ஸார் ஒரு ஸீன் சொல்ட்டா? (சினிமா அனுபவம்)

ஸார் ஒரு ஸீன் சொல்ட்டா? (சினிமா அனுபவம்)

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சுபா (Suba)
பதிப்பகம்: தங்க தாமரை பதிப்பகம் (Thanga Thamarai Pathippagam)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
யட்சன் உலக திரைப்படக் கதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ‘சுபா’ – புதினம் வாசிக்கும் பழக்கம் உள்ள அனைவரும் அறிந்து வைத்திருக்கும் பெயர். 1983இல் மாத இதழ் ஒன்றில் ‘வெள்ளி இரவு’ நாவலில் அறிமுகமானது ‘ஈகிள்ஸ் ஐ’ துப்பறியும் நிறுவனம். ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற ராம்தாஸ் தலைமையில் நரேந்திரன் என்ற துடிப்பான சாகச இளைஞனும், அவனுக்குத் துணையாக ஜான்சுந்தர் என்ற இளைஞனும், மேலுமிருவரும் கொண்ட படை துப்பறிவதாக அமைக்கப்பட்ட நாவல்கள் மனதைக் கவ்வின. பின்னாளில் வைஜயந்தி நரேந்திரனுடன் வந்து இணைந்ததும், அனிதா ஜான்சுந்தருடன் இணைந்ததும் நிகழ, சாகசங்களுடன் காதலும், குறும்பும் இணைந்ததாக சுபாவின் த்ரில்லர்கள் அமைந்தன. சுபா என்றாலே நரேன் வைஜ் கதையில் உண்டுதானே என்று வாசகர்கள் தேட ஆரம்பித்தனர். சிறுகதைகள், குறுநாவல்கள், தொடர்கள், நாவல்கள், திரைக்கதைகள் என்று சுபாவின் நீண்ட எழுத்துப் பயணத்தில் தேசியப்பற்று மிக்கக் ராணுவக் கதைகள், இளமை தெறிக்கும் காதல் கதைகள், மனதிற்கு நெருக்கமான குடும்பக் கதைகள் என அவர்கள் தொடாத புதின வகைள் இல்லை.

  • இந்த நூல் ஸார் ஒரு ஸீன் சொல்ட்டா? (சினிமா அனுபவம்), சுபா அவர்களால் எழுதி தங்க தாமரை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஸார் ஒரு ஸீன் சொல்ட்டா? (சினிமா அனுபவம்), சுபா, Suba, Novel, நாவல் , Suba Novel,சுபா நாவல்,தங்க தாமரை பதிப்பகம், Thanga Thamarai Pathippagam, buy Suba books, buy Thanga Thamarai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (சுபா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஜூன்12 முதல் ஜூன்12 வரை - ஓடு ஒற்றா ஓடு! (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

சென்னை பயங்கரம் - ஓடு பெண்ணே ஓடு (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

ஒளிவதற்கு ஓர் இடம்

குறி தவறாதே

புதிர் வருது புதிர் - கண்மணிக்குக் கைவிலங்கு (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

புத்தம் புது புதிரே

நீயின்றி என்னாவேன்?

காமினி 18 - இன்னொரு தரகம் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

மறக்காத நெஞ்சம் - Marakkatha Nenjam

செல்வாவை சீண்டாதே - முடிவு என் கையில் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


நெஞ்சமதில் நீயடி - Nenjamathil Neeyadi

பேரலையானேன்

காலனின் காலம் (காமிக்ஸ் நாவல்)

நான் ஏன்?

பொங்கி வரும் புது நிலவு

ரோஜாவின் பெயர்

கழுகு தரை இறங்கிவிட்டது ஜாக் ஹிக்கின்ஸ் - Kalugu Tharai Irangi Vitathu

ஊர்வாய்

மாயவிழிகள் - Maaya Vizhigal

வர்ண வியாபாரம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மஹா பெரியவா எனும் தெய்வத்தின் அருள் (பாகம் 2)

நாலாயிர திவ்யப் பிரபந்தம் (பாகம் 2)

மஹா பெரியவா எனும் தெய்வத்தின் அருள் (பாகம் 6)

இரவின் முடிவில் - அன்புள்ள கொலைகாரா (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

வைஜயந்தி 8.0.8 - திரும்பி வா வசந்தமே (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

உன்னதமான சூழ்ச்சி - முடிவதற்குள் 1 முத்தம் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

துப்பாக்கி நாட்கள் - உயிர்ப் பயணம் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

மெய்க்காப்பாளன் - வா ஜெயித்துக் காட்டுவோம் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

கடலோடிப் பொருளீட்டும் பூரம் (பூரம் நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

கொரு சதிகாரன் ஒரு சதிகாரி - குமுதாவின் குற்றங்கள் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91