எதிர்ப்புக் குரல்கள்

எதிர்ப்புக் குரல்கள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: தி.அ.ஶ்ரீனிவாஸன், ரொமிலா தாப்பர்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789355233035
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now
உறவுகள் எந்தக் கங்கையில் இந்தக் கைகளைக் கழுவுவது?
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்திய நாகரிகம் பற்றிப் பேசும்போதெல்லாம், அகிம்சாவாதிகளான, சகிப்புத்தன்மையுடைய, உயர்ந்த லட்சியங்களுக்காகவே வாழ்ந்த மக்களைக் கொண்ட சமூகம் என்ற சித்திரமே முன்னிறுத்தப்படுகிறது; எதிர்ப்புக் குரல்கள் பற்றிய பேச்சே இருப்பதில்லை. ரொமிலா தாப்பர் இந்த நூலில், இந்திய வரலாற்றின் மூன்று காலகட்டங்களைச் சேர்ந்த எதிர்ப்புக் குரல்களை எடுத்துக்கொண்டு, இந்தக் குரல்கள் இந்து சமயம் என்று இன்று பெயரிட்டு அழைக்கப்படும் சமயத்திலும் இந்தியச் சமூகத்திலும் ஏற்படுத்திய சலனங்களை ஆராய்கிறார். இந்தப் பிறன்களுக்கும் நிலைபெற்றுவிட்ட தானுக்கும் உள்ள உறவாடலையும் இந்த உறவாடல் பரஸ்பரம் உருவாக்கிய மாற்றங்களையும் சீரமைப்புகளையும் அறியத்தருகிறார். காந்தியின் சத்தியாகிரகத்தின் வெற்றியின் பின்னால் இந்த எதிர்ப்பு மரபு நுட்பமாகப் பிரதிபலித்ததையும் காட்டுகிறார். ஒவ்வொரு நவீன சமூகத்திலும் பேச்சுரிமையின் ஒரு பகுதியாக எதிர்ப்பைத் தெரிவிக்கும் உரிமையும் குடிமகனுக்கு நிச்சயம் இருந்தாக வேண்டும். எதிர்ப்புக் கருத்துகளை விவாதத்திற்குட்படுத்த வேண்டும். எதிர்ப்பு என்றாலே வன்முறைப் புரட்சி என்று கொள்ளக் கூடாது; விடைகள் வேண்டி நிற்கும் தர்மசங்கடமான கேள்விகளைப் பண்பட்ட முறையில் விவாதிப்பதுதான் அதன் பொருள்.

  • இந்த நூல் எதிர்ப்புக் குரல்கள், தி.அ.ஶ்ரீனிவாஸன், ரொமிலா தாப்பர் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , எதிர்ப்புக் குரல்கள், தி.அ.ஶ்ரீனிவாஸன், ரொமிலா தாப்பர், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,தி.அ.ஶ்ரீனிவாஸன், ரொமிலா தாப்பர் கட்டுரைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


மரணமின்மை எனும் மானுடக்கனவு

வள்ளலாரின் ஆளுமை உருவாக்கம் - Vallalaarin Aalumai Uruvaakkam

12 கிரேக்கப் புராணக் கதைகள் - 12 Greeka Purana Kathaigal

திரும்பத் திரும்பத் திராவிடம் பேசுவோம்!

தன்னை உணர்தல்

உலரா உதிரம் (இஸ்ரேல் ஹமாஸ் யுத்தம்)

மருதம் - ஆய்வுக் கட்டுரைகள் - Marudham - Aaivu katturaigal

பெரியாரியல் 14 சுயமரியாதை

மாதவியும் கிளியோபாத்ராவும்

சார் போஸ்ட்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கொட்டு மேளம் - Kottu Melam

கந்தில் பாவை

நீ இப்பொழுது இறங்கும் ஆறு - Nee Ippozhuthu Irangum Aaru (Poetry)

நாயகன் வில்லன் மற்றும் குணச்சித்திரன்

கறுப்பு வெள்ளைக் கடவுள் - Karuppu Vellai Kadavul

மறைக்கப்பட்ட மிருதங்கச் சிற்பிகள் (செபாஸ்டியன் குடும்பக் கலை) - Maraikappatta mirudhangachirpikal

மௌனி படைப்புகள் - Mouni Padaippukal (Complete Collection)

மந்திரமும் சடங்குகளும் - Manthiramum Sadangukalum (Research Articles)

தீரமிகு புது உலகம்

தனித்தலையும் செம்போத்து

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91