ஓவிய பாரதி

ஓவிய பாரதி

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: ய. மணிகண்டன் (Ya.Manikandan)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9788196058937
Pages : 215
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.320
In Stock , Delivered in 2-3 business days
Buy now
எந்தக் கங்கையில் இந்தக் கைகளைக் கழுவுவது? கோடை காலத்தின் சாலை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தனது கவிதைகளெல்லாம் ஓவியங்களோடு வெளிவர வேண்டும் என்பது மகாகவி பாரதியின் கனவு. வாழ்ந்த காலத்தில் அக்கனவு மெய்ப்படவில்லை. மறைவுக்குப் பிந்தைய காலத்தில் தமிழின் முதல் நாளிதழான 'சுதேசமித்திரன்' 1934-1937 காலப்பரப்பில் பாரதியின் நூற்றுக்கு மேற்பட்ட கவிதைகளை ஓவியங்களோடு பெரிய அளவில் தொடர்ந்து வெளியிட்டது. இந்த ஓவியங்களை வரைந்தவர் 'மணிக்கொடி' இதழின் முதல் வெளியீட்டிலேயே கருத்துப்படம் வரைந்த பெருமைக்குரிய கே.ஆர். சர்மா. 'காந்தி' இதழில் இவர் வரைந்த கருத்துப்படங்கள் இங்கிலாந்திலிருந்து வெளிவந்த பத்திரிகையில் மறுவெளியீடு பெற்ற பெருமைக்குரியவை. இவர் வரைந்த ஓவியங்கள் பாரதிதாசனின் 'ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதாமண்டல'த்தையும் அணிசெய்த சிறப்புக்குரியவை. 'சுதேசமித்திர'னில் தொடர்ந்து பாரதி கவிதைகளுக்கு இவரது கைவண்ணத்தில்தான் ஓவியங்கள் உருப்பெற்றன. பாரதியின் கவிதைகளை மக்களிடம் பரவலாகக் கொண்டுசேர்த்ததில் இவற்றுக்குத் தனி இடம் உண்டு. எண்பத்து மூன்று ஓவியங்களை முதன்முறையாகக் கண்டெடுத்து அரிய பின்னிணைப்புகளோடும் விரிவான ஆராய்ச்சி முன்னுரையோடும் இத்தொகுதியைப் பாரதி அறிஞர் ய. மணிகண்டன் தமிழுலகுக்கு வழங்கியிருக்கிறார். பாரதியியல், இதழியல், கலையியல் என்னும் முக்களங்களிலும் ஒளிபாய்ச்சும் ஓவியத் தொகுதி இது.

  • இந்த நூல் ஓவிய பாரதி, ய. மணிகண்டன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஓவிய பாரதி, ய. மணிகண்டன், Ya.Manikandan, Ilakiyam, இலக்கியம் , Ya.Manikandan Ilakiyam,ய. மணிகண்டன் இலக்கியம்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Ya.Manikandan books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ய. மணிகண்டன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பாரதியும் ஜப்பானும்

பாரதியும் உ.வே.சா.வும்

பாரதியும் குள்ளச்சாமியும்

பாரதியின் தராசு

மணிக்கொடி மரபும் பாரதிதாசனும்

புதுவைப் புயலும் பாரதியும்

பாரதியின் இறுதிக் காலம் (கோவில் யானை சொல்லும் கதை)

தமிழில் பில்கணீயம் - Tamilil Bilkaniyam

கட்டளைக் கலித்துறை - Kattalai Kaliththurai

பாரதிதாசன் யாப்பியல்

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


எழுத்தின் கதை சொல்லின் கதை மொழியின் கதை

பதிற்றுப்பத்து உரைநடையில் - மூலம்

நன்னுல் விருத்தியுரை

விக்கிரமசோழனுலா - VIKRAMA CHOZHAN ULA

கம்பன் காட்டும் யோகியர்

திருக்குறள் பொருள் விளக்கம்

புறநானூறு மூலமும் உரையும் பகுதி 1 - PURANANOORU MOOLAMUM URIYUM PAGUTHI 1

ஆத்திசூடி கொன்றைவேந்தன் நன்னெறி உலகநீதி வெற்றி வேற்கை

சங்க இலக்கியம் எட்டுத்தொகை (9 பாகங்கள் கொண்ட 11 புத்தகங்கள்) சேர்த்து

திருக்குறளின் புதிய பரிமாணங்கள் - Thirukuralin Puthiya Parimanangal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அஞ்சும் மல்லிகை

படைப்புக்கலை

சாதியும் நானும் - Saathium Naanum

ஷகி பெய்ன்

மாபெரும் சூதாட்டம் - Maperum Suthaddam

வ.உ.சி. யும் காந்தியும் (347 ரூபாய் 12 அணா)

சிவாலய ஓட்டம் - Sivalaya Ottam (History of A Pilgrimage on Foot)

கடவுளுக்கு வேலை செய்பவர்

கடல்புரத்தில்

தமிழர் உணவு - Thamizhar Unavu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91