நூற்றாண்டு கண்ட ஆளுமைகள்

நூற்றாண்டு கண்ட ஆளுமைகள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: டாக்டர் த. அறம்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123445533
Pages : 96
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.110
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மக்களாட்சியே ஆயுதம் சோமநாதபுரம் கதையும் வரலாறும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நூற்றாண்டு கண்ட ஆளுமைகள்

    தனக்கென வாழ்ந்திடாமல் சமூகத்திற்கான சிந்தனை நோக்கில் தங்கள் படைப்பாற்றலை விட்டுச் சென்ற நான்கு மிக முக்கியமான தமிழ்ப் படைப்பாளிகளின் போற்றத்தக்க பங்களிப்பை நினைவுகூர்ந்து நன்றியுரைக்கிறது இந்நூல். தொ.மு.சி.ரகுநாதன், கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், தமிழ்ஒளி ஆகியோருக்கு இது நூற்றாண்டுக் காலம் என்பதையொட்டி காலமறிந்து கவனப்படுத்தும் முனைப்பில் இந்நால்வரது இலக்கியச் செயல்பாடுகளை விரிவாகப் பேசுகிறது. அப்படைப்பாளுமைகளின் ஆக்கங்களை மீள்வாசிப்புக்கான கவனப்படுத்தலைச் செய்வதோடு புதிய தலைமுறையினருக்கு அவர்களை அடையாளப்படுத்தும் ஆக்கபூர்வமான பணியையும் சிறப்பாகச் செய்திருக்கிறது.

  • இந்த நூல் நூற்றாண்டு கண்ட ஆளுமைகள், டாக்டர் த. அறம் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நூற்றாண்டு கண்ட ஆளுமைகள், டாக்டர் த. அறம், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,டாக்டர் த. அறம் கட்டுரைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


அறிவை அள்ளித்தரும் பொதுக்கட்டுரைகள் - Arivai Allitharum Pothukaturaigal

புனைவு

Excuse Me God

கேளிக்கை மனிதர்கள் - Kelikkai Manitharkal

மோடி பொருள் முதல் வாதம்

ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர்

சரித்திர பிழைகள்

வளமான வாழ்வுக்கு வள்ளுவர் காட்டும் வழி

மனம் போல் வாழ்வு வ.உ.சி கண்ட பாரதி அகமே புறம்

அண்மைகாலச் சிறுகதைகளின் நோக்கும் போக்கும் - Anmaikaala Sirukathaigalin Nokkum Pokkum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தேவதாசி முறை ஒழிப்பில் ஏமிகார் மைக்கேல்

சொல் பண்பாட்டு அடையாளம்

வௌவால் விடுதூது - Voivaal Vidu Thoothu

ஆக்கூர் அனந்தாச்சாரி எழுதிய கவிச்சக்கரவர்த்தி சுப்ரமண்ய பாரதி சரிதம்

கிராமசபை அதிகாரங்களும் கடமைகளும்

Italics Copy Writing (Book - 5)

குழந்தையும் கல்வியும்

தமிழ் - சமஸ்கிருதச் செவ்விலக்கிய உறவுகள்

உயர்நிலைக்கு ஓர் எளிய வழி (திருக்குறள் அனுபவ விளக்கம்)

Allied Biology

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91