கடைசி எதிரி - முடிவுக்கு மூன்று சொர்க்கம்

கடைசி எதிரி - முடிவுக்கு மூன்று சொர்க்கம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சுபா (Suba)
பதிப்பகம்: தங்க தாமரை பதிப்பகம் (Thanga Thamarai Pathippagam)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.110
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இரவுக் குற்றம் - கடைசிப் பயணம் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்) இந்தியக் கழுகு - வணக்கம் வஞ்சகனே (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இரண்டு நாவல்கள் = கடைசி எதிரி + முடிவுக்கு மூன்று நாள் ‘சுபா’ – புதினம் வாசிக்கும் பழக்கம் உள்ள அனைவரும் அறிந்து வைத்திருக்கும் பெயர். 1983இல் மாத இதழ் ஒன்றில் ‘வெள்ளி இரவு’ நாவலில் அறிமுகமானது ‘ஈகிள்ஸ் ஐ’ துப்பறியும் நிறுவனம். ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற ராம்தாஸ் தலைமையில் நரேந்திரன் என்ற துடிப்பான சாகச இளைஞனும், அவனுக்குத் துணையாக ஜான்சுந்தர் என்ற இளைஞனும், மேலுமிருவரும் கொண்ட படை துப்பறிவதாக அமைக்கப்பட்ட நாவல்கள் மனதைக் கவ்வின. பின்னாளில் வைஜயந்தி நரேந்திரனுடன் வந்து இணைந்ததும், அனிதா ஜான்சுந்தருடன் இணைந்ததும் நிகழ, சாகசங்களுடன் காதலும், குறும்பும் இணைந்ததாக சுபாவின் த்ரில்லர்கள் அமைந்தன. சுபா என்றாலே நரேன் வைஜ் கதையில் உண்டுதானே என்று வாசகர்கள் தேட ஆரம்பித்தனர். சிறுகதைகள், குறுநாவல்கள், தொடர்கள், நாவல்கள், திரைக்கதைகள் என்று சுபாவின் நீண்ட எழுத்துப் பயணத்தில் தேசியப்பற்று மிக்கக் ராணுவக் கதைகள், இளமை தெறிக்கும் காதல் கதைகள், மனதிற்கு நெருக்கமான குடும்பக் கதைகள் என அவர்கள் தொடாத புதின வகைள் இல்லை.

  • இந்த நூல் கடைசி எதிரி - முடிவுக்கு மூன்று சொர்க்கம், சுபா அவர்களால் எழுதி தங்க தாமரை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கடைசி எதிரி - முடிவுக்கு மூன்று சொர்க்கம், சுபா, Suba, Novel, நாவல் , Suba Novel,சுபா நாவல்,தங்க தாமரை பதிப்பகம், Thanga Thamarai Pathippagam, buy Suba books, buy Thanga Thamarai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (சுபா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தேவதை கோட்டை - எரியும் சொர்க்கம் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

தேனிலவுக் குற்றங்கள் - ரத்தப் பந்தயம் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

இமைக்காத இரவுகள் - உயிர் எண்ணிக்கை (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

நெஞ்சினிலே ஒரு நேசத்தீ - Nenjinile Oru Nesa Thee

மலை வீடு மர்மம் - மிஸ்டர் 302 (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

மறக்காத நெஞ்சம் - Marakkatha Nenjam

தீர்க்க வேண்டிய கணக்கு - அறை எண் 777 (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

கனவு ராஜ்யம் - Kanavu Rajyam

நீயுமா?

புகையும் துப்பாக்கி - ஓடு, ஒளிந்து கொள் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


காணி நிலம் - Kaani Nilam

துரோகத்தின் நிழல் - Dhurogathin Nizhal

தாசிகள் மோச வலை அல்லது மதி பெற்ற மைனர்

வெள்ளையானை (கெட்டி அட்டை) - Vellaiyaanai (Keatti Attai)

வாழ்க்கையின் வண்ணப் பக்கங்கள்

துடிக்கத் துடிக்க - தூங்கு டார்லிங் தூங்கு (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

ஜன்னல் மலர் - Jannal Malar

பம்பாய் கொள்ளையர்கள் (சத்யஜித் ரே) - Bombay Kollaiyargal (Sathyajith Re)

மோக முள் - Moga mul

வீரனின் விழிகள் (பாகம் - 1)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நீயுமா?

மஹா பெரியவா எனும் தெய்வத்தின் அருள் (பாகம் 7)

மஹா பெரியவா பதில்கள் (பாகம் 2) சனாதன தர்மம் நம் சந்தேகங்கள்

நூறு நாள் சதி - சதிகள் தொடரும் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

ஜூன்12 முதல் ஜூன்12 வரை - ஓடு ஒற்றா ஓடு! (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

ஶ்ரீரங்கம் ஒரு தரிசன வழிகாட்டி

வேண்டாம் செல்வா வேண்டாம் - ரகசியமனிதன் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

புகையும் துப்பாக்கி - ஓடு, ஒளிந்து கொள் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

வைணவத்தளிகை எனும் அய்யங்கார் சமையல்

இறந்தவன் பேசுகிறேன்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91