கியவன் - ரோஜா ரகசியம் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

மஹா பெரியவா எனும் தெய்வத்தின் அருள் (பாகம் 6)

மற்றொரு ரகசியம் - தீர்த்து விடுகிறேன் வா (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

உழைப்பே தெய்வம் எனும் பூரட்டாதி (பூரட்டாதி நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

குலம் செழிக்க வைக்கும் (கேட்டை நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

நித்தம் ஒரு நட்சத்திரம்

இரும்புக் கவசம் - அசையாதே ஆபத்து (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

அத்தனையும் ஜெயிக்கும் ஆயில்யம் (ஆயில்யம் நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

கேரள சைவ சமையல் எனும் பாலக்காடு அய்யர் சமையல்

மஹா பெரியவா எனும் தெய்வத்தின் அருள் (பாகம் 9)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91