இரவுக் குற்றம் - கடைசிப் பயணம் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

இரவுக் குற்றம் - கடைசிப் பயணம் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சுபா (Suba)
பதிப்பகம்: தங்க தாமரை பதிப்பகம் (Thanga Thamarai Pathippagam)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தேவதை கோட்டை - எரியும் சொர்க்கம் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்) கடைசி எதிரி - முடிவுக்கு மூன்று சொர்க்கம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இரண்டு நாவல்கள் = இரவுக் குற்றம் + கடைசிப் பயணம் ‘சுபா’ – புதினம் வாசிக்கும் பழக்கம் உள்ள அனைவரும் அறிந்து வைத்திருக்கும் பெயர். 1983இல் மாத இதழ் ஒன்றில் ‘வெள்ளி இரவு’ நாவலில் அறிமுகமானது ‘ஈகிள்ஸ் ஐ’ துப்பறியும் நிறுவனம். ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற ராம்தாஸ் தலைமையில் நரேந்திரன் என்ற துடிப்பான சாகச இளைஞனும், அவனுக்குத் துணையாக ஜான்சுந்தர் என்ற இளைஞனும், மேலுமிருவரும் கொண்ட படை துப்பறிவதாக அமைக்கப்பட்ட நாவல்கள் மனதைக் கவ்வின. பின்னாளில் வைஜயந்தி நரேந்திரனுடன் வந்து இணைந்ததும், அனிதா ஜான்சுந்தருடன் இணைந்ததும் நிகழ, சாகசங்களுடன் காதலும், குறும்பும் இணைந்ததாக சுபாவின் த்ரில்லர்கள் அமைந்தன. சுபா என்றாலே நரேன் வைஜ் கதையில் உண்டுதானே என்று வாசகர்கள் தேட ஆரம்பித்தனர். சிறுகதைகள், குறுநாவல்கள், தொடர்கள், நாவல்கள், திரைக்கதைகள் என்று சுபாவின் நீண்ட எழுத்துப் பயணத்தில் தேசியப்பற்று மிக்கக் ராணுவக் கதைகள், இளமை தெறிக்கும் காதல் கதைகள், மனதிற்கு நெருக்கமான குடும்பக் கதைகள் என அவர்கள் தொடாத புதின வகைள் இல்லை.

  • இந்த நூல் இரவுக் குற்றம் - கடைசிப் பயணம் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்), சுபா அவர்களால் எழுதி தங்க தாமரை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இரவுக் குற்றம் - கடைசிப் பயணம் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்), சுபா, Suba, Novel, நாவல் , Suba Novel,சுபா நாவல்,தங்க தாமரை பதிப்பகம், Thanga Thamarai Pathippagam, buy Suba books, buy Thanga Thamarai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (சுபா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


முடிவுக்கு ஒரு முன்னோட்டம் - பச்சை ரகசியம் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

மலை வீடு மர்மம் - மிஸ்டர் 302 (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

ஆயுத ஆட்சி

வெற்றிப் பாதை - Vettri Paathai

உயிரே உயிரே விலகாதே - நிழல் போல் வா (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

ஜூன்12 முதல் ஜூன்12 வரை - ஓடு ஒற்றா ஓடு! (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

நிழல் வாரிசு - இருள் பழக்கம் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

வேட்டை மான் - Vettai Maan

தொலைந்த பக்கங்கள் - Tholaintha Pakkangal

முதல் குற்றம் - காத்திரு கண்மணி (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


மணிமேகலை (நாவல் வடிவத்தில்)

மாடஸ்டி பிளைஸியின் பழி வாங்கும் புயல் (காமிக்ஸ் நாவல்) - Matasti pillaisyin palivangum puyal (Comics Novel)

அலை ஓசை - சித்திரங்களுடன் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

அண்ணாவின் புதினங்கள் (பாகம் - 2) - Annavin Pudhinangal (Part 2)

ஷோஷா

உள்ளம் என்கிற கோயிலிலே

எலிக்குஞ்சுகளும் படி நெல்லும் - Elikkunjugalum Padi Nellum

கையில் அள்ளிய மலர்கள் - Kaiyil Alliya Malargal

உறையாதோ உயிர்க்காதல் கணங்கள்...!

சொல்லக் கூடாத உறவுகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நிழல் வாரிசு - இருள் பழக்கம் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

உளவு வளையம்

மஹா பெரியவா எனும் தெய்வத்தின் அருள் (பாகம் 7)

நாலாயிர திவ்யப் பிரபந்தம் (பாகம் 2)

ஓர் ஆவிக்காக சில கொலைகள் - ரகசிய ஆயுதம் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

ஜூன்12 முதல் ஜூன்12 வரை - ஓடு ஒற்றா ஓடு! (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

ஆயுத ஆட்சி

அண்டியவரை ஆதரிக்கும் அனுஷம் (அனுஷம் நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

இமைக்காத இரவுகள் - உயிர் எண்ணிக்கை (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

சித்திரமே என்னைக் காதலி - நனைந்த இரவு (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91