பன்னீர்ப்பூக்கள்

பன்னீர்ப்பூக்கள்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: பாவண்ணன் (Paavannan )
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788196791988
Pages : 472
பதிப்பு : 1
Published Year : 2024
விலை : ரூ.525
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பிசினஸ் மாஸ்டர்ஸ் தலித் திரைப்படங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ‘ஒரு மரத்தில் பூத்து, தன் அழகைக் காட்டி, காற்றில் அசைந்து குலுங்கி, கடைசியில் அதே மரத்தடியில் விழுந்து மறைந்துவிடும் பூக்கள். பலரும் ஒருகணம்கூடப் பொருட்படுத்திப் பார்க்காத பூக்கள். அந்த மரத்துக்கு மட்டுமே உரித்தான பூக்கள்.’ எளிய மனிதர்களின் வாழ்வும் இதேபோல் பூத்துக் குலுங்கிய கையோடு மறைந்துவிடக்கூடாது என்னும் அக்கறையோடு அவர்களைப் பற்றிய தன் நினைவுகளை அற்புதமாக பதிவு செய்திருக்கிறார் பாவண்ணன். எம்.ஜி.ஆரை வேடிக்கை பார்க்க குதூகலத்தோடு காத்திருக்கும் குழந்தைகள், மனிதர்கள்மீது நம்பிக்கை இழந்து காட்டுக்குள் சென்று வனவாசம் செய்யும் பெரியவர், லாட்டரி சீட்டு கனவில் மூழ்கி வாழ்வைத் தொலைக்கும் அப்பாவி மனிதர்கள், கடவுள் வேஷம் கட்டி ஆடும் வாத்தியாரின் வதை, அய்யனார் சிலை செய்யும் பெரியப்பா, வயல் வேலை பார்த்துக்கொண்டே அடுக்கடுக்காக விடுகதை போடும் அக்கா, அக்கறையும் அன்பும் கொண்ட அபூர்வமான பள்ளிக்கூட ஆசிரியர்கள் என்று பாவண்ணன் அறிமுகப்படுத்தும் ஒவ்வொருவரும் நம் மனதுக்கு நெருக்கமான உறவுகளாக மாறிவிடுகிறார்கள். பாவண்ணனின் சுயசரிதையின் ஒரு பாகமாகவும் இந்த நூலைக் கருதமுடியும்.

  • இந்த நூல் பன்னீர்ப்பூக்கள், பாவண்ணன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பன்னீர்ப்பூக்கள், பாவண்ணன், Paavannan , Ilakiyam, இலக்கியம் , Paavannan Ilakiyam,பாவண்ணன் இலக்கியம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Paavannan books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (பாவண்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வாழ்வெனும் வற்றாத நதி - Vaazhvenum Vtraatha Nathi

சத்தியத்தின் ஆட்சி (காந்திய ஆளுமைகளின் கதைகள்

துங்கபத்திரை

சிதைந்த பிம்பம்

விட்டல்ராவின் உரையாடல்கள் சில நினைவுபதிவுகள்

பன்னீர்ப் பூக்கள்

எப்பிறப்பில் காண்போம் இனி

என் வாழ்வில் புத்தகங்கள்

பொம்மைக்காரி - Bommaikkari

சென்றுகொண்டே இருக்கிறேன் (பாவண்ணன் நேர்காணல்கள்)

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


இலக்கண நோக்கில் செவ்வியல் இலக்கியங்கள்

புறநானூறு ஓர் எளிய அறிமுகம் (முழுத்தொகுதி) - PuranAnuru Or Eliya Arimukam

சிலப்பதிகாரம் தெளிவுரை - Silapathigaram Thelivurai

வள்ளுவர் முதல் - Valluvar Mudhal

பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும்

தொல்காப்பிய உரைத்தொகை 17 - பொருளதிகாரம் பேராசிரியம் 1

குறுந்தொகை - Kurunthokai

சடகோபர் அந்தாதி மூலமும் உரையும்

தமிழகத்தின் வீரக்கலைகள் - Thamizhagaththin Veerakalaigal

இலக்கியச் சோலையில் ஜீவா உலா - Ilakiya Solayil Jeeva Ulaa

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழக மகளிர்

முனீஸ்வரன் பூஜை - Muneeswaran Poojai

அக்னி - Agni

ஆர்.எஸ்.எஸ் கடந்துவந்த பாதையும் செய்யவேண்டிய மாற்றங்களும் - RSS- Kadanthuvanda Paathaiyum Seiyavendiya Maatrangalum

அள்ள அள்ளப் பணம் - 6 - Alla Alla Panam - 6

ஆர்யபடரின் கணிதம்

பன்னீர்ப் பூக்கள்

முன்சுவடுகள் - Munsuvadugal

காவிரி அரசியலும் வரலாறும்

தோரணத்து மாவிலைகள் - Thoranathu Mavilaigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91