நடைவழி நினைவுகள்

நடைவழி நினைவுகள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: சி. மோகன் (C. Mohan )
பதிப்பகம்: அடையாளம் பதிப்பகம் (Adaiyalam Pathippagam)
ISBN : 9788177203349
Pages : 272
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.250
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கட்சி அரசியலிருந்து மக்கள் அரசியல் புதுக் கம்யூனிசம் மற்றும் சில கட்டுரைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நடைவழி நினைவுகள்’ நவீனத் தமிழிலக்கியத்தின் வளமான தளத்தை வடிவமைத்த படைப்பு சக்திகள் பற்றிய நூல். கலை நம்பிக்கையும் படைப்பாக்க மேதைமையும் அர்ப்பணிப்பும் அயரா உழைப்பும் கொண்டியங்கிய 18 ஆளுமைகளின் எழுத்தும் வாழ்வும் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. அதேசமயம், அவர்களுடன் ஏற்பட்ட அறிமுகத்திலிருந்தும் நட்பிலிருந்தும் அவர்கள் பற்றிய ஆளுமைச் சித்திரத்தை நூலாசிரியர் சி. மோகன் தீட்டியிருப்பது, இந்தக் கட்டுரைகளுக்குப் புது மலர்ச்சியைத் தந்திருக்கின்றன. அவர்களுடைய பிரத்தியேகக் குணாம்சங்களின் வாசனைகளும் வெளிப்பட்டிருக்கின்றன. நூலின் இந்தத் தன்மை காரணமாக, நவீனத் தமிழிலக்கியத்தின் முதன்மையான இந்தப் படைப்பு சக்திகளுடன் வாசகர்கள் மிக அந்நியோன்யமான ஒரு நெருக்கத்தை உணரலாம். மேலும், நூலாசிரியரின் இருபத்தொன்றாவது வயதிலிருந்து அறுபத்தெட்டு வயது வரையான கலை இலக்கிய வாழ்க்கைப் பயணம் இந்தக் கட்டுரைகளில் இழைந்து இழைந்து இணைந்து வந்திருக்கின்றது. ஒவ்வொரு ஆளுமை பற்றிய கட்டுரையும் நான்கு உட்பிரிவுகளாய் அமைந்துள்ளது. இப்படியான ஒரு லயத்துடன் அவர்களுடைய படைப்புகள் குறித்த தீர்க்கமான பார்வைகளையும் அவர்களுடைய தனித்துவ மேன்மைகளையும் மிக நெருக்கமாக இந்தக் கட்டுரைகள் முன்வைக்கின்றன. நவீன இலக்கியத்தை வாசிக்கத் தொடங்கியவர்கள், புதிதாக வாசிக்க விரும்புபவர்கள் எல்லோருக்கும் எழும் முக்கியமான கேள்வி எந்தப் புத்தகத்தை வாசிப்பது, எதிலிருந்து தொடங்குவது என்பதுதான். தமிழில் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்களின் பட்டியலை உருவாக்க வழிகாட்டியாய் ‘நடைவழி நினைவுகள்’ திகழ்கிறது. - சித்திரவீதிக்காரன்

  • இந்த நூல் நடைவழி நினைவுகள், சி. மோகன் அவர்களால் எழுதி அடையாளம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நடைவழி நினைவுகள், சி. மோகன், C. Mohan , Katuraigal, கட்டுரைகள் , C. Mohan Katuraigal,சி. மோகன் கட்டுரைகள்,அடையாளம் பதிப்பகம், Adaiyalam Pathippagam, buy C. Mohan books, buy Adaiyalam Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (சி. மோகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சவாரி விளையாட்டு - Savaari Vilaiyaattu

புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Puthumaipithan Sirukathaigal

எனக்கு வீடு நண்பர்களுக்கு அறை - Enakku Veedu Nanbargalukku Arai

ஜி. நாகராஜன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

கடல் மனிதனின் வருகை

சி. மோகன் கட்டுரைகள் - C.Mohan Katuraigal

நடைவழி நினைவுகள்

நவீன ஓவியம் புரிதலுக்கான சில பாதைகள்

காலம் கலை கலைஞன்

சி. மோகன் படைப்புகள் (நாவல்கள் - சிறுகதைகள்)

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


தேன்கூடு - Thenkoodu

சுந்தர ராமசாமியின் பிள்ளை கெடுத்தாள் விளை

தமிழில் சுயசரித்திரங்கள்

பெரியார் ஆகஸ்ட் 15

வாழ்தல் இனிது

கண்ணகி வழிபாடு - Kannagi Valipaadu

ஊடகவியல்

ஆழ்வார்களும் இந்திய வைணவ இலக்கியங்களும்

மனக்காட்டுத் தேனடைகள் - Manakkattu Thaynadaikal

சன்னியாசமும் தீண்டாமையும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழக நாடார்கள் (ஒரு சமுதாய மாற்றத்தில் அரசியல் பண்பாடு)

வௌவால் தேசம்

மேயோ கிளினிக் - உடல்நலக் கையேடு

காக்கி உடையும் காவி கொடியும் - Kaki vudaiyum kavi kodiyum

உங்களுடன் ஓர் அந்நியன்?

அமெரிக்காவின் மறுபக்கம் - Americavin Marupakkam

நோயை எதிர்க்கும் உணவுகள்

கலித்தொகை ஒரு விளிம்புநிலை நோக்கு

யானுமிட்ட தீ - Yaanumitta Thee

தலித் அரசியல்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91