கட்சி அரசியலிருந்து மக்கள் அரசியல்

கட்சி அரசியலிருந்து மக்கள் அரசியல்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: க. பழனித்துரை (K. Pazhanidurai)
பதிப்பகம்: அடையாளம் பதிப்பகம் (Adaiyalam Pathippagam)
ISBN : 9788177203370
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
எங்கள் நகரம் எங்கள் ஆட்சி (நகர்ப்புற உள்ளாட்சிக்கு ஓர் அறிமுகம்) நடைவழி நினைவுகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உலகில் மன்னராட்சியால் அவதிப்பட்ட மக்கள், தங்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகப் போராடி, மக்களாட்சி என்னும் புதிய ஆட்சிமுறைக்கு வந்தது மானுட வரலாற்றில் ஒரு சிலிர்ப்பூட்டும் நிகழ்வு. மக்களாட்சியில் அரசியல் கட்சிகளின் இருப்பு முதன்மையானதாய் இருக்கின்றன. ஆனால் அவற்றால் சமூகத்திலுள்ள அனைவருக்கும் உரிமைகளையும், சமத்துவத்தையும், சமூக நீதியையும் பெற்றுத் தர இயலுகிறதா? இந்த நூலில் க. பழனித்துரை, மக்களாட்சி செயல்பாட்டில் கட்சி அரசியலிலுள்ள தேக்கநிலையை விளக்குவதுடன் மக்கள் அரசியலுக்கான புதிய கருத்தாடல்களை நம்மிடம் கவனப்படுத்துகிறார். இதில் பதினாறு கட்டுரைகள் இடம்பெறுகின்றன. அவை இந்திய அரசியலின் தாழ்நிலை, மங்கிவரும் மக்களாட்சி, நமது ஆளுகையும் நிர்வாகமும், குறைந்தபட்ச மக்களாட்சியில் நாம் என மக்களாட்சியில் உள்ள குறைபாடுகளைத் தொட்டுக் காண்பிக்கின்றன. பிறகு, மக்களாட்சியை வலுப்படுத்தச் செய்ய வேண்டியவை, மக்கள் அரசியலைக் கட்டமைத்தல், மக்களை அதிகாரப்படுத்துதல், அரசியல் கட்சிக்கு ஊதியம் போன்ற தலைப்புகளில் மக்கள் அரசியலைக் கட்டமைப்பதற்குத் தேவையான அடிப்படைகளை எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம் நூலாசிரியர் விளக்குகிறார். மக்களாட்சியில் வாழும் நாம் குடிமக்களாகச் செயல்பட்டு, ‘பங்கேற்பு மக்களாட்சி’ மூலம் எவ்வாறு மேம்பாட்டுக்கான அரசாங்கத்தை உருவாக்க முடியும் என்பதைக் கோடிட்டுக் காட்டியிருப்பது இந்த நூலின் தனிச் சிறப்பு. மக்களாட்சி செயலிழந்துவிட்டது எனக் குறை கூறுவோரும் அதைச் செப்பனிட முனைப்புக் காட்டுவோரும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.

  • இந்த நூல் கட்சி அரசியலிருந்து மக்கள் அரசியல், க. பழனித்துரை அவர்களால் எழுதி அடையாளம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கட்சி அரசியலிருந்து மக்கள் அரசியல், க. பழனித்துரை, K. Pazhanidurai, Katuraigal, கட்டுரைகள் , K. Pazhanidurai Katuraigal,க. பழனித்துரை கட்டுரைகள்,அடையாளம் பதிப்பகம், Adaiyalam Pathippagam, buy K. Pazhanidurai books, buy Adaiyalam Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (க. பழனித்துரை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எங்கள் நகரம் எங்கள் ஆட்சி (நகர்ப்புற உள்ளாட்சிக்கு ஓர் அறிமுகம்)

அடிப்படை மாற்றங்களை நோக்கி

புதியபஞ்சாயத்து அரசாங்கம் - Puthiya Panchayat arasaangam

சிற்றூராட்சி நிர்வாகம் - Sitrooratchi Nirvagam

அதிகாரப் பரவலின் அடிப்படைகள் - Athikara Paravalin Adipadaikal

ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் - Ooratchi Ondriya Nirvaagam

தமிழக கிராமப்புற உள்ளாட்சி கடமைகளும் அதிகாரங்களும்

மக்களாட்சியே ஆயுதம்

தமிழ்நாட்டின் மூன்றடுக்கு புதிய பஞ்சாயத்து அரசாங்கம்

சிற்றூராட்சி நிர்வாகத்தில் குழுக்களின் பங்கு - Sitrooratchi Nirvagathil Kulukalin Pangu

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


கவிதையின் மெய்மை

கோட்பாட்டு விமர்சன யுகம் - விமர்சனக் கோட்பாட்டு யுகம்

துறைமுகம்

கலீல் ஜிப்ரானின் ஞான தரிசனம்

மரபும் ஆக்கமும் - Marappum Aakkamum

எழுக, நீ புலவன்! (பாரதி பற்றிய கட்டுரைகள்) - Ezhuga Nee Pulavan ! (Bharathi Patriya Katuraigal )

பூச்சிகளின் தேசம்

காணிக்கைக் கட்டுரைகள் - Kaanikkai Katturaikal

மாஜினி

சங்க இலக்கியம் ஒரு ஃபிராய்டிய உளப்பகுப்பாய்வு வாசிப்பு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மகாமுனி

வள்ளலாரின் ஆன்மிகப் பயணம்

உங்களுடன் ஓர் அந்நியன்?

பண்பாட்டுக் கோலங்கள்

இந்து இந்தி இந்தியா

கில்லியன் பட்லர் ஃபரிதா மெக்மனஸ் (உளவியல் - மிகச் சுருக்கமான அறிமுகம்)

எண்ணெய் அரசியல் - Ennai Arasiyal

இஸங்கள் ஆயிரம்

கடவுள் சந்தை

மாரடைப்பையும் மூளைத்தாக்கையும் தவிர்ப்பது எப்படி?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91