நிலவைச் சுட்டும் விரல்

நிலவைச் சுட்டும் விரல்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: யுவன் சந்திரசேகர் (Yuvan Chandrasekar)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9788119034796
Pages : 215
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.270
In Stock , Delivered in 2-3 business days
Buy now
என்னை மாற்று நிலம் துப்பாக்கி சாதி பெண்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இக்கட்டுரைகள். முழுக்க முழுக்க ரசனை சார்ந்தவை. அனுபவம் சார்ந்தவை. ரசிக்கும் மனத்தின் பறத்தலுக்கும், வரையறைகளுக்கும் உட்பட்டவை. கவிதையை வாசிக்கும்போதோ, வாசித்த கவிதைகளைப் பற்றி யோசிக்கும்போதோ, நினைவுக்கு வந்த அனைத்தையும் ஏதோ ஒரு விதத்தில் கோத்துத் தருபவை. அனைத்துக் கட்டுரைகளுமே கவிதை பற்றிப் பேசுபவை; கவிதையியல் பற்றியவை அல்ல. எனக்கு நானே பேசிக்கொண்டதைக் கோத்து வைத்திருக்கிறேன். மற்றபடி, கவிதையுடனான சகவாசம், எந்த அளவிலுமே கிளர்ச்சி தரக்கூடியது.
    காலச்சுவடு இதழில் தொடர் பத்தியாக வெளியான கட்டுரைகளுடன் புதிதாக எழுதப்பட்டவையும் சேர்ந்தது இந்தத் தொகுப்பு.
    யுவன் சந்திரசேகர்

  • இந்த நூல் நிலவைச் சுட்டும் விரல், யுவன் சந்திரசேகர் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நிலவைச் சுட்டும் விரல், யுவன் சந்திரசேகர், Yuvan Chandrasekar, Katuraigal, கட்டுரைகள் , Yuvan Chandrasekar Katuraigal,யுவன் சந்திரசேகர் கட்டுரைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Yuvan Chandrasekar books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (யுவன் சந்திரசேகர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நீர்ப்பறவைகளின் தியானம் - NIrpparavaikalin Thiyanam

கூட்டுவிழிகள் கொண்ட மனிதன்

கானல் நதி - Kanal NAthi

யுவன் சந்திரசேகர் சிறுகதைகள் - Yuvan Chandrasekar Sirukathaigal

பொம்மை அறை - Pommai Arai

பகடையாட்டம் - Pagadai Aattam

ஊர்சுற்றி - Oorsutri

ஏற்கனவே

வேதாளம் சொன்ன கதை

கடல் கொண்ட நிலம் - Kadal Konda Nilam

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


காதலும் வீரமும்

அற இலக்கியம்

கட்டலோனியா: ஸ்பெயினிலிருந்து ஒரு விடுதலைக் குரல்

கம்யூனிசம்: ஒரு எளிய அறிமுகம்

இரகசியங்கள், பொய்கள் மற்றும் ஜனநாயகம்

தனிக்குரல் - Thanikkural

பதேர் பாஞ்சாலி நிதர்சனத்தின் பதிவுகள் - Pather Panjsali NItharsanaththin Pathivukal

தமிழருவி - Tamilaruvi

மக்கள் வாழ்வில் மரங்கள்

செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம் - 6 (ச முதல் த வரை)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தீண்டப்படாத முத்தம் - Theendapadatha Mutham (Poetry)

பாரதியார் கவிநயம்

எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது

அறியப்படாத தீவின் கதை - Ariyappadatha Thivin Kathai

மஹ்ஷர் பெருவெளி - Mahshar Peruveli

பூக்கள் தூங்கும் நேரம் - Pukkal Thungkum N-Eram

வெண்ணிறக் கோட்டை (துருக்கி நாவல்) - Vennira Kottai (Thurukki Novel)

போண்டு

விழுப்புரம் படுகொலை 1978

பெருமகிழ்வின் பேரவை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91