இறை நம்பிக்கை இழந்தவள்

இறை நம்பிக்கை இழந்தவள்

வகை: மொழிபெயர்ப்பு (Molipeyarppu)
எழுத்தாளர்: மு.ந. புகழேந்தி, அயான் ஹிர்ஸி அலி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123445700
Pages : 548
பதிப்பு : 1
Published Year : 2024
விலை : ரூ.690
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மறியல் உருக வைக்கும் உருவகக் கதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்நூல் ஒரு சோமாலியப் பெண்ணின் வாழ்வியல் அனுபவம் மட்டுமே. கேள்வி எழுப்புவதே பாவம் எனக் கற்பிக்கப்பட்ட அந்தப் பெண் , கேள்விகள் வழியே தன் மீது கட்டப்பட்ட பிம்பங்களை உடைக்கத் தயாராகின்றார். அவர் கலகக்காரியுமல்ல. போராளியுமல்ல. அவர் ஒரு சாதாரணப் பெண். மனித உயிர்கள் சுவாசக் காற்றை சுவாசிக்க விரும்புவது போல அவரும் சுவாசிக்க விரும்பினார். அதன் முகம் தெரிய, கால்கள் தெரிய. பிற பெண்களைப் போல நடக்க விரும்பினார். பேச விரும்பினார். அவரை இறை நம்பிக்கையற்றவர் எனப் பிறர் சொன்னதை அலட்சியம் செய்தார். அவருக்கும் இறைக்கும் இடையே பிறர் நிற்பதை அவர் விரும்பவில்லை என்பது மட்டும் உண்மை.

  • இந்த நூல் இறை நம்பிக்கை இழந்தவள், மு.ந. புகழேந்தி, அயான் ஹிர்ஸி அலி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இறை நம்பிக்கை இழந்தவள், மு.ந. புகழேந்தி, அயான் ஹிர்ஸி அலி, , Molipeyarppu, மொழிபெயர்ப்பு , Molipeyarppu,மு.ந. புகழேந்தி, அயான் ஹிர்ஸி அலி மொழிபெயர்ப்பு,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

மற்ற மொழிபெயர்ப்பு வகை புத்தகங்கள் :


பணம் பகை பாசம்

கதைக் கருவூலம் (சமணக் கதைகள்)

இரட்டையர்கள்

மாவோ தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் பாகம் 5

இப்போதே வாழ்ந்துவிடு (ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்) - Ippozhuthe Vazhnthu Vidu

கற்பனையான உயிரிகளின் புத்தகம்

நிலவியலின் துயரம் - Nilaviyalin Thuyaram

குழந்தைகளும் குட்டிகளும்

உங்கள் லட்சியங்கள் என்ன?

உள்ளுக்குள் ஓடும் ஆறு (வடகிழக்கு இந்திய சிறுகதைகள்) - Ullukkul Oodum Aaru

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கொங்குநாடும் சமணமும்

டாக்டர். அம்பேத்கர் நினைவலைகள்

உலகமயமாதலும் அமெரிக்கப் பொருளாதாரச் சீர்குலைவும்

வியப்பூட்டும் விருந்துகள் - Viapootum virunthugal

சுற்றுலாவும் பிற துறைகளும் - Sutrulavum Pira Thuraigalum

பண்டைத் தமிழரின் ஒலி உணர்வும் இசை உணர்வும் (old book - rare) - Pandai Tamilarin Oli unarvum isai Unarvum

பார்த்தாவுக்கு எழுதாத கடிதம்

பன்னாட்டு பழமொழிகள் - Pannaattu Palamozhigal

தீண்டாமை எப்போது தோன்றியது? - Theendaamai Eppothu Thondriyadhu?

சுத்தம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91