உறவுகள்

உறவுகள்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: நீல பத்மநாபன்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9788119034093
Pages : 400
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.490
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
உயிர்பெறும் புனைவுச் சித்திரங்கள் எதிர்ப்புக் குரல்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழின் முன்னோடிப் படைப்பாளர்களில் ஒருவரான நீல. பத்மநாபனின் ‘உறவுகள்’ எல்லோருக்கும் நெருக்கமான கதையைக் கொண்ட நாவல். ஒவ்வொருவரின் உறவினர்களும் எப்படியிருக்கிறார்களோ, அவர்கள்தான் நாவலின் பாத்திரங்கள். எப்படியாவது வாழ்ந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள்; அவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்கிற கேள்விகள் எழப் பார்க்கின்றன; அதற்கு அவசியமில்லை. உயிருக்குயிராய் மதிக்கின்ற தந்தை மரணப் படுக்கையில் இருப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஒரு மகன்; தந்தையின் மறுவாழ்வை விரும்பி நிற்கும் இவனது நினைவோட்டத்தில் இந்த உறவினர்கள் பெரும் புதிர்களாக வருகிறார்கள். இந்தப் பயணத்தை முன்னும் பின்னுமான நினைவலைகளாக வாசிக்கையில் நாமும் இந்த நாவலுக்குள் இருக்கிறோமோ என்று மனம் கலங்குகிறது. 1975இல் வெளியான இந்த நாவல் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு கழிந்த நிலையிலும் தன் புத்துணர்வைத் தக்கவைத்துக்கொண்டு இன்றைய வாசகருக்கான படைப்பாக மிளிர்கிறது

  • இந்த நூல் உறவுகள், நீல பத்மநாபன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , உறவுகள், நீல பத்மநாபன், , Novel, நாவல் , Novel,நீல பத்மநாபன் நாவல்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (நீல பத்மநாபன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மூன்றாவது நாள்

தேரோடும் வீதி - Therodum Veedhi

கொட்டாரம்

மதிலுகள் (நவீன மலையாள இலக்கியம்) - Madhilugal (Malayalam)

உணர்வுகள் சிந்தனைகள் - கட்டுரைத் தொகுதி - Unarvugal Sinthanaigal - Katturai Thoguthi

மோகம் முப்பது ஆண்டு

நீல பத்மநாபனின் 168 கதைகள்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


அழியா முகம்

தீயின் எடை (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 22)

தமிழரைத் தேடி

சிவப்பு உடை தேவதை - தாஸ்மஹால் நிழல் (இரண்டு நாவல்களின் தொகுப்பு)

தி. ஜானகிராமனின் நாவல்கள் ஒரு மறுவாசிப்பு அனுபவம்

பின்தொடரும் நிழலின் குரல்

குடிவரவாளன்

நெஞ்சில் குடியிருக்கும் - Nenjil Kudiyirukkum

14/40 கொண்டை ஊசி வளைவு

பதில் சொல்லு கண்ணே! - Pathil Sollu Kannae!

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கண் புகா வெளி - Kan Puga Veli

புனலும் மணலும் - Punalum Manalum

பண்ணையில் ஒரு மிருகம்

கவி வந்த்யகட்டி காயியின் வாழ்வும் சாவும் (வங்காள நாவல்) - Kavi Vandhyakatti Kaayiyin Vazhvum Saavum(Vangaala Novel)

அக்னிச் சிறகுகள்

சகீனாவின் முத்தம்

அமானுஷ்ய நினைவுகள்

மிஸ்டர் ஜூல்ஸூடன் ஒரு நாள் - Mr. Julesudan Oru Naal

கந்தில் பாவை

அசகவதாளம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91