நிலம் துப்பாக்கி சாதி பெண்

நிலம் துப்பாக்கி சாதி பெண்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ந. வினோத்குமார், கீதா ராமசாமி
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9788119034772
Pages : 495
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.630
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நிலவைச் சுட்டும் விரல் கய்த பூவு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 1980களில் ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தின் இப்ராகிம்பட்டினத்தில் நிலமற்ற தலித் மக்கள் கடுமையான வறுமைக்கும் நிலவுடமைச் சமூகத்தினரின் கொடூரமான ஆதிக்கத்துக்கும் இடையில் சிக்கிச் சின்னாபின்னமானார்கள். கீதா ராமசாமி எனும் முப்பது வயதேயான இளம்பெண் அந்த மக்களுக்கான போராளியாக வந்துசேர்ந்தார். கட்டுப்பெட்டியான பிராமணக் குடும்பத்தில் பிறந்த அவர், தன் கல்லூரிக் காலத்தில் நக்சலைட் இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டார். அவரது ‘நக்சல்’தனத்தைச் சரிசெய்ய அவரது குடும்பம் மனநல சிகிச்சை வழங்கியது. தொடர்ந்து அவசரநிலைக் காலகட்டத்தில் தலைமறைவு வாழ்க்கையையும் மேற்கொண்டார். அதிலிருந்து மீண்ட கீதா, அடுத்து என்ன செய்வதென்று குழப்பத்தில் இருந்தபோது, விவசாயக் கூலிகளின் பிரச்சினைகள் பற்றி அறிந்தார். நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட அந்தக் கொத்தடிமைகளின் மீட்சிக்காகப் போராடத் தொடங்கினார். தான் முன்னெடுத்த போராட்டங்களின் வழியே தெலுங்கு நிலப்பரப்பின் கலை, பண்பாடு, சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களை உயிரோட்டத்துடன் கூறிச் செல்கிறார் கீதா ராமசாமி

  • இந்த நூல் நிலம் துப்பாக்கி சாதி பெண், ந. வினோத்குமார், கீதா ராமசாமி அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நிலம் துப்பாக்கி சாதி பெண், ந. வினோத்குமார், கீதா ராமசாமி, , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,ந. வினோத்குமார், கீதா ராமசாமி கட்டுரைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


காற்றே! கனலே!

முற்றுப் பெறாத தேடல்

திருவள்ளுவரின் திருக்குறளில் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

மனித நேயம்

புரிந்து கொள்ளுங்கள் சாவர்க்கர் காந்தியார் கோட்சே ஆர்.எஸ்.எஸ்.

தமிழர் பண்பாடு

மணலும் நுரையும் - Manalum Nuraiyum

The Hindu View of Life

குறளும் வாழ்வும்

மட்டக்களப்புக் கலைவளம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


விடுதலையை எழுதுதல் - Viduthalaiyai Ezuthuthal

பூக்கள் தூங்கும் நேரம் - Pukkal Thungkum N-Eram

நீரில் விளக்கெரியும் நந்திக்கடல் - Neeril Vilakeriyum Nandhikkadal

மெட்ராஸில் மிருது வீட்டில் ஒரு கல்யாணம் (பாகம் 3)

மூக்குத்தி அணிந்த பெண் நடத்துனர் - Mookuthi Anintha Pen Nadathunar

கய்த பூவு

நட்டுமை - Nattumai (Novel)

வெல்கம் டு மில்லெனியம்

அவரவர் கைமணல் - Avaravar Kaimanal

விளம்பர நீளத்தில் ஒரு மரணம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91