ஆனந்தரங்க விஜய சம்பு

ஆனந்தரங்க விஜய சம்பு

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: சீனிவாச கவி, ந.மு. தமிழ்மணி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 97881234444338
Pages : 116
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.165
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும் ஶ்ரீ நாராயண குரு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆனந்தரங்கப்பிள்ளை 18ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர்; பிரெஞ்சிந்திய ஆளுநர் துய்ப்ளே (Duplex) காலத்தில் தலைசிறந்த துவிபாசியாகப் (Chief Dubash) பணியாற்றியவர்; தமிழ், தெலுங்கு, பிரெஞ்சு, சமசுகிருதம், மலையாளம், போர்ச்சுகீசியம் முதலான பன்மொழி அறிவு வாய்க்கப் பெற்றவர்; தமிழ் மொழியில் இவர் எழுதிய நாட்குறிப்புகள் இருபத்தைந்து ஆண்டுகள் தென்னிந்திய அரசியல், சமூக, சமய வரலாற்றை வெளிப்படுத்தி உள்ளன. சீனிவாச கவி எனும் வடமொழிப் புலவர் ஆனந்தரங்கரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு வடமொழியில் இயற்றிய பாவியமே 'ஆனந்தரங்க விஜய சம்பு' என்பதாகும். 18 ஆம் நூற்றாண்டில் இயற்றப் பெற்ற இந்நூலுக்குச் சிறந்ததொரு திறனாய்வுரை இருபதாம் நூற்றாண்டில் பேராசிரியர் இராகவன் அவர்களால் எழுதப்பட்டது. இந்தத் திறனாய்வுரையின் தமிழ்மொழி ஆக்கமே இந்நூல் ஆகும்.

  • இந்த நூல் ஆனந்தரங்க விஜய சம்பு, சீனிவாச கவி, ந.மு. தமிழ்மணி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஆனந்தரங்க விஜய சம்பு, சீனிவாச கவி, ந.மு. தமிழ்மணி, , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,சீனிவாச கவி, ந.மு. தமிழ்மணி கட்டுரைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


தமிழக நாட்டுப்புறவியல் ஆய்வுகள் - Tamilaka Naddupuraviyal Aaivugal

வெண்மணி நெஞ்சில் நின்ற தீ

பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 1

சனாதானம் அறிவோம் (முதல் பாகம்)

கிறித்தவக் காப்பியங்கள்

ஷெர்லக் ஹோம்ஸ் வாழ்ந்த வீடு

முதலுதவி

வீரர் உலகம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

காலந்தோறும் காவிரி

தெய்வங்களும் பண்பாட்டு அசைவுகளும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிவாஜி நடிப்பும் அரசியலும் - Sivaji Nadippum Arasiyalum

புதிய பாரதம் (நாவல்) - Puthiya Bharatham(Novel)

Numero Aalpha Cross Word Puzzles

இந்திய-சீன எல்லைத் தகராறு மறு ஆய்வும் தீர்வும் - India-china Ellai Thagararu Maru Aayvum Theervum

மனம் போல் மாங்கல்யம் - Manam Pol Mangalyam

நித்தியமானது (old book rare) - Nithyamaanadhu

கணித வரலாறு - Kanitha Varalaaru

பாரதிதாசனின் புதிய நாடகங்கள் - Bharathidasanin Puthiya Nadagangal

பெண்ணின் வெளியும் இருப்பும் - Pennin Veliyum Iruppum

சிவப்புத் தலைக்குட்டையணிந்த பாப்ளார் மரக்கன்று

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91